#Singapore news

SP குழுமத்தினர் என்ற பெயரில் விரிக்கப்பட்ட மோசடி வளையம்…!!$12000 டாலர் இழப்பு..!!

SP குழுமத்தினர் என்ற பெயரில் விரிக்கப்பட்ட மோசடி வளையம்…!!$12000 டாலர் இழப்பு..!! சிங்கப்பூர்: மின்சார விநியோக சேவை வழங்குநரான SP குழுமத்திடமிருந்து கட்டண பாக்கிகள் அல்லது கூடுதல் கட்டணங்கள் தொடர்பாக மின்னஞ்சல்கள் அல்லது குறுஞ்செய்திகள் வந்தால் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. SP குழுவை சேர்ந்தவர்கள் என்ற பெயரில் மோசடி சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதாக போலீசார் தெரிவித்தனர். கடந்த ஆண்டு 2023 அக்டோபர் 1ம் தேதியில் இருந்து இதுபோன்ற ஏழு முறைகேடுகள் நடந்தது பதிவாகியுள்ளது. இந்த மோசடி சம்பவங்களில் …

SP குழுமத்தினர் என்ற பெயரில் விரிக்கப்பட்ட மோசடி வளையம்…!!$12000 டாலர் இழப்பு..!! Read More »

இயந்திர கருவி தீட்டிய ஓவியம் 1.3 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனையான அதிசயம்…!!!

இயந்திர கருவி தீட்டிய ஓவியம் 1.3 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனையான அதிசயம்…!!! ஐ-டா எனும் இயந்திர கருவி உருவாக்கிய “AI God” என்ற தலைப்பில் வரையப்பட்ட ஓவியம் ஒன்று நேற்று (நவம்பர் 7) ஏலம் விடப்பட்டது. இந்த ஓவியம் ஏலத்திற்கு முன் சுமார் US$180,000 (230,000 வெள்ளி)க்கு விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த சாதனை 1.3 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (1.7 மில்லியன் வெள்ளி) விற்கப்பட்டது. தற்கால ஓவியம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் …

இயந்திர கருவி தீட்டிய ஓவியம் 1.3 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனையான அதிசயம்…!!! Read More »

பெல்ஜியத்தில் சிங்கப்பூர் மாணவரை கத்தியால் குத்திக் கொலை செய்த இருவர் கைது…!!

பெல்ஜியத்தில் சிங்கப்பூர் மாணவரை கத்தியால் குத்திக் கொலை செய்த இருவர் கைது…!! பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் 25 வயது சிங்கப்பூர் மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான இருவரும் 18 வயது மதிக்கத்தக்கவர்கள் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (நவம்பர் 7) Sint-Pietersstraat பகுதியில் நடந்துள்ளது. உயிரிழந்த நபர் சிங்கப்பூரில் உள்ள KU Leuven பல்கலைக்கழகத்தில் படித்தார். சிங்கப்பூர் : ஈஸ்ட் கோஸ்ட் …

பெல்ஜியத்தில் சிங்கப்பூர் மாணவரை கத்தியால் குத்திக் கொலை செய்த இருவர் கைது…!! Read More »

சிங்கப்பூர் : ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் அமைந்துள்ள கறி பஃப் கடையில் மேடர்!!

சிங்கப்பூர் : ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் அமைந்துள்ள கறி பஃப் கடையில் மேடர்!! சிங்கப்பூர்: சிங்கப்பூரைச் சேர்ந்த Kitefoiling சாகச வீரர் மேக்ஸ் மேடர் இந்த ஆண்டின் உலகின் இளைய கடலோடியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 18 வயதான மேடர் இந்த விருதை வென்றால் ஒரு நாள் முழுவதும் கறி பஃப் கடையில் வேலை செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் நேற்று ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் அமைந்துள்ள சுன் சுன் ஹுவாட் கறி பஃப் கடையில் கறி …

சிங்கப்பூர் : ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் அமைந்துள்ள கறி பஃப் கடையில் மேடர்!! Read More »

சிங்கப்பூர் : குற்றச் செயலில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கையை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டால் தொடர்ந்து குறைவு!!

சிங்கப்பூர் : குற்றச் செயலில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கையை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டால் தொடர்ந்து குறைவு!! சிங்கப்பூரில் குற்றச் செயல்களில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவு. 2019 ஆம் ஆண்டுக்கும் 2023 ஆம் ஆண்டுக்கும் இடையே இளைஞர்கள் புரிந்த குற்றச் செயல்கள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டது.அதனை சமுதாய,குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டது. சிங்கப்பூரில் குற்றச் செயல்களில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கையை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டால் தொடர்ந்து குறைவாகவே இருப்பதாக தெரிவித்துள்ளது. …

சிங்கப்பூர் : குற்றச் செயலில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கையை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டால் தொடர்ந்து குறைவு!! Read More »

Income,Allianz நிறுவன ஒப்பந்தம் குறித்து அமைச்சர் சண்முகம் கருத்து…!!

Income,Allianz நிறுவன ஒப்பந்தம் குறித்து அமைச்சர் சண்முகம் கருத்து…!! சிங்கப்பூர்: Income நிறுவனம் மற்றும் ஜெர்மனியின் Allianz நிறுவனத்திற்கும் இடையேயான ஒப்பந்தத்தை அரசு முதலில் அங்கீகரித்து பின்னர் நிராகரித்ததாக கூறுவது தவறு என உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் க.சண்முகம் தெரிவித்துள்ளார். NTUC Income நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி டான் சுவீ சியே தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் பதிலளித்தார். ஒப்பந்தத்தைத் தடுப்பதில் உறுதுணையாக இருந்ததற்காக திரு டான் திரு.சண்முகத்திற்கு நன்றி …

Income,Allianz நிறுவன ஒப்பந்தம் குறித்து அமைச்சர் சண்முகம் கருத்து…!! Read More »

DBS வங்கியின் நிகர லாபம் மூன்றாம் காலாண்டில் 15% உயர்வு…!!

DBS வங்கியின் நிகர லாபம் மூன்றாம் காலாண்டில் 15% உயர்வு…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான DBS வங்கி மூன்றாவது காலாண்டு லாபத்தைப் பதிவு செய்துள்ளது. DBS இன்று அதன் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான லாபத்தை வெளியிட்டது. இந்த ஆண்டு வங்கியின் நிகர லாபம் 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. வங்கி 3 பில்லியன் வெள்ளிக்கு மேல் லாபம் கண்டது. சிங்கப்பூரில் புதிய வீட்டிற்காக விண்ணப்பிக்கும் சிங்கிள்ஸ்களுக்கு ஓர் இன்பச் செய்தி!! செல்வ மேலாண்மை, அதிக …

DBS வங்கியின் நிகர லாபம் மூன்றாம் காலாண்டில் 15% உயர்வு…!! Read More »

சிங்கப்பூரில் புதிய வீட்டிற்காக விண்ணப்பிக்கும் சிங்கிள்ஸ்களுக்கு ஓர் இன்பச் செய்தி!!

சிங்கப்பூரில் புதிய வீட்டிற்காக விண்ணப்பிக்கும் சிங்கிள்ஸ்களுக்கு ஓர் இன்பச் செய்தி!! சிங்கப்பூர்:குடும்பப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பெற்றோருடன் அல்லது அவர்களுக்கு அருகில் வசிக்க புதிய வீட்டிற்கு விண்ணப்பிக்கும் ஒற்றையர்களுக்கு விரைவில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.^ இந்த வாய்ப்பு முந்தையதாக திருமணமானவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டு மத்தியில் இருந்து இரண்டு கட்டங்களாக இது செயல்படுத்தப்படும் என தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார். சமூக கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் இந்த தகவலை வெளியிட்டார். சிங்கப்பூரில் வேலை …

சிங்கப்பூரில் புதிய வீட்டிற்காக விண்ணப்பிக்கும் சிங்கிள்ஸ்களுக்கு ஓர் இன்பச் செய்தி!! Read More »

சிங்கப்பூரில் உங்களுக்கு சம்பள உயர்வு வேண்டுமென்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்!!

சிங்கப்பூரில் உங்களுக்கு சம்பள உயர்வு வேண்டுமென்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்!! சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்று அனைவரும் நினைப்பது.நல்ல சம்பளத்தைப் பெற்று வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருப்பதால் எப்படியாவது சென்று விட வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் நீங்கள் புதிததாக சிங்கப்பூருக்கு செல்வதால் உங்களின் சம்பளம் குறைவாகவே கிடைக்கும். அதோடு அந்த வேலையும் நமக்கு புதிதாக இருக்கும். மற்ற நாடுகளைவிட சிங்கப்பூரில் சம்பளம் உயர்வு அதிகமாக இருக்கும். …

சிங்கப்பூரில் உங்களுக்கு சம்பள உயர்வு வேண்டுமென்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்!! Read More »

சிங்கப்பூரின் மெக்ஸ் மேடருக்கு வழங்கப்பட்ட உலகின் ஆக இளம் கடலோடி விருது…!!!!

சிங்கப்பூரின் மெக்ஸ் மேடருக்கு வழங்கப்பட்ட உலகின் ஆக இளம் கடலோடி விருது…!!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரைச் சேர்ந்த kitefoiling சாகச வீரர் மேக்ஸ் மேடர் இந்த ஆண்டின் உலகின் இளைய மாலுமியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிங்கப்பூருக்கு உலகக் கடலோடி விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்று சிங்கப்பூர் கடற்படையினர் சங்கம் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் இப்போது அதன் வரலாற்றில் ஆறு ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளது. மேடர் நாட்டின் இளைய ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர் ஆவார். …

சிங்கப்பூரின் மெக்ஸ் மேடருக்கு வழங்கப்பட்ட உலகின் ஆக இளம் கடலோடி விருது…!!!! Read More »