#Singapore news

கடல்துறைச் சார்ந்த படிப்புகளுக்காக வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை…!!!

கடல்துறைச் சார்ந்த படிப்புகளுக்காக வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 70க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கடல்துறைச் சார்ந்த படிப்புகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அந்தத் துறையில் திறமையை வளர்ப்பதற்காக கல்வி விருது வழங்கப்படுகிறது. கப்பல் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து மற்றும் துறைமுகச் செயல்பாடுகள் போன்ற பல்வேறு கடல்சார் துறைகளை படிக்கும் மாணவர்கள் விருதுகளை பெற்றனர். கல்விசார் சிறப்பை அங்கீகரித்து வெகுமதி அளிப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு தொழில்துறை நெட்வொர்க்கிங் நிகழ்வுகள், வழிகாட்டுதல், பயிற்சிகள் போன்றவற்றில் பங்கேற்கும் வாய்ப்புகளை மாணவர்களுக்கு அளிப்பதற்காக MaritimeONE …

கடல்துறைச் சார்ந்த படிப்புகளுக்காக வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை…!!! Read More »

சிங்கப்பூர் – குவாங்சோ நோக்கிச் சென்று கொண்டிருந்த Scoot விமானம் குலுங்கியதில் 7 பேர் காயம்…!!!

சிங்கப்பூர் – குவாங்சோ நோக்கிச் சென்று கொண்டிருந்த Scoot விமானம் குலுங்கியதில் 7 பேர் காயம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இருந்து நேற்று (செப்டம்பர் 6) காலை சீனாவின் குவாங்சோவுக்கு விமானம் சென்று கொண்டிருந்தபோது கடும் நடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஸ்கூட் விமானம் TR100 நடுவானில் குலுங்கியதில் 7 பேர் காயமடைந்தனர். சிங்கப்பூரில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்ட விமானம் குவாங்சோவில் காலை 9.10 மணிக்கு தரையிறங்கியது. போயிங் 787-9 ட்ரீம்லைனர் விமானம் உள்ளூர் நேரப்படி காலை …

சிங்கப்பூர் – குவாங்சோ நோக்கிச் சென்று கொண்டிருந்த Scoot விமானம் குலுங்கியதில் 7 பேர் காயம்…!!! Read More »

பெண்ணை குத்தி கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் ஆஜரான நபர்…!!!!

பெண்ணை குத்தி கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் ஆஜரான நபர்…!!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 48 வயது பெண்ணை கொலை செய்த சந்தேகத்தின் அடிப்படையில் 41 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளி தானாக ஸ்டேஷனுக்கு வந்து ஒரு பெண்ணை குத்தியதாக அதிகாரிகளிடம் கூறினார். இவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கடையநல்லூர் தெருவில் உள்ள உணவுக்கடையில் அதிகாரிகள் 48 வயது மதிக்கத்தக்க பெண் அசைவற்று கிடந்ததை கண்டனர். பின்னர் அவரது …

பெண்ணை குத்தி கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் ஆஜரான நபர்…!!!! Read More »

ஆயுதப்படை வீரர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட SAVER plan திட்டம்…!!

ஆயுதப்படை வீரர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட SAVER plan திட்டம்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஆயுதப்படை அதிகாரிகளின் சேமிப்பு மற்றும் ஓய்வு திட்டங்களில் பாதுகாப்பு அமைச்சகம் மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் பெயர் SAVER Plan திட்டம் என அழைக்கப்படுகிறது. இத்திட்டம் அதிகாரிகள் ஓய்வு பெறும் வரை படையில் தொடர்ந்து பணியாற்ற ஊக்குவிக்கிறது. ஓய்வுக்குப் பிறகு வேறொரு வேலையைச் செய்யும்போது போதுமான நிதி இருப்பதை உறுதிசெய்ய ஒரு திட்டம் உதவுகிறது. திட்டத்தில் மாற்றங்கள் அடுத்த ஆண்டு (2025) ஜூலை 1 முதல் நடைமுறைக்கு …

ஆயுதப்படை வீரர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட SAVER plan திட்டம்…!! Read More »

சீரமைப்பு பணிகளுக்காக மூடப்படவுள்ள library@orchard நூலகம்..!!

சீரமைப்பு பணிகளுக்காக மூடப்படவுள்ள library@orchard நூலகம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஆர்ச்சர்ட் கேட்வே ஷாப்பிங் சென்டரில் உள்ள library@orchard நூலகம் சீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட உள்ளது. 2026 ஆம் ஆண்டு வரை கட்டம் கட்டமாக புதுப்பிக்கப்படுவதற்காக அக்டோபர் 28 முதல் மூடப்படும் என்று தேசிய நூலக வாரியம் (NLB) செப்டம்பர் 6 அன்று அறிவித்தது. மேலும் அனைத்துப் பணிகளும் முடிந்ததும் 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. NLB இன் நூலகங்களை புத்துயிர் பெறச் …

சீரமைப்பு பணிகளுக்காக மூடப்படவுள்ள library@orchard நூலகம்..!! Read More »

சிங்கப்பூர் தச்சரால் போப் பிரான்சிஸ்காக வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக நாற்காலி…!!!

சிங்கப்பூர் தச்சரால் போப் பிரான்சிஸ்காக வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக நாற்காலி…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் வரவிருக்கும் போப் பிரான்சிஸுக்காக இரண்டு மர நாற்காலிகள் தயாரிக்கப்படுகின்றன. போப் பிரான்சிஸ் வரும் புதன்கிழமை (செப்டம்பர் 11) சிங்கப்பூர் வருகிறார். சிங்கப்பூர் தச்சுத் தொழிலாளியான கோவிந்தராஜ் முத்தையா எனும் 44 வயதான தச்சர் அந்த மர நாற்காலியை வடிவமைத்தார். இந்த மர நாற்காலி முழுவதும் கையால் ஆன வேலைபாடுகளை கொண்டது மேலும் இதை ஒரு மாதத்திற்குள் வடிவமைத்துள்ளார். போப் பிரான்சிஸ் சிங்கப்பூருக்கு வருகை தருவதற்கு முன்னதாக …

சிங்கப்பூர் தச்சரால் போப் பிரான்சிஸ்காக வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக நாற்காலி…!!! Read More »

சிங்கப்பூரில் அதிக சம்பளம் வாங்குவது எப்படி?

சிங்கப்பூரில் அதிக சம்பளம் வாங்குவது எப்படி? தற்போதைய சூழ்நிலையில் சிங்கப்பூர் செல்வதே குதிரை கொம்பாக உள்ளது. படிப்பிற்கு தகுந்த வேலை கிடைப்பதில்லை வேலைக்கு தகுந்த சம்பளம் கிடைப்பதில்லை.சம்பளத்திற்கு தகுந்ததை போல் ஏஜெண்ட் பீஸ் சொல்வதும் இல்லை. இந்த சூழ்நிலையில் பலரும் சிங்கப்பூர் ஏன் செல்ல வேண்டும்?? என்ற யோசனையில் உள்ளனர். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! மற்ற நாடுகளுக்கும் சிங்கப்பூருக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால் நீங்கள் சிங்கப்பூர் செல்லும் பொழுது இருக்கும் சம்பளம் திரும்பி வரும் பொழுது …

சிங்கப்பூரில் அதிக சம்பளம் வாங்குவது எப்படி? Read More »

ICA அதிகாரிகளின் அதிரடி சோதனையில் சிக்கிய போலிப் பொருட்கள்…!!!

ICA அதிகாரிகளின் அதிரடி சோதனையில் சிக்கிய போலிப் பொருட்கள்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூருக்குள் 3,700க்கும் மேற்பட்ட போலிப் பொருட்களை கடத்த மேற்கொள்ளப்பட்ட இரண்டு முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. அந்த இரண்டு முயற்சிகளும் வெவ்வேறு நாட்களில் கண்டுபிடிக்கப்பட்டன. முதல் சம்பவம் துவாஸ் துறைமுகத்தில் இந்த ஆண்டு ஜூலை 3ம் தேதி நடந்தது.அப்போது அதிகாரிகள் சோதனை இட்டதில் போலி வாசனை திரவியங்கள் மற்றும் தோல் பராமரிப்பு பொருட்கள் என மொத்தம் 2,841 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டாவது சம்பவம் பாசிர் பஞ்சாங்கில் ஜூலை 25 …

ICA அதிகாரிகளின் அதிரடி சோதனையில் சிக்கிய போலிப் பொருட்கள்…!!! Read More »

சிங்கப்பூர் பயணத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பிய இந்திய பிரதமர்…!!!

சிங்கப்பூர் பயணத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பிய இந்திய பிரதமர்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் திரு. லாரன்ஸ் வோங்கின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி செப்டம்பர் 4 அன்று இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக சிங்கப்பூர் வந்திருத்தார். திரு.மோடியும் திரு.வோங் அவர்களும் இஸ்தானாவில் இரவு விருந்தில் கலந்து கொண்டனர். சிங்கப்பூர் PCM Permit வேலை வாய்ப்பு!! ஷங்ரி-லா சிங்கப்பூர் ஹோட்டலில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. திரு. மோடிக்கு பாராளுமன்றத்தில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா-சிங்கப்பூர் வணிக …

சிங்கப்பூர் பயணத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பிய இந்திய பிரதமர்…!!! Read More »

பங்களாதேஷிற்கு சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக வழங்கப்படும் நிதி உதவி…!!!

பங்களாதேஷிற்கு சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக வழங்கப்படும் நிதி உதவி…!!! சிங்கப்பூர்: பங்களாதேஷின் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் $50,000-ஐ நன்கொடையாக வழங்க உள்ளது. இந்த நிதியானது அவசரகால நடவடிக்கைகளுக்கு உதவும் வகையிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்கவும் பயன்படுத்தப்படும். சிங்கப்பூர் செல்ல செப்டம்பர் மாதத்திற்கு தேவையான டாக்குமெண்ட்கள்!! பங்களாதேஷ் ரெட் கிரசண்ட் சொசைட்டி (BDRCS) மூலம் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அத்தியாவசிய உதவி மற்றும் நிவாரணம் வழங்க உள்ளது. பங்களாதேஷ் ரெட் கிரசண்ட் சொசைட்டி …

பங்களாதேஷிற்கு சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக வழங்கப்படும் நிதி உதவி…!!! Read More »