#Singapore news

குரங்கம்மை நோய் தொற்றின் அறிகுறிகள் வெளிப்பட 21 நாட்கள் ஆகலாம்…!!

குரங்கம்மை நோய் தொற்றின் அறிகுறிகள் வெளிப்பட 21 நாட்கள் ஆகலாம்…!! சிங்கப்பூர்: mpox எனும் குரங்கம்மை தொற்றின் அறிகுறிகள் வெளிப்பட 21 நாட்கள் வரை ஆகலாம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே எல்லையில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்று தெரிவித்துள்ளது. அறிகுறிகள் வெளிப்பட்டு அவர்கள் கண்டறியப்படுவதற்கு முன்னர் பலர் எல்லைக் கடப்புகளை கடந்து சென்றிருக்கலாம் என்று அமைச்சகம் கூறியது. இந்த நேரத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றுடன் mpox நோய்த்தொற்றை ஒப்பிடுவது சரியாக …

குரங்கம்மை நோய் தொற்றின் அறிகுறிகள் வெளிப்பட 21 நாட்கள் ஆகலாம்…!! Read More »

வேகவிதி மீறலுடன் விபத்து ஏற்படுத்திய போக்குவரத்து அதிகாரிக்குச் சிறை..!!!

வேகவிதி மீறலுடன் விபத்து ஏற்படுத்திய போக்குவரத்து அதிகாரிக்குச் சிறை..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பாதசாரி ஒருவரின் மரணத்திற்கு காரணமான போக்குவரத்து காவல்துறை அதிகாரி முகமது ஃபிர்டாவுஸ் யூசோப் என்பவருக்கு 7 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு 8 ஆண்டுகளுக்கு வாகன உரிமம் பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் ஜூன் 21, 2023 அன்று நடந்தது. அவர் புவாங்கோக் டிரைவ், ஹவ்காங் அவன்யூ 6 என்ற இடத்தில் விபத்து நடந்த இடத்திற்கு பார்வையிடச் சென்று கொண்டிருந்தார். …

வேகவிதி மீறலுடன் விபத்து ஏற்படுத்திய போக்குவரத்து அதிகாரிக்குச் சிறை..!!! Read More »

“செல்லப் பிராணிகளுக்கான பராமரிப்பு பயிற்சி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்”- அமைச்சர் திரு.லீ

“செல்லப் பிராணிகளுக்கான பராமரிப்பு பயிற்சி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்”- அமைச்சர் திரு.லீ சிங்கப்பூர்: செல்லப்பிராணிகள் நம் வீட்டில் ஒரு குடும்ப உறுப்பினர் போன்று இருந்து வருகிறது. செல்லப் பிராணிகள் மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவற்றின் நலனில் அக்கறை கொண்ட சிங்கப்பூர் அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் முறையாக அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என்று தேசிய வளர்ச்சித்துறை அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியுள்ளார். செல்லப்பிராணிகளை விற்கும் கடை உரிமையாளர்கள், வளர்ப்பவர்கள், …

“செல்லப் பிராணிகளுக்கான பராமரிப்பு பயிற்சி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்”- அமைச்சர் திரு.லீ Read More »

சிங்கப்பூர் செல்வதற்கு IP வந்த பிறகும் காலதாமதம் ஏற்படுவது ஏன்?

சிங்கப்பூர் செல்வதற்கு IP வந்த பிறகும் காலதாமதம் ஏற்படுவது ஏன்? சிங்கப்பூர் செல்வதற்கு IP வந்த பிறகும் காலதாமதம் ஏற்படுவது ஏன்? சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் தற்போது வேலை கிடைப்பது என்பது மிகவும் கடினமானதாகும். வேலை கிடைத்தாலும் IP வந்தாலும் சில சமயங்களில் நாம் சிங்கப்பூர் செல்வதற்கு அதிக நாட்களாகிவிடுகிறது. அதற்கு பல காரணம் இருந்தாலும் மிகவும் முக்கியமான காரணம் சிங்கப்பூரில் நிலவும் தாங்குமிடம் (room) பற்றாக்குறை. வெளிநாட்டில் உங்கள் படிப்பிற்குத் தகுந்த வேலை வேண்டுமா?? இப்பொழுது சிங்கப்பூர் …

சிங்கப்பூர் செல்வதற்கு IP வந்த பிறகும் காலதாமதம் ஏற்படுவது ஏன்? Read More »

போக்குவரத்து கட்டண உயர்வை சமாளிக்க உதவித்தொகை…!!!

போக்குவரத்து கட்டண உயர்வை சமாளிக்க உதவித்தொகை…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பேருந்து மற்றும் ரயில் சேவைகளைப் பயன்படுத்தும் பெரியவர்கள் கூடுதலாக 10 காசுகள் செலுத்த வேண்டும் என்று பொதுப் போக்குவரத்து மன்றம் செப்டம்பர் 9 அன்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது வருடாந்திர கட்டண மறுஆய்வுக்குப் பிறகு வந்துள்ளது. இந்த ஆண்டு (2024) டிசம்பர் 28 முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும். மாதாந்திர பிரீமியம் அட்டை வைத்திருப்பவர்கள் செலுத்தும் கட்டணத்தில் எந்த வித மாற்றமும் இல்லை …

போக்குவரத்து கட்டண உயர்வை சமாளிக்க உதவித்தொகை…!!! Read More »

வெளிநாட்டில் உங்கள் படிப்பிற்குத் தகுந்த வேலை வேண்டுமா??

வெளிநாட்டில் உங்கள் படிப்பிற்குத் தகுந்த வேலை வேண்டுமா?? வெளிநாட்டில் உங்கள் படிப்பிற்குத் தகுந்த வேலை வேண்டுமா??தற்பொழுது சிங்கப்பூர் வேலை வாய்ப்பை பொருத்தவரை உங்கள் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பது என்பது மிகவும் கடினம். இந்த சூழலில் உங்கள் படிப்பிற்கு ஏற்ற வேலை என்னவென்று பார்ப்போம். சிங்கப்பூரை பொறுத்தவரை படிப்பை நான்கு வகையாக பிரிக்கலாம்.1)Master Degree 2)Degree 3)Diploma 4)10th, 12 , ITI இதில் நீங்கள் ஏதாவது ஒரு தகுதியில் வந்து விடுவீர்கள். சிங்கப்பூரை பொறுத்தவரை வேலை …

வெளிநாட்டில் உங்கள் படிப்பிற்குத் தகுந்த வேலை வேண்டுமா?? Read More »

ஜனாதிபதியின் சவால் 2024- ஒரு கிலோமீட்டருக்கு நடக்கும் அல்லது ஓடும் போது $1 நன்கொடை…!!

ஜனாதிபதியின் சவால் 2024- ஒரு கிலோமீட்டருக்கு நடக்கும் அல்லது ஓடும் போது $1 நன்கொடை…!! சிங்கப்பூர்: மக்கள் கழகம் ஏற்பாடு செய்திருந்த திட்டத்தின் கீழ், செப்டம்பர் 8 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஒரு சமூகப் பிரச்சாரம், விறுவிறுப்பாக நடப்பது மற்றும் ஓடுவது போன்ற நிகழ்வுகளைக் கொண்டிருக்கிறது. இதில் பங்கேற்பாளர்கள் ஒவ்வொரு கிலோமீட்டருக்கு நடக்கும் அல்லது ஓடும்போது $1 நன்கொடையாக வழங்கப்படும். இதில் திரட்டப்பட்ட பணம் உள்ளூர் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும். ஜனாதிபதியின் சவால் 2024 க்கு …

ஜனாதிபதியின் சவால் 2024- ஒரு கிலோமீட்டருக்கு நடக்கும் அல்லது ஓடும் போது $1 நன்கொடை…!! Read More »

“தாய் மொழிகள் கற்பதில் மகிழ்ச்சியை உருவாக்குங்கள்”

“தாய் மொழிகள் கற்பதில் மகிழ்ச்சியை உருவாக்குங்கள்” சிங்கப்பூர்: தாய்மொழிகள் சிங்கப்பூரர்களை அவர்களின் பாரம்பரியம் மற்றும் நற்பண்புகளுடன் இணைக்கின்றன என்று ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் தெரிவித்துள்ளார். மலாய் மொழி மாதத்தின் தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றும் போது அதிபர் இவ்வாறு தெரிவித்தார். தாய்மொழி சிங்கப்பூரின் அடையாளம் மற்றும் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துவதாகக் கூறினார். பிராந்தியத்தில் வளர்ந்து வரும் வாய்ப்புகளைப் பிடிக்க மொழி உதவும் என்றார். இருமொழியால் அனைவருக்கும் நன்மை பயக்கும் என்றார் அதிபர் தர்மன். மொழி என்பது பள்ளியில் கற்பதும் கற்பிப்பதும் …

“தாய் மொழிகள் கற்பதில் மகிழ்ச்சியை உருவாக்குங்கள்” Read More »

மொபைல் கார்டியன் செயலியை ரத்து செய்த கல்வி அமைச்சகம்…!!!

மொபைல் கார்டியன் செயலியை ரத்து செய்த கல்வி அமைச்சகம்…!!! சிங்கப்பூர்:மாணவர்கள் கல்வி கற்றலுக்காக பயன்படுத்தி வந்த மொபைல் கார்டியன் செயலி உடனான ஒப்பந்தத்தை கல்வி அமைச்சகம் ரத்து செய்துள்ளது. பிற வசதிகளை பயன்படுத்துவது குறித்து ஆராய்வதாக CNA கூறியது. மொபைல் கார்டியன் செயலி இந்த ஆண்டில் இரண்டு முறை ஹேக் செய்யப்பட்டது. கடந்த மாதம் 4 ஆம் தேதி (ஆகஸ்ட் 2024) 26 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 13,000 பயனர்கள் உலகளாவிய இணைய மீறலால் பாதிப்புக்குள்ளாயினர். ஊடுருவும் …

மொபைல் கார்டியன் செயலியை ரத்து செய்த கல்வி அமைச்சகம்…!!! Read More »

பண மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக 40 பேர் மீது குற்றம் சாட்டப்படவுள்ளது…!!!

பண மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக 40 பேர் மீது குற்றம் சாட்டப்படவுள்ளது…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பண மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக 40 நபர்கள் மீது நீதிமன்றத்தில் செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 11 வரை குற்றஞ்சாட்டப்பட உள்ளது. இவர்கள் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்ற உதவியதாகக் கூறப்படுகிறது. சந்தேகநபர்கள் அனைவரும் 18 முதல் 43 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது. மேலும் இதில் 33 பேர் பெண்கள் மற்றும் ஏழு பேர் ஆண்கள் என்று தெரியவந்துள்ளது. இவர்கள் …

பண மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக 40 பேர் மீது குற்றம் சாட்டப்படவுள்ளது…!!! Read More »