#Singapore news

முதலாளியிடம் கைவரிசை காட்டிய பணிப்பெண்…!!!

முதலாளியிடம் கைவரிசை காட்டிய பணிப்பெண்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வீட்டு வேலைச் செய்யும் பணிப்பெண் ஒருவர் தனது முதலாளியிடம் 8,000 வெள்ளிக்கும் அதிகமான பணத்தை திருடியதற்காக 4 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவைச் சேர்ந்த உமினி பொஜோக் சனியா என்ற பெண் ஒன்றரை வருடமாக பணத்தை திருடி வந்தது தெரியவந்துள்ளது. காவல்துறையை நடத்திய விசாரணையில் திருட்டு குறித்த பல தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்தப் பெண் 2022 ஆண்டிலிருந்து முதலாளியின் பெட்டகத்திலிருந்தும் படுக்கை அறையில் இருந்தும் பணத்தை திருடி வந்துள்ளார். திருடிய …

முதலாளியிடம் கைவரிசை காட்டிய பணிப்பெண்…!!! Read More »

இருநாட்டு பிரதமர்கள் சந்திப்பு!!

lementor #26217 இருநாட்டு பிரதமர்கள் சந்திப்பு!! இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐந்தாவது முறையாக சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் நாடாளுமன்ற வளாகத்தில் இந்திய பிரதமருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய பிரதமர் மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் முன்னிலையில் இன்று நான்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அவை இணைய பாதுகாப்பு, தொழில்நுட்ப திறன்களை பகிர்ந்துக் கொள்ளுதல், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கூட்டு முயற்சி, ஆன்லைன் சேவைகள் போன்றவைகளாகும். மேலும் செமி-கண்டக்டர்கள் எனப்படும் மைக்ரோ …

இருநாட்டு பிரதமர்கள் சந்திப்பு!! Read More »

சட்டவிரோதமாக மது பாட்டில்களை கடத்தும் முயற்சி முறியடிப்பு …!!!

சட்டவிரோதமாக மது பாட்டில்களை கடத்தும் முயற்சி முறியடிப்பு …!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகளின் அதிகாரிகள் சட்டவிரோத மதுபான கன்டெய்னர்களை கடத்தும் முயற்சியை முறியடித்தனர். பாசிர் பஞ்சாங் சோதனை நிலைய அதிகாரிகள் 17,628 மதுபாட்டில்களை மீட்டனர். அவை பல்வேறு சுவை கொண்ட பானங்கள் என்ற பெயரில் சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் அவற்றைச் சோதனை செய்த அதிகாரிகள் சில விசித்திரமான அம்சங்களைக் கண்டறிந்தனர். கடலோர காவல் படை அதிகாரிகளை தேடும் பணியில் இந்தியா…!!! எனவே அதிகாரிகள் …

சட்டவிரோதமாக மது பாட்டில்களை கடத்தும் முயற்சி முறியடிப்பு …!!! Read More »

சிகரெட் தோற்றம் கொண்ட உணவை விற்பனை செய்வதற்குத் தடை…!!!

சிகரெட் தோற்றம் கொண்ட உணவை விற்பனை செய்வதற்குத் தடை…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள இரண்டு சீன உணவகங்கள் மெனுவில் இருந்து சிகரெட் போல தோற்றமளிக்கும் உணவை நீக்கியுள்ளன. சிங்கப்பூரின் புகையிலை கட்டுப்பாடு சட்டங்களை மீரும் வகையில் உணவு அமைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து உணவகங்கள் நடவடிக்கை எடுத்தன. மரினா பே, பார்க்ரோயல் கலெக்ஷனில் அமைந்துள்ள பீச் ப்ளாசம்ஸ் உணவகத்தில் நன்கு வறுக்கப்பட்ட ‘சிகார்’ சுருட்டு விற்கப்பட்டது. . இறால், நண்டு போன்றவை இதில் சேர்க்கப்படும். இதன் விலை மெனுவில் …

சிகரெட் தோற்றம் கொண்ட உணவை விற்பனை செய்வதற்குத் தடை…!!! Read More »

கடன் மிரட்டல் சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று பேர் கைது…!!

கடன் மிரட்டல் சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று பேர் கைது…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இரண்டு வெவ்வேறு கடன் வழங்கல் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் 15 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். கடந்த மாதம் ஆகஸ்ட் 31ம் தேதி செம்பவாங் டிரைவில் உள்ள ஒரு வீட்டில் கடன் வழங்கியவர் தொல்லை கொடுத்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வீட்டின் கதவு மற்றும் வாசலில் வெள்ளை பெயின்ட் அடிக்கப்பட்டு,சுவரும் கிறுக்கப்பட்டு இருந்தது. விசாரணையின் மூலம், …

கடன் மிரட்டல் சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று பேர் கைது…!! Read More »

சிங்கப்பூரில் இளம் வயது மறதி நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு…!!

சிங்கப்பூரில் இளம் வயது மறதி நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இளம் வயதிலேயே டிமென்ஷியா எனும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் 5 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தத் தகவலை தேசிய நரம்பியல் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் சிங்கப்பூரில் மறதி நோயால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 40 வயதிற்குட்பட்டவர்களும் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. 2013 ஆம் ஆண்டில், இதுபோன்ற 60 சம்பவங்கள் கண்டறியப்பட்டன. நீங்கள் சிங்கப்பூர் வேலைக்கு …

சிங்கப்பூரில் இளம் வயது மறதி நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு…!! Read More »

செஞ்சிலுவை சங்கத்தின் 75வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்…!!!

செஞ்சிலுவை சங்கத்தின் 75வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் இந்த ஆண்டு தனது 75வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. இந்த நிகழ்ச்சியை நவம்பர் 2ஆம் தேதி (சனிக்கிழமை) ஷாங்க்ரிலா சிங்கப்பூர், ஐலண்ட் பால்ரூமில் நடத்தியது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட தலைவர் தர்மன் சண்முகரத்தினம் இருவழித் தொடர்பாடல் காட்சியகத்தை திறந்து வைத்தார். இதில், சங்கத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால முயற்சிகள் குறித்து பொதுமக்கள் மேலும் அறியலாம். சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் (SRC) அகாடமியில் முதலுதவித் …

செஞ்சிலுவை சங்கத்தின் 75வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்…!!! Read More »

பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாத நிறுவனம்…!!நடவடிக்கை எடுக்கும் மனிதவள அமைச்சகம்…!!!

பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாத நிறுவனம்…!!நடவடிக்கை எடுக்கும் மனிதவள அமைச்சகம்…!!! சிங்கப்பூர்: துவாஸில் உள்ள ஒரு கட்டிடத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஊழியர் ஒருவர் இறந்தார். அவரின் உடலில் 95 சதவீதம் தீக்காயம் இருந்தது தெரியவந்துள்ளது. மரண விசாரணை நீதிமன்றத்தால் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த சம்பவம் டிசம்பர் 30, 2022 அன்று நடந்தது. அங்கு பணியிட பாதுகாப்பு நடைமுறைகள் மோசமாக இருந்தது தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவர் இந்தியாவைச் சேர்ந்த 38 வயது திரு மான்கு …

பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாத நிறுவனம்…!!நடவடிக்கை எடுக்கும் மனிதவள அமைச்சகம்…!!! Read More »

“மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்”-எட்வின் தோங்

“மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்”-எட்வின் தோங் சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உடற்குறையுள்ள விளையாட்டு வீரர்களுக்கு தனிப்பட்ட பயிற்சி வசதிகள் விரைவில் அமைக்கப்படும் என்றுகலாசாரம், சமூகம் மற்றும் இளைஞர் துறை அமைச்சர் எட்வின் தோங் உறுதியளித்தார். மேலும் அவர்களுக்கு முழுமையான விளையாட்டு தொடர்பான அறிவியல் ஆதரவும் வழங்கப்படும் என்று கூறினார். காலாங்கில் உள்ள சிங்கப்பூர் அணியின் பயிற்சி நிலையமானது மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான வசதிகளுடன் கூடியதாக இருக்கும். ஊனமுற்றோருக்கான விளையாட்டு அமைப்புகளுடன் அரசு இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் தோங் கூறினார். …

“மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்”-எட்வின் தோங் Read More »

வீடு புகுந்து திருடிய 23 வயது இளைஞன் கைது…!!!

வீடு புகுந்து திருடிய 23 வயது இளைஞன் கைது…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 23 வயதுடைய நபர் ஒருவர் திருட்டு வேலையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். யீஷூன் ரிங் ரோட்டில் உள்ள கிளப் குடியிருப்பில் உள்ள வாடகை வீட்டில் திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளது. அச்சம்பவம் குறித்து செப்டம்பர் 1அதிகாலை 5 மணியளவில் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. வீட்டில் வாடகைக்கு இருந்த 5 பேரிடம் இருந்த 8 கையடக்கத் தொலைபேசிகள் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு 3,400 …

வீடு புகுந்து திருடிய 23 வயது இளைஞன் கைது…!!! Read More »