#Singapore news

சிங்கப்பூர் : செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் நடந்த தாக்குதல் சம்பவம்..!!!

சிங்கப்பூர் : செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் நடந்த தாக்குதல் சம்பவம்..!!! சிங்கப்பூர்:அப்பர் புக்கிட் திமாவில் உள்ள செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் பாதிரியாரை தாக்கியதாக நம்பப்படும் 37 வயது நபர் மீது நாளை (நவம்பர் 11) குற்றஞ்சாட்டப்பட உள்ளது. நேற்று மாலை குழந்தைகள் கலந்து கொண்ட பிரார்த்தனை கூட்டத்தின் போது தேவாலயம் தாக்கப்பட்டது. சிங்கப்பூரைச் சேர்ந்த சிங்களவர், பாதிரியாரை மடக்கும் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்து மேலும் அபாயகரமான 4 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. சிங்கப்பூர் : லிட்டில் …

சிங்கப்பூர் : செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் நடந்த தாக்குதல் சம்பவம்..!!! Read More »

சிங்கப்பூரில் காவல்துறை சோதனை நடவடிக்கை!! பிடிபட்ட ஐவர்!!

சிங்கப்பூரில் காவல்துறை சோதனை நடவடிக்கை!! பிடிபட்ட ஐவர்!! சிங்கப்பூரில் உள்ள புக்கிட் பாத்தோக் இயற்கைப் பூங்காவுக்கு அருகில் இருக்கும் வனப்பகுதியில் சட்டவிரோதமாக குடியேறிய 5 பேரை காவல்துறை கைது செய்தனர். நேற்று(நவம்பர் 9) நள்ளிரவு சுமார் 12.25 மணியளவில் காவல்துறை அதிகாரிகள் அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டனர். கைதான ஐந்து பேரில் 4 பேர் 27 முதல் 54 வயதுக்குட்பட்டவர்கள். சிங்கப்பூர் : லிட்டில் இந்தியாவில் இரண்டு உணவகங்கள் விதிமீறல்!! மூட உத்தரவு!! முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக …

சிங்கப்பூரில் காவல்துறை சோதனை நடவடிக்கை!! பிடிபட்ட ஐவர்!! Read More »

சிங்கப்பூர் : லிட்டில் இந்தியாவில் இரண்டு உணவகங்கள் விதிமீறல்!! மூட உத்தரவு!!

சிங்கப்பூர் : லிட்டில் இந்தியாவில் இரண்டு உணவகங்கள் விதிமீறல்!! மூட உத்தரவு!! சிங்கப்பூர் : லிட்டில் இந்தியாவில் உள்ள Banana Leaf Apolo மற்றும் Shahi Briyani House Ptd Ltd உணவகங்கள் அதன் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக இரண்டு வாரங்களுக்கு மூட சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை சிங்கப்பூர் உணவு அமைப்பு அதன் இணையபக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் இரண்டு உணவகங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு உணவகங்களும் நவம்பர் 8-ஆம் தேதி(நேற்று) முதல் …

சிங்கப்பூர் : லிட்டில் இந்தியாவில் இரண்டு உணவகங்கள் விதிமீறல்!! மூட உத்தரவு!! Read More »

சிங்கப்பூர் : Woodlands Waterfront பார்க்கில் நீரில் மூழ்கி ஒருவர் பலியான சோகம்!!

சிங்கப்பூர் : Woodlands Waterfront பார்க்கில் நீரில் மூழ்கி ஒருவர் பலியான சோகம்!! சிங்கப்பூரில் உள்ள Woodlands Waterfront Park இல் நபர் ஒருவர் நீரில் விழுந்து மூழ்கி இறந்தார். 60 வயதுடைய நபர் நீரில் மூழ்கியது குறித்த தகவல் நவம்பர் 7-ஆம் தேதி காலை சுமார் 10 மணியளவில் தகவல் வந்ததாக காவல்துறை 8 world செய்தித்தளம் தெரிவித்துள்ளது. காணாமல் போன நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. அதே நாளில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.இதனை …

சிங்கப்பூர் : Woodlands Waterfront பார்க்கில் நீரில் மூழ்கி ஒருவர் பலியான சோகம்!! Read More »

புகார் கிடைத்த 7 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்ட சிங்கப்பூர் காவல்துறை!! பிடிபட்ட ஜோடிகள்!!

புகார் கிடைத்த 7 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்ட சிங்கப்பூர் காவல்துறை!! பிடிபட்ட ஜோடிகள்!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் நேற்று (நவம்பர் 8) கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதாக 21 வயதுடைய ஆணும் 24 வயதுடைய பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு நேற்று (நவம்பர் 8) மாலை 5.35 மணியளவில் தகவல் கிடைத்ததாக தெரிவித்தனர். சந்தேகநபர்கள் திருடப்பட்ட கிரெடிட் கார்டு விவரங்களை பயன்படுத்தி புதிய கைபேசிகளை வாங்கி …

புகார் கிடைத்த 7 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்ட சிங்கப்பூர் காவல்துறை!! பிடிபட்ட ஜோடிகள்!! Read More »

மத்திய விரைவுச் சாலையின் சுரங்கப்பாதையில் சேதம் ஏற்படுத்தியதாக ஓட்டுநர் கைது!!

மத்திய விரைவுச் சாலையின் சுரங்கப்பாதையில் சேதம் ஏற்படுத்தியதாக ஓட்டுநர் கைது!! சிங்கப்பூர்: மத்திய அதிவேக நெடுஞ்சாலை(CTE) இன் சுரங்கப்பாதையில் 4.5 மீட்டர் உயர டிரக்கை ஓட்டி சேதம் விளைவித்ததற்காக 55 வயது ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுரங்கப்பாதையின் மேற்கூரையில் லாரி மோதியதில், அங்கிருந்த மின் கேபிள்கள் சேதமடைந்தன. இதனால் சுரங்கப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டதாக 8 World செய்தித்தளம் வெளியிட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று (நவம்பர் 8) மதியம் 12 மணியளவில் கெர்ன்ஹில் சர்க்கல் நுழைவாயிலுக்கு அருகில் நடந்தது. …

மத்திய விரைவுச் சாலையின் சுரங்கப்பாதையில் சேதம் ஏற்படுத்தியதாக ஓட்டுநர் கைது!! Read More »

சிங்கப்பூரில் கடன் தொல்லையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள்!! கைது செய்த காவல்துறை!!

சிங்கப்பூரில் கடன் தொல்லையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள்!! கைது செய்த காவல்துறை!! சிங்கப்பூர்: கடன் கொடுத்தவர் அச்சுறுத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான ஒருவருக்கு வயது 19 என்றும் மற்றொருவருக்கு 27 வயது என்றும் கூறப்படுகிறது. கடன் கேட்டு மிரட்டும் சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அக்டோபர் 29 மற்றும் நவம்பர் 4 ஆம் தேதிகளில் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். எங்கர்வேல் வீதி மற்றும் பொங்கோல் …

சிங்கப்பூரில் கடன் தொல்லையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள்!! கைது செய்த காவல்துறை!! Read More »

சிங்கப்பூரில் உள்ள சில முக்கியமான பழைய இடங்கள் பாதுகாக்கப்படும்!!

சிங்கப்பூரில் உள்ள சில முக்கியமான பழைய இடங்கள் பாதுகாக்கப்படும்!! சிங்கப்பூரில் உள்ள சில முக்கியமான பழைய இடங்கள் பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியல் குறித்து தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார். அதில் கென்ட்டனீஸ் கோவில் ஒன்றும்,ஆடம் பார்க்கில் உள்ள இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய 19 பங்களாக்களும் இடம் பெற்றுள்ளது. கடந்த 35 ஆண்டுகளில் 7200 கட்டடங்கள் மற்றும் கட்டமைப்புகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக லீ குறிப்பிட்டார். சிங்கப்பூரில் இருந்து மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற போது …

சிங்கப்பூரில் உள்ள சில முக்கியமான பழைய இடங்கள் பாதுகாக்கப்படும்!! Read More »

சிங்கப்பூரில் இருந்து மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற போது மாணவருக்கு நேர்ந்த சோகம்!!

சிங்கப்பூரில் இருந்து மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற போது மாணவருக்கு நேர்ந்த சோகம்!! சிங்கப்பூர்: SJI இன்டர்நேஷனல் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பள்ளியால் ஏற்பாடு செய்யப்பட்ட வெளிநாட்டு பயணத்தின் போது உயிரிழந்தார். உயிரிழந்த மாணவருக்கு வயது 15 என்று தெரியவந்துள்ளது. SJI இன்டர்நேஷனல் ஸ்கூல் இந்த தகவலை நேற்று (நவம்பர் 8)அறிவித்தது. கடல்வாழ் உயிரினங்கள் தொடர்பான ஆய்வுத் திட்டத்துக்காக மாணவர் மாலத்தீவுக்குச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது மாணவர்கள் கடலுக்குள் ஸ்நோர்கெல் எனும் குழாய் மூலம் சுவாசிக்கும் கருவியைப் …

சிங்கப்பூரில் இருந்து மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற போது மாணவருக்கு நேர்ந்த சோகம்!! Read More »

சிங்கப்பூர் : பூங்காவில் ஆயுதத்துடன் இருந்த நபர்!! சுட்டு பிடித்த காவல்துறை!!

சிங்கப்பூர் : பூங்காவில் ஆயுதத்துடன் இருந்த நபர்!! சுட்டு பிடித்த காவல்துறை!! பாசிர் ரிஸ் பூங்காவில் இன்று காலை ஆயுதம் வைத்திருந்த நபரை காவல்துறை அதிகாரிகளால் சுடப்பட்டார்.அந்த நபர் காவல்துறை அதிகாரிகளைத் தாக்க முயன்றார்.அப்போது காவல்துறை அதிகாரிகள் அவரை சுட்டனர்.இந்த சம்பவம் இன்று காலை 6 மணியளவில் நடந்தது. இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. பாசிர் ரிஸ் பூங்காவில் உள்ள ஒரு கட்டடத்தின் மேல் ஒரு பெண் அமர்ந்திருப்பதாக காலை 6 மணியளவில் தகவல் …

சிங்கப்பூர் : பூங்காவில் ஆயுதத்துடன் இருந்த நபர்!! சுட்டு பிடித்த காவல்துறை!! Read More »