#Singapore news

வீடு புகுந்து திருடிய 23 வயது இளைஞன் கைது…!!!

வீடு புகுந்து திருடிய 23 வயது இளைஞன் கைது…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 23 வயதுடைய நபர் ஒருவர் திருட்டு வேலையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். யீஷூன் ரிங் ரோட்டில் உள்ள கிளப் குடியிருப்பில் உள்ள வாடகை வீட்டில் திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளது. அச்சம்பவம் குறித்து செப்டம்பர் 1அதிகாலை 5 மணியளவில் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. வீட்டில் வாடகைக்கு இருந்த 5 பேரிடம் இருந்த 8 கையடக்கத் தொலைபேசிகள் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு 3,400 …

வீடு புகுந்து திருடிய 23 வயது இளைஞன் கைது…!!! Read More »

கனத்த இதயத்தோடு பாதாளக் குழிக்கு அருகில் இறுதிச் சடங்கை முடித்த குடும்பத்தினர்…!!!

கனத்த இதயத்தோடு பாதாளக் குழிக்கு அருகில் இறுதிச் சடங்கை முடித்த குடும்பத்தினர்…!!! மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் விழுந்த இந்திய சுற்றுலாப்பயணியின் குடும்பத்தினர் வீடு திரும்புகின்றனர். கடந்த மாதம் ஜலான் மஸ்ஜித் இந்தியாவில் 23ம் தேதி நடைபாதையில் நடந்து சென்றபோது பள்ளத்தில் விழுந்த விஜயலெட்சுமி என்ற பெண்ணை தேடும் பணி 9 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. அவரது உடலை மீட்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்தினர். இந்நிலையில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்துவது ஆபத்தானது …

கனத்த இதயத்தோடு பாதாளக் குழிக்கு அருகில் இறுதிச் சடங்கை முடித்த குடும்பத்தினர்…!!! Read More »

இணையத்தில் வைரலான SMRT நிறுவனத்தில் வேலைக்கு குவிந்த விண்ணப்பங்கள்…!!

இணையத்தில் வைரலான SMRT நிறுவனத்தில் வேலைக்கு குவிந்த விண்ணப்பங்கள்…!! சிங்கப்பூர்: டிக்டாக் தளத்தில் நெட்டிசன்களின் குறைகளை குவித்த ஒரு சிங்கப்பூர் வேலை விளம்பரம் 100க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. சிங்கப்பூரின் SMRT நிறுவனத்தின் வேலை விளம்பரம் LinkedIn தளத்தில் வெளியிடப்பட்டது. அதில் பொறுப்புகள் – சேவை புதுமை, தகவல் தொடர்பு நிபுணர் போன்ற இடங்களுக்காக வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட பணியிடங்களில் மக்களை ஈர்க்கும் உள்ளடக்கத்தை உருவாக்குதல், பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்தல், தலைமைக் குழுவிற்கு ஆலோசனை …

இணையத்தில் வைரலான SMRT நிறுவனத்தில் வேலைக்கு குவிந்த விண்ணப்பங்கள்…!! Read More »

தண்ணீர் குழாய் கசிவினால் அவதிக்குள்ளான குடியிருப்பாளர்கள்…!!!

தண்ணீர் குழாய் கசிவினால் அவதிக்குள்ளான குடியிருப்பாளர்கள்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள 65 டெஸன்சன் ரோடு அருகில் ரங்கூன் சாலை நோக்கிச் செல்லும் வழியில் உள்ள குழாயில் கசிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் வசிக்கும் வீடுகளுக்கு தண்ணீர் விநியோகம் தடைபட்டது. இச்சம்பவம் குறித்து செப்டம்பர் 1 அன்று அதிகாலை 4.30 மணிக்கு PUB அமைப்பிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குழாய்க் கசிவை கண்டறிய சம்பந்தப்பட்ட இடத்திற்கு அதிகாரிகள் உடனடியாக விரைந்தனர். இதனை PUB தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 47 ஓவென் சாலை, …

தண்ணீர் குழாய் கசிவினால் அவதிக்குள்ளான குடியிருப்பாளர்கள்…!!! Read More »

சிங்கப்பூரில் Class 4 டிரைவிங் லைசன்ஸ் எடுப்பதில் வந்த புதிய மாற்றம்!!

சிங்கப்பூரில் Class 4 டிரைவிங் லைசன்ஸ் எடுப்பதில் வந்த புதிய மாற்றம்!! சிங்கப்பூரில் Class 3 லைசன்ஸ் எடுப்பது என்பது மிகவும் எளிது.ஆனால் Class 4 License எடுப்பதற்கு நீங்கள் வேலை செய்யும் கம்பெனியிலிருந்து விளக்க கடிதம் அவசியமானதாக இருந்தது. அதாவது எதற்காக உங்களுக்கு இந்த லைசன்ஸ் தேவைப்படுகிறது என்ற விளக்க கடிதம் இருந்தால் மட்டுமே உங்களால் Class 4 டிரைவிங் லைசென்ஸ் எடுக்க முடியும். இந்த கடிதத்தை பெரும்பாலான கம்பெனிகள் தருவது இல்லை. இந்த சூழ்நிலையில் …

சிங்கப்பூரில் Class 4 டிரைவிங் லைசன்ஸ் எடுப்பதில் வந்த புதிய மாற்றம்!! Read More »

மேரி மவுண்ட் சாலையில் ஏற்பட்ட விபத்து…!!! 50 வயது முதியவர் மருத்துவமனையில் அனுமதி..!!

மேரி மவுண்ட் சாலையில் ஏற்பட்ட விபத்து…!!! 50 வயது முதியவர் மருத்துவமனையில் அனுமதி..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள மேரிமவுண்ட் சாலையில் அமைந்துள்ள கட்டுமான இடத்திற்கு அருகே கனரக வாகனம் ஒன்று சறுக்கி கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து ஆகஸ்ட் 31 காலை 10.50 மணியளவில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தைவானில் திடீரென ஏற்பட்ட பள்ளம்…!!! பீதியில் உறைந்த மக்கள்…!!! தாம்சன் சாலையை நோக்கிய மேரிமவுண்ட் சாலை பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கனரக வாகனத்தை 50 வயது மதிக்கத்தக்க …

மேரி மவுண்ட் சாலையில் ஏற்பட்ட விபத்து…!!! 50 வயது முதியவர் மருத்துவமனையில் அனுமதி..!! Read More »

தேசிய தின அணிவகுப்பிற்கு உழைத்தவர்களுக்கான நன்றி கூறும் விழா…!!!

தேசிய தின அணிவகுப்பிற்கு உழைத்தவர்களுக்கான நன்றி கூறும் விழா…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் எப்போதும் அனைவரையும் ஒன்றிணைக்கும் நாடாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரர்கள் எதிர்காலத்தை எதிர்நோக்கும் மக்களாக இருக்க வேண்டும் என்றார். தனிப்பட்ட வெற்றி அனைவரின் கூட்டு வெற்றியைப் பொறுத்தது என்பதை சிங்கப்பூரர்கள் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய தின அணிவகுப்பில் 11,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற பெண்ணை கைது செய்த …

தேசிய தின அணிவகுப்பிற்கு உழைத்தவர்களுக்கான நன்றி கூறும் விழா…!!! Read More »

கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற பெண்ணை கைது செய்த காவல்துறை…!!!!

கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற பெண்ணை கைது செய்த காவல்துறை…!!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உணவகம் ஒன்றில் கையில் கத்தியை வைத்துக்கொண்டு கொள்ளையடிக்க முயன்ற பெண்ணுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 50 வயதான லாம் ஹொ லியென் என்ற பெண்ணை ஒரு மனநல காப்பகத்தில் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக லாம் அடுத்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். லாம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி தாம்சன் சாலையில் உள்ள நோவெனா ஸ்கொயர் வணிக வளாகத்தில் உள்ள …

கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற பெண்ணை கைது செய்த காவல்துறை…!!!! Read More »

சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையே சட்டவிரோத பயணச் சேவை வழங்கிய 14 ஓட்டுநர்களின் கார்கள் பறிமுதல்…!!!

சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையே சட்டவிரோத பயணச் சேவை வழங்கிய 14 ஓட்டுநர்களின் கார்கள் பறிமுதல்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையே சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்ற 14 பேரின் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாரம் சாங்கி விமான நிலையத்தில் மூன்று நாள் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில் சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச்சென்ற ஓட்டுநர்கள் பிடிபட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை நிலப் போக்குவரத்து ஆணையம் அதன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. …

சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையே சட்டவிரோத பயணச் சேவை வழங்கிய 14 ஓட்டுநர்களின் கார்கள் பறிமுதல்…!!! Read More »

சிங்கப்பூரில் வேலை தேடுபவர்களை ஏமாற்றும் புதிய கும்பல்!!

சிங்கப்பூரில் வேலை தேடுபவர்களை ஏமாற்றும் புதிய கும்பல்!! தமிழ்நாட்டில், வெளிநாடு செல்பவர்களை குறிவைத்து பல மோசடி கும்பல்கள் செயல்பட்டு வருகிறது.இதில் பல பேர், பல லட்சம் ரூபாய்களை பறிக்கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் இப்பொழுது புதுவகை ஏமாற்று உத்திகள் நடைப்பெறுகிறது.இதன்படி நீங்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக onlineமூலம் பதிவு செய்யும்பொழுது, அதில் உங்கள் தொலைப்பேசி எண்ணை கொடுத்திருப்பீர்கள். அந்த தொலைப்பேசி எண்ணை எடுத்து உங்களை தொடர்புக் கொள்வார்கள். உங்களிடம் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு உள்ளதாகவும் அதற்காக நீங்கள் …

சிங்கப்பூரில் வேலை தேடுபவர்களை ஏமாற்றும் புதிய கும்பல்!! Read More »