கொடுமையின் உச்சம்…!!!4 வயது சிறுமியை கொலை செய்த கொடூரத் தாய்….!!!!
கொடுமையின் உச்சம்…!!!4 வயது சிறுமியை கொலை செய்த கொடூரத் தாய்….!!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஒரு தாய் தனது 4 வயது மகளை ஒரு வருடமாக சித்திரவதை செய்து கொலை செய்த குற்றத்திற்காக 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். சிறுமியை சித்திரவதை செய்து கொலை செய்ததில் அந்தப் பெண்ணின் காதலனும் தொடர்புடையதாக கூறப்படுகிறது. இதனால் காதலனுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 17 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன. இறந்த சிறுமியின் பெயர் மேகன் குங். அந்தச் சிறுமியின் தாயான 29 வயதான ஃபூ […]
கொடுமையின் உச்சம்…!!!4 வயது சிறுமியை கொலை செய்த கொடூரத் தாய்….!!!! Read More »