#Singapore news

சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையே சட்டவிரோத பயணச் சேவை வழங்கிய 14 ஓட்டுநர்களின் கார்கள் பறிமுதல்…!!!

சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையே சட்டவிரோத பயணச் சேவை வழங்கிய 14 ஓட்டுநர்களின் கார்கள் பறிமுதல்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையே சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்ற 14 பேரின் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாரம் சாங்கி விமான நிலையத்தில் மூன்று நாள் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில் சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச்சென்ற ஓட்டுநர்கள் பிடிபட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை நிலப் போக்குவரத்து ஆணையம் அதன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. …

சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையே சட்டவிரோத பயணச் சேவை வழங்கிய 14 ஓட்டுநர்களின் கார்கள் பறிமுதல்…!!! Read More »

சிங்கப்பூரில் வேலை தேடுபவர்களை ஏமாற்றும் புதிய கும்பல்!!

சிங்கப்பூரில் வேலை தேடுபவர்களை ஏமாற்றும் புதிய கும்பல்!! தமிழ்நாட்டில், வெளிநாடு செல்பவர்களை குறிவைத்து பல மோசடி கும்பல்கள் செயல்பட்டு வருகிறது.இதில் பல பேர், பல லட்சம் ரூபாய்களை பறிக்கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் இப்பொழுது புதுவகை ஏமாற்று உத்திகள் நடைப்பெறுகிறது.இதன்படி நீங்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக onlineமூலம் பதிவு செய்யும்பொழுது, அதில் உங்கள் தொலைப்பேசி எண்ணை கொடுத்திருப்பீர்கள். அந்த தொலைப்பேசி எண்ணை எடுத்து உங்களை தொடர்புக் கொள்வார்கள். உங்களிடம் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு உள்ளதாகவும் அதற்காக நீங்கள் …

சிங்கப்பூரில் வேலை தேடுபவர்களை ஏமாற்றும் புதிய கும்பல்!! Read More »

உங்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு வேண்டுமா!

உங்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு வேண்டுமா! Sgtamilan வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.நாம் நமது Sgtamilan.com மூலமாக சிங்கப்பூர் பற்றிய அனைத்து செய்திகளையும் தினந்தோறும் பதிவேற்றம் செய்து வருகிறோம்.அதுமட்டுமில்லாமல் சிங்கப்பூரில் நம்பகமான அரசு அனுமதி பெற்ற வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறோம். இதற்காக புதிதாக நாம் sgtamilan என்ற App உருவாக்கி இருந்தோம். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அதை நாம் தொடர்ந்து இயக்க முடியவில்லை. பாரா ஒலிம்பிக் 2024 …

உங்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு வேண்டுமா! Read More »

உஷார்…!! பெற்றோர்களின் கவனத்திற்கு…!!!

உஷார்…!! பெற்றோர்களின் கவனத்திற்கு…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் செங்காங் பகுதியில் உள்ள ரிவர்வேல் வணிக வளாகத்தில் ஒரு சிறுமியின் கால் மின் படிக்கட்டில் சிக்கிக்கொண்டது. இந்த சம்பவம் ஆகஸ்ட் 29 மாலை 4 மணியளவில் நடந்துள்ளது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சரியான நேரத்தில் வந்ததால் சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்தில் சிறுமிக்கு பலத்த காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்தக் காட்சியை நேரில் கண்ட ஒருவர் குழந்தை சத்தமாக அழவில்லை அவருக்கு பலத்த காயம் …

உஷார்…!! பெற்றோர்களின் கவனத்திற்கு…!!! Read More »

சிங்கப்பூரில் நாளை முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறை!!

சிங்கப்பூரில் நாளை முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறை!! சிங்கப்பூரில் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழக வீடுகளில் பூனைகளை வளர்க்கலாம்.பூனையை வைத்துக் கொள்ள உரிமம் பெறும் திட்டம் செப்டம்பர் 1-ஆம் தேதி(நாளை) அமலுக்கு வருகிறது. பூனைகளுக்கு மைக்ரோசிப் பொருத்த, உரிமம் பெற நாளை முதல் இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படுகிறது. கழக வீட்டில் வசிப்பவர்கள் அனுமதிக்கப்படும் வகையைச் சேர்ந்த ஒரு நாயையும், இரண்டு பூனைகளையும் வளர்க்கலாம். தனியார் வீட்டில் வசிப்பவர்கள் மூன்று பூனை அல்லது நாய் வளர்க்கலாம். …

சிங்கப்பூரில் நாளை முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறை!! Read More »

சிங்கப்பூர் காவல்துறையின் அதிரடி…!!! சோதனையில் சிக்கிய 346 பேரிடம் விசாரணை…!!!

சிங்கப்பூர் காவல்துறையின் அதிரடி…!!! சோதனையில் சிக்கிய 346 பேரிடம் விசாரணை…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் போலீஸ் நிலப்பிரிவு ஆகியன இணைந்து இம்மாதம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரை சோதனைகள் நடத்தி வந்தது. இதில் மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 346 பேரிடம் விசாரணை நடத்தியது. குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களில் 231 பேர் ஆண்கள் மற்றும் 115 பேர் பெண்கள் என தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் …

சிங்கப்பூர் காவல்துறையின் அதிரடி…!!! சோதனையில் சிக்கிய 346 பேரிடம் விசாரணை…!!! Read More »

சிங்கப்பூர் : கோல்டன் மைல் டவரில் தீ விபத்து!! தீயில் கருகிய வாகனங்கள்!!

சிங்கப்பூர் : கோல்டன் மைல் டவரில் தீ விபத்து!! தீயில் கருகிய வாகனங்கள்!! சிங்கப்பூரில் உள்ள பீச் ரோட்டில் இருக்கும் Golden Mile Tower கட்டிடத்தின் மேல் தளத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி(இன்று) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீச்சம்பவம் குறித்த வீடியோ ஆன்லைனில் ஒரு மணியளவில் பகிரப்பட்டது. கட்டிடத்திலிருந்து அடர்த்தியான கரும்புகை வெளியேறுவதை வீடியோ மற்றும் புகைப்படங்களில் காணலாம். மேலும் ஒரு சில படங்களில் 12க்கு மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிவதைக் காண முடியும். சிங்கப்பூர் …

சிங்கப்பூர் : கோல்டன் மைல் டவரில் தீ விபத்து!! தீயில் கருகிய வாகனங்கள்!! Read More »

Cordlife தொப்புள் கொடி ரத்த வங்கி மீண்டும் திறப்பு…!!!

Cordlife தொப்புள் கொடி ரத்த வங்கி மீண்டும் திறப்பு…!!! சிங்கப்பூர்: Cordlife தொப்புள் கொடி ரத்த வங்கி சில நிபந்தனைகளுடன் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி, Cordlife வங்கி அடுத்த 6 மாதங்களுக்கு புதிய தொப்புள் கொடி ரத்த மாதிரிகளை சேகரிக்கவும்,பரிசோதிக்கவும் கூடாது என அமைச்சகம் தடை விதித்தது. தொப்புள் கொடியின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்ட 7 கொள்கலன்கள் அனுமதிக்கப்பட்ட வெப்பநிலையை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதன் விளைவாக, …

Cordlife தொப்புள் கொடி ரத்த வங்கி மீண்டும் திறப்பு…!!! Read More »

ஊழியர்களை உண்மைக்கு புறம்பாக நடக்கச் சொன்ன முதலாளிக்குச் சிறை…!!!

ஊழியர்களை உண்மைக்கு புறம்பாக நடக்கச் சொன்ன முதலாளிக்குச் சிறை…!!! சிங்கப்பூர்: தீ பாதுகாப்பு மற்றும் தடுப்பு (SG) நிறுவனத்தின் முதலாளி கெல்வின் டான் யாவ்ஷேங் நீதிக்கு எதிராக செயல்பட்டதாக அவருக்கு ஒரு வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த 43 வயதான டான் மீதும் இதே போன்று வேறொரு குற்றச்சாட்டும் உள்ளது. தீயை அணைக்கும் கருவிகளை விற்பனை செய்ய டானின் ஊழியர்கள் சில தவறான யுக்திகளை பயன்படுத்துவதாக புகார்கள் வந்தன. அவர்கள் சிங்கப்பூர் பொது அமைப்புகள் மற்றும் …

ஊழியர்களை உண்மைக்கு புறம்பாக நடக்கச் சொன்ன முதலாளிக்குச் சிறை…!!! Read More »

இணையச் சேவை தொழிலாளர்களுக்கான ஊதியம் விரைவில் அதிகரிக்க வாய்ப்பு…!!!

இணையச் சேவை தொழிலாளர்களுக்கான ஊதியம் விரைவில் அதிகரிக்க வாய்ப்பு…!!! சிங்கப்பூர்: தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்களுக்கான மசோதா அமல்படுத்தப்பட்டால், அவர்களின் சம்பளம் 17 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறியது. இணையதளத்தின் மூலம் சேவை வழங்கும் அனைத்து ஊழியர்களும் பயன் பெறும் வகையில் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. இணையதளச் சேவை நிறுவனங்கள் ஊழியர்களின் கூடுதல் தொகையை பணியாளர்களின் மத்திய சேமிப்புக் கணக்கில் நிரப்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்கள் வேலையிடக் காய இழப்பீடு …

இணையச் சேவை தொழிலாளர்களுக்கான ஊதியம் விரைவில் அதிகரிக்க வாய்ப்பு…!!! Read More »