2050 -ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை முற்றிலுமாகக் குறைக்க திட்டமிட்டுள்ள சிங்கப்பூர்….!!!
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL Telegram : https://t.me/tamilansg 2050 -ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை முற்றிலுமாகக் குறைக்க திட்டமிட்டுள்ள சிங்கப்பூர்….!!! சிங்கப்பூரானது Singa Renewables மற்றும் Shell Eastern Trading ஆகிய இரு நிறுவனங்களுக்கும் இந்தோனேசியாவில் இருந்து குறைந்த கரியமில வாயுவை வெளியேற்றக் கூடிய மின்சக்தியை இறக்குமதி செய்ய நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது. எரிசக்தி சந்தை ஆணையம் வெளியிட்ட அறிக்கையின் படி இந்த இரு நிறுவனங்களும் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக தகுந்த திட்டங்களை கொடுத்துள்ளதால் …