#Singapore news

மனநலம் தொடர்பான பயிற்சியின் மூலம் மானியம்!!

மனநலம் தொடர்பான பயிற்சியின் மூலம் மானியம்!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சுமார் 1,30,000 பேருக்கு அடிப்படை மனநல ஆதரவுப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் தெரிவித்தார். மனநலத் தேவைகள் உள்ளவர்களை அடையாளம் காணும் திறன் மற்றும் ஆரம்பகால தலையீடு போன்ற திறன்கள் இதில் அடங்கும். மனநல ஆதரவு பயிற்சியின் மூலம் மனநலம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் அதிலிருந்து வெளிவந்து தீர்வு காண முடியும். மனநலம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு முழு தீர்வு காண்பதே இதன் …

மனநலம் தொடர்பான பயிற்சியின் மூலம் மானியம்!! Read More »

தாம்சன்- ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் நிலைமை குறித்து விளக்கம் அளித்த அமைச்சர்…!!!

தாம்சன்- ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் நிலைமை குறித்து விளக்கம் அளித்த அமைச்சர்…!!! சிங்கப்பூர்:தாம்சன் – ஈஸ்ட் கோஸ்ட் ரயில் இருந்து அதன் பயனாளர்களின் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்டது. ரயில் பாதை முழுமையாக திறக்கப்பட்ட பிறகு ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் போக்குவரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்றும் கேட்கப்பட்டது. ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் 4 ஆம் கட்டம் இந்த ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி திறக்கப்பட்டது. போக்குவரத்து அமைச்சர் சீ ஹாங் …

தாம்சன்- ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் நிலைமை குறித்து விளக்கம் அளித்த அமைச்சர்…!!! Read More »

நவம்பர் 20 அன்று வெளியாக உள்ள PSLE தேர்வு முடிவுகள்..!!!

நவம்பர் 20 அன்று வெளியாக உள்ள PSLE தேர்வு முடிவுகள்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தொடக்கப் பள்ளி இறுதியாண்டு (பிஎஸ்எல்இ) தேர்வு முடிவுகள் புதன்கிழமை நவம்பர் 20ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டுக் கழகமும் புதன்கிழமை (நவம்பர் 13) அன்று வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை பள்ளிகளில் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை சேகரிக்க பள்ளிக்கு …

நவம்பர் 20 அன்று வெளியாக உள்ள PSLE தேர்வு முடிவுகள்..!!! Read More »

லிட்டில் இந்தியாவில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை…!! 19 கடைகளில் திடீர் சோதனை..!!!

லிட்டில் இந்தியாவில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை…!! 19 கடைகளில் திடீர் சோதனை..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் 19 கடைகளில் உரிமம் இல்லாமல் மதுபானம் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மது விற்பனை தொடர்பாக கடந்த மாதம் அக்டோபர் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை கடைகளில் சோதனை நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். நோரிஸ் சாலை,சாலை, கஃப் சாலை, கிலைவ் தெரு,அப்பர் வெல்ட் சாலை, டன்லோப் தெரு, சந்தர் சாலை, கர்பாவ் சாலை மற்றும் கேம்ப்பல் …

லிட்டில் இந்தியாவில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை…!! 19 கடைகளில் திடீர் சோதனை..!!! Read More »

சிங்கப்பூரில் ரயில் மற்றும் பேருந்துகளில் செல்லும் போது சத்தம் போடக் கூடாது!!

சிங்கப்பூரில் ரயில் மற்றும் பேருந்துகளில் செல்லும் போது சத்தம் போடக் கூடாது!! சிங்கப்பூரில் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் போது மொபைல் போன்களில் இருந்து அதிக ஒலி எழுப்பவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பபட்டது. தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படுகிறதா என்றும் கேட்கப்பட்டது. பொது போக்குவரத்தில் பயணிகள் பயணம் செய்யும் போது சத்தம் போடக்கூடாது.இதனை போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் கூறினார். ஏர்இந்தியா-விஸ்தாரா இணைப்பு நிறைவு!! புதிய இணைப்பு …

சிங்கப்பூரில் ரயில் மற்றும் பேருந்துகளில் செல்லும் போது சத்தம் போடக் கூடாது!! Read More »

ஏர்இந்தியா-விஸ்தாரா இணைப்பு நிறைவு!! புதிய இணைப்பு தொடக்கம்!!

ஏர்இந்தியா-விஸ்தாரா இணைப்பு நிறைவு!! புதிய இணைப்பு தொடக்கம்!! TATA சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மற்றும் ஏர் இந்தியா நிறுவனம் இணைந்துள்ளன.இரண்டு ஆண்டுக்கு முன்பு இணைப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது இன்று இணைப்பு நிறைவு பெற்றது.இதனை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது. சிங்கப்பூரில் ஓட்டுநர் வகுப்புகளுக்கு வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்த முடிவு..!! இந்த இணைப்பின் மூலம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தில் சுமார் 25 சதவீத பங்குகளை வைத்திருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தபடி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் …

ஏர்இந்தியா-விஸ்தாரா இணைப்பு நிறைவு!! புதிய இணைப்பு தொடக்கம்!! Read More »

சிங்கப்பூரில் ஓட்டுநர் வகுப்புகளுக்கு வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்த முடிவு..!!

சிங்கப்பூரில் ஓட்டுநர் வகுப்புகளுக்கு வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்த முடிவு..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஓட்டுநர் பள்ளிகளுக்கு வெளிநாட்டு பயிற்றுனர்களை பணியமர்த்த போக்குவரத்து காவல்துறை அனுமதி வழங்கும் என உள்துறை அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்தார். Class 4 ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் பேருந்து,பெரிய லாரி போன்ற கனரக வாகனங்களை ஓட்டலாம். Class 4 ஓட்டுநர் வகுப்பு உரிமத்திற்கு அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்கள் விண்ணப்பித்ததாலும், பயிற்றுவிப்பாளர்களின் பற்றாக்குறை காரணமாக காத்திருப்பு நேரம் அதிகரித்ததாக குறிப்பிட்டார். Class 4 ஓட்டுநர் வகுப்புகளுக்கு நீண்ட நேரம் …

சிங்கப்பூரில் ஓட்டுநர் வகுப்புகளுக்கு வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்த முடிவு..!! Read More »

தூய்மையான சிங்கப்பூரை உருவாக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்…!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு பொது இடங்களை சுத்தம் செய்யும் போது அதிலிருந்து அகற்றப்படும் கழிவுகளின் அளவை NEA கண்காணிப்பதில்லை என்று நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறினார். சுத்தம் செய்யும் போது அனைத்து வகையான குப்பைகளும் இலைகள் போன்ற கரிம கழிவுகளும் ஒன்றாக சேகரிக்கப்படுவதாக கூறினார். மாறாக, நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம், நகராட்சிகள், பள்ளிகள், உள்ளூர்வாசிகள் மற்றும் சமூகத் தலைவர்கள் போன்ற பங்குதாரர்களுடன் இணைந்து சிங்கப்பூரை …

தூய்மையான சிங்கப்பூரை உருவாக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்…!!! Read More »

எல்லை தாண்டிய குற்றச் செயல்களை தடுக்க கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டம்…!!!

எல்லை தாண்டிய குற்றச் செயல்களை தடுக்க கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டம்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் எல்லை தாண்டிய குற்றங்களைச் சமாளிக்க இனி வெளிநாடுகளுடன் இணைந்து பணியாற்ற சிங்கப்பூர் அதிகாரிகளுக்கு இப்போது கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டம் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சர்வதேச தரத்திற்கு ஏற்ப சட்டங்களை கொண்டு வருவதே இதன் நோக்கமாகும். பாதிரியாரை தாக்கிய ஆடவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது..!!! கள்ளநோட்டு மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்தல் போன்ற குற்றங்களை தடுக்க சிங்கப்பூர் அதிகாரிகள் வெளிநாட்டு …

எல்லை தாண்டிய குற்றச் செயல்களை தடுக்க கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டம்…!!! Read More »

வேலையிடத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் பதாகைகளை ஏந்தி நின்ற சம்பவம்!! வெளிநாட்டு ஊழியர்கள் மீது விசாரணை!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த மாதம் அக்டோபர் 24-ம் தேதி பணியிடத்தில் அறிவிப்பு அட்டையை வைத்திருந்த சில வெளிநாட்டு தொழிலாளர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சண்முகம் தெரிவித்தார். சட்டவிரோதமான பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்தல் மற்றும் பங்கேற்பது போன்ற குற்றங்களுக்காக அவர்கள் மீது விசாரணை நடத்தப்படுகிறது. இந்த பொதுக்கூட்டங்கள் ஊழியர்களின் முதலாளிகளால் ஏற்பாடு செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சம்பளப் …

வேலையிடத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் பதாகைகளை ஏந்தி நின்ற சம்பவம்!! வெளிநாட்டு ஊழியர்கள் மீது விசாரணை!! Read More »