#Singapore news

சிங்கப்பூரில் இந்த செயலை செய்தால் குற்றமா? இத்தனை பேர் பிடிபட்டுள்ளனரா?

சிங்கப்பூரில் இந்த ஆண்டு சட்டவிரோதமாக பறவைகளுக்கு உணவளித்து எத்தனை பேர் பிடிபட்டனர் என்று நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத்தில் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீயிடம் கேள்வி எழுப்பப்பட்டது. பிடிபட்டவர்களில் எத்தனை பேர் மீண்டும் அதே செயலில் ஈடுபட்டனர் என்றும்,இந்த செயலில் ஈடுபடுவோரைக் கண்காணிக்க என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன. சட்டவிரோதமாக விலங்குகளுக்கு உணவு அளிக்கும் முதல்முறையாக குற்றம் புரிவோர்களுக்கு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 5000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம். மீண்டும் …

சிங்கப்பூரில் இந்த செயலை செய்தால் குற்றமா? இத்தனை பேர் பிடிபட்டுள்ளனரா? Read More »

உட்லண்ட்ஸ் பகுதியில் சண்டை!! ஒருவர் கைது!!

சிங்கப்பூரில் உட்லண்ட்ஸ் பகுதியில் நடந்த சண்டையில் 42 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார். உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 13 இல் உள்ள கழக பிளாக் 182 இல் நேற்று காலை இந்த சம்பவம் நடந்தது. Sheng Siong சூப்பர்மார்க்கெட்டில் பொருட்களை வாங்கி கொண்டிருக்கும் போது கூச்சலிடும் சத்தம் கேட்டு அங்கு சென்று நிலைமையைப் பார்க்க சென்றதாக இணையவாசி ஒருவர் sgfollowsall எனும் சமூக ஊடகப் பக்கத்தில் கூறியுள்ளார். ஒரு கும்பல் சண்டையிட்டு கொண்டிருப்பதைக் கண்டதாக பலர் கூறினார்கள். இந்த …

உட்லண்ட்ஸ் பகுதியில் சண்டை!! ஒருவர் கைது!! Read More »

பாதிரியாரை தாக்கிய ஆடவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது..!!!

பாதிரியாரை தாக்கிய ஆடவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது..!!! சிங்கப்பூர்: புக்கிட் தீமாவில் உள்ள செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் பாதிரியாரைக் கத்தியால் குத்தியதாக நம்பப்படும் நபர் மீது இன்று திங்கள்கிழமை (நவம்பர் 11) ஆபத்தான ஆயுதத்தால் வேண்டுமென்றே கடுமையான உடல் காயம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். பாஸ்நாயக கீத் ஸ்பென்சர்  என அடையாளம் காணப்பட்ட 37 வயதுடைய நபர், திங்கட்கிழமை காலை 10.10 மணியளவில் காணொளி மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார். சிங்கப்பூரைச் சேர்ந்த சிங்களவரான அவர், …

பாதிரியாரை தாக்கிய ஆடவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது..!!! Read More »

பாசிர் ரிஸ் பூங்காவில் காவல்துறையினரை தாக்க வந்த ஆடவர் மீது குற்றச்சாட்டு!!

பாசிர் ரிஸ் பூங்காவில் காவல்துறையினரை தாக்க வந்த ஆடவர் மீது குற்றச்சாட்டு!! சிங்கப்பூர்: பாசிர் ரிஸ் பூங்காவில் காவல்துறை அதிகாரிகளை கொல்ல முயற்சித்ததாக 42 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) சிங்கப்பூரரான டிமத்தி ஹெங் ஷெங்சியென் பொய் புகார் அளித்து அவர்களைப் பூங்காவிற்கு வரவழைத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காலை 6.30 மணியளவில் பூங்காவில் உள்ள கட்டிடத்தின் மேல் பெண் ஒருவர் அமர்ந்திருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதிகாரிகள் சம்பவ …

பாசிர் ரிஸ் பூங்காவில் காவல்துறையினரை தாக்க வந்த ஆடவர் மீது குற்றச்சாட்டு!! Read More »

பாயா லேபர் ரயில் நிலையத்திற்கு அருகில் காணப்பட்ட பெரிய மலைப்பாம்பு..!!!

பாயா லேபர் ரயில் நிலையத்திற்கு அருகில் காணப்பட்ட பெரிய மலைப்பாம்பு..!!! சிங்கப்பூர்: பாயா லேபார் ரயில் நிலையம் அருகே மலைப்பாம்பு ஒன்று காணப்பட்டது. தேசிய பூங்கா சேவை அதிகாரிகள் அதை கைப்பற்றும் காணொளியானது முகநூல் தளத்தில் சிங்கப்பூர் வனவிலங்கு பார்வை குழு பக்கத்தில் பகிரப்பட்டது. அந்த வீடியோவில், இரண்டு அதிகாரிகள் சாலையோரத்தில் உள்ள புதரில் இருந்து பாம்பை அகற்றுவதைக் காணலாம். பாயா லேபார் ரயில் நிலையம் பின்னணியில் தெரிகிறது. இரண்டு அதிகாரிகளும் ஒரு நீண்ட பழுப்பு நிற …

பாயா லேபர் ரயில் நிலையத்திற்கு அருகில் காணப்பட்ட பெரிய மலைப்பாம்பு..!!! Read More »

எலும்பு மஜ்ஜை தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி..!!!

எலும்பு மஜ்ஜை தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி..!!! சிங்கப்பூர்: எலும்பு மஜ்ஜை தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர் திட்டம் ‘மேட்ச் ஃபார் லைஃப்’ சாலைக் காட்சியை நவம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் தெம்பனிஸ் நடுவத்தில் நடத்தப்பட்டது. எலும்பு மஜ்ஜை தானம் குறித்த பொது மனப்பான்மை குறித்த அதன் முதல் தேசிய ஆய்வின் கண்டுபிடிப்புகள் சனிக்கிழமை நிகழ்வில் வெளியிடப்பட்டன. இரத்த சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நம்பிக்கையை அளிக்கும் எலும்பு மஜ்ஜை …

எலும்பு மஜ்ஜை தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி..!!! Read More »

சிங்கப்பூர் : வீட்டில் இருந்த துணி துவைக்கும் மெஷினில் தீ!!

சிங்கப்பூர் : வீட்டில் இருந்த துணி துவைக்கும் மெஷினில் தீ!! அங் மோ கியோ பகுதியில் அவென்யூ 21 இல் பிளாக் 260B இன் 20-வது மாடியில் ஓர் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.வீட்டில் இருந்த துணி துவைக்கும் இயந்திரம் தீப்பிடித்து எரிந்தது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு இச்சம்பவம் குறித்து நவம்பர் 10-ஆம் தேதி(நேற்று) மதியம் சுமார் 3.25 மணியளவில் அழைப்பு வந்ததாக தெரிவித்தது. கனடாவில் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் தொற்று!! இதுவே முதல்முறை!! சம்பவ …

சிங்கப்பூர் : வீட்டில் இருந்த துணி துவைக்கும் மெஷினில் தீ!! Read More »

சிங்கப்பூரில் புதிய இஸ்லாமிய கல்லூரி!!

சிங்கப்பூரில் புதிய இஸ்லாமிய கல்லூரி!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் புதிதாக நிறுவப்பட்டுள்ள இஸ்லாமியக் கல்லூரி முழுநேரப் பட்டப் படிப்பை வழங்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார். மாணவர்கள் இஸ்லாமிய கல்வி அல்லது சமூக அறிவியல் ஆகிய துறைகளில் படிக்கலாம் என தெரிவித்துள்ளது. M-CUBE இன் 50வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் மாநாட்டில் பிரதமர் இது தொடர்பாக பேசினார். மலாய் முஸ்லிம் சமூகத்தின் இலக்குகள் அடைவதற்கான முயற்சிகள் குறித்து பேசினார். MUIS எனப்படும் இஸ்லாமிய மத மன்றம் மற்றும் MENDAKI …

சிங்கப்பூரில் புதிய இஸ்லாமிய கல்லூரி!! Read More »

செயின்ட் ஜோசப் தேவாலய தாக்குதல் சம்பவத்தை எதிர்த்து கண்டனம் தெரிவித்த சமய அமைப்புகள்…!!!

செயின்ட் ஜோசப் தேவாலய தாக்குதல் சம்பவத்தை எதிர்த்து கண்டனம் தெரிவித்த சமய அமைப்புகள்…!!! சிங்கப்பூர்: செயின்ட் ஜோசப் தேவாலயம் மீதான தாக்குதலுக்கு சிங்கப்பூரில் உள்ள பல்வேறு மத அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அமைதி நிலவும் புனித வழிபாட்டுத் தலங்களில் வன்முறைச் சம்பவங்களுக்கு இடமில்லை என இந்து அறநிலையத்துறை மற்றும் இந்து ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களின் புனிதத்தைப் பாதுகாப்பதாக சிங்கப்பூர் இஸ்லாமியத் தலைவர் டாக்டர் டாக்டர் நஸிருதின் முகம்மது நாசர் உறுதியளித்துள்ளார். …

செயின்ட் ஜோசப் தேவாலய தாக்குதல் சம்பவத்தை எதிர்த்து கண்டனம் தெரிவித்த சமய அமைப்புகள்…!!! Read More »

செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் தன்னலம் கருதாது உதவிய இருவருக்கு விருது..!!!

செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் தன்னலம் கருதாது உதவிய இருவருக்கு விருது..!!! சிங்கப்பூர்:அப்பர் புக்கிட் திமாவில் உள்ள செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் பாதிரியாரை தாக்கிய நபரை தடுத்து நிறுத்திய இருவருக்கு காவல்துறை பொதுநல உணர்வு விருது வழங்கப்பட்டுள்ளது. நேற்று (நவம்பர் 9) மாலை குழந்தைகள் கலந்து கொண்ட கூட்டு பிரார்த்தனையின் போது பஸ்நாயக்கே கீத் ஸ்பென்சர் என்ற சிங்கள ஆடவர் பாதிரியாரை மடக்கும் கத்தியால் தாக்கியதாக கூறப்பட்டது. இந்தத் தாக்குதலைக் கண்ட திரு. ரிச்சர்ட் …

செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் தன்னலம் கருதாது உதவிய இருவருக்கு விருது..!!! Read More »