#Singapore news

சிங்கப்பூரில் Indian Embassy Letter எப்படி வாங்குவது?

சிங்கப்பூரில் Indian Embassy Letter எப்படி வாங்குவது? சிங்கப்பூரை பொறுத்தவரை உங்களுடைய இந்தியா லைசென்ஸை சிங்கப்பூர் லைசென்ஸாக மாற்றுவதற்கு ஒரு சில சமயங்களில் இந்தியன் எம்பஸி லெட்டர் (Embassy Letter) தேவைப்படும். உங்களுடைய இந்தியா லைசென்ஸ் பழைய லைசென்ஸாக இருந்தாலும் அல்லது அதில் உள்ள உங்களுடைய முகவரியும் பாஸ்போர்ட்டில் உள்ள முகவரியும் வேறுபட்டு இருந்தாலும் அல்லது உங்களுடைய இந்தியா லைசென்ஸ் Demage – ஆக இருந்தாலும் நீங்கள் நிச்சயமாக இந்தியன் எம்பஸி சென்று கடிதம் வாங்கி வர …

சிங்கப்பூரில் Indian Embassy Letter எப்படி வாங்குவது? Read More »

சிங்கப்பூரின் சுகாதாரத் துறையில் பயன்படுத்தப்படும் AI தொழில்நுட்பம்…!!

சிங்கப்பூரின் சுகாதாரத் துறையில் பயன்படுத்தப்படும் AI தொழில்நுட்பம்…!! சிங்கப்பூர்: செயற்கை நுண்ணறிவு (AI) சிங்கப்பூரின் சுகாதாரத் துறையை மேம்படுத்துகிறது. சிறுநீரக புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை முறைகளை சிறப்பாக விளக்க AI-உருவாக்கப்பட்ட வீடியோக்களை மருத்துவமனை பயன்படுத்துகிறது. தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை, தேசிய பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து இதுபோன்ற வீடியோக்களை உருவாக்குகிறது. வீடியோக்களை பிற மொழிகளில் மொழிபெயர்க்கவும், கற்றல் கட்டமைப்பை சிகிச்சை அணுகுமுறைகளாக விரிவுபடுத்தவும் திட்டங்கள் உள்ளன. Spian AI எனப்படும் புதிய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி,MRI …

சிங்கப்பூரின் சுகாதாரத் துறையில் பயன்படுத்தப்படும் AI தொழில்நுட்பம்…!! Read More »

சிங்கப்பூருக்குள் “அரவானா ”மீன் கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட நபருக்கு 9 மாத சிறை தண்டனை…!!!

சிங்கப்பூருக்குள் “அரவானா ”மீன் கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட நபருக்கு 9 மாத சிறை தண்டனை…!!! சிங்கப்பூர்: ஆசிய அரவானா மீன்களை சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற நபருக்கு 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மலேசியாவைச் சேர்ந்த 51 வயதான லியு கிம் குவான் முறையான உரிமம் இல்லாமல் மீன்களை இறக்குமதி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் மொத்தம் 11 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். இந்த ஆண்டு மே 7 அன்று, துவாஸ் சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை …

சிங்கப்பூருக்குள் “அரவானா ”மீன் கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட நபருக்கு 9 மாத சிறை தண்டனை…!!! Read More »

லோயாங் தரவு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து…!!! தொடரும் தீயணைப்பு பணிகள்…!!!

லோயாங் தரவு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து…!!! தொடரும் தீயணைப்பு பணிகள்…!!! சிங்கப்பூர்: லோயாங்கில் உள்ள டிஜிட்டல் ரியாலிட்டி தரவு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் கட்டிடத்தின் கட்டமைப்பு சேதமடையவில்லை என்று கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையம் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் ரியாலிட்டி என்பது தரவு மையங்களை இயக்கும் உலகளாவிய சொத்து சந்தை நிறுவனமாகும். இது சிங்கப்பூரில் மொத்தம் 3 தரவு மையங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் இரண்டு லோயாங்கிலும், ஒன்று ஜூரோங்கிலும் உள்ளன. இந்த தீ விபத்துச் …

லோயாங் தரவு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து…!!! தொடரும் தீயணைப்பு பணிகள்…!!! Read More »

பொதுப் பேருந்துகளில் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் நடைமுறைகள்…!!!

பொதுப் பேருந்துகளில் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் நடைமுறைகள்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுப் பேருந்துகள் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, பொதுப் பேருந்துகளின் பாதுகாப்பை மேம்படுத்த பொதுமக்களிடம் கருத்துக் கணிப்பும் நடத்தப்பட்டது. நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகஸ்ட் 23ஆம் தேதி, இணையம் வழி ஆய்வைத் தொடங்கியது. இந்த கருத்துக்கணிப்பு பொதுப் போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான தீர்வுகளை கண்டறிய அதிகாரிகளுக்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது சிறந்த பொதுப் போக்குவரத்துச் சேவைகளை வழங்குவதற்கு அதன் நடத்துனர்களுக்கு ஏதேனும் வழிகாட்டுதல்கள் அல்லது …

பொதுப் பேருந்துகளில் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் நடைமுறைகள்…!!! Read More »

சிங்கப்பூரில் எளிதாக கிடைக்கும் வேலைகள் என்ன?

சிங்கப்பூரில் எளிதாக கிடைக்கும் வேலைகள் என்ன? சிங்கப்பூரில் எளிதாக கிடைக்கும் வேலைகள் என்ன? நீங்கள் சிங்கப்பூரில் வேலைக்கு முயற்சி செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கான பதிவு தான் இது. சிங்கப்பூரைப் பொறுத்தவரை தற்போதைய சூழ்நிலையில் வேலை கிடைப்பது என்பது பலருக்கும் எட்டாக்கனியாகத்தான் உள்ளது. அதற்கு மிகவும் முக்கியமான காரணம் மனிதவள அமைச்சால் கொண்டுவரப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பதற்கான புதிய விதிமுறைகள் தான். தற்போதைய சூழ்நிலையில் E-Pass, S-Pass, NTS Permit இதன் மூலம் வேலை கிடைப்பது மிகவும் …

சிங்கப்பூரில் எளிதாக கிடைக்கும் வேலைகள் என்ன? Read More »

சிறப்புக்கல்வி ஆசிரியர்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம்…!!!

சிறப்புக்கல்வி ஆசிரியர்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கு பாடசாலைகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பள்ளிகளில் முழுநேரமாக பணியாற்றும் ஆசிரியர்கள் பயிற்சிகளுக்கு சென்று தங்களது திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு இந்த ஏற்பாடுகள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்வி அமைச்சகம் சிறப்புத் தேவையுடைய குழந்தைகளின் ஆசிரியர்களிடமிருந்து கருத்துக்களை சேகரித்துள்ளது. தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ள நேரம் கிடைப்பது கடினமாக உள்ளதாக ஆசிரியர்கள் குறிப்பிட்டனர். ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மனிதவள மேலாண்மையை சீரமைக்கவும் …

சிறப்புக்கல்வி ஆசிரியர்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம்…!!! Read More »

ஆசிய பயணங்களின் இறுதி கட்டமாக சிங்கப்பூருக்கு வருகை புரியும் போப் பிரான்சிஸ் …!!!

ஆசிய பயணங்களின் இறுதி கட்டமாக சிங்கப்பூருக்கு வருகை புரியும் போப் பிரான்சிஸ் …!!! சிங்கப்பூர்: கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இந்தோனேசியா, பப்புவா நியூ கினியா மற்றும் திமோர்-லெஸ்டே ஆகிய ஆசிய பயணத்தின் இறுதி கட்டமாக அவர் இன்று (செப்டம்பர் 11) சிங்கப்பூர் வருகிறார். வத்திக்கான் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று மதியம் சுமார் 2.15 மணியளவில் திமோர்-லெஸ்ட்டேயில் இருந்து சிங்கப்பூர் வந்தடைகிறார். போப் பிரான்சிஸின் முதல் சிங்கப்பூர் பயணம் இதுவாகும். அவரது பயணம் இன்று …

ஆசிய பயணங்களின் இறுதி கட்டமாக சிங்கப்பூருக்கு வருகை புரியும் போப் பிரான்சிஸ் …!!! Read More »

ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரையில் 33 வயதான ஆணின் சடலம் கண்டுபிடிப்பு…!!!

ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரையில் 33 வயதான ஆணின் சடலம் கண்டுபிடிப்பு…!!! சிங்கப்பூர்: ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் கடற்கரையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இறந்தவருக்கு 33 வயது இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து கடந்த வாரம் (செப்டம்பர் 7) காலை 7.50 மணியளவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரை F3 கார் பார்க்கிங்கிற்கு அருகிலுள்ள கடற்கரையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மூன்றுக்கும் மேற்பட்ட போலீஸ் கார்கள் மற்றும் குற்றப் புலனாய்வு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்தன. …

ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரையில் 33 வயதான ஆணின் சடலம் கண்டுபிடிப்பு…!!! Read More »

சிங்கப்பூரில் TEP Pass-ல் வந்தால் திரும்ப S-Pass மற்றும் E-Pass ல் வர முடியாதா??

சிங்கப்பூரில் TEP Pass-ல் வந்தால் திரும்ப S-Pass மற்றும் E-Pass ல் வர முடியாதா?? சிங்கப்பூரில் TEP Pass-ல் வந்தால் திரும்ப S-Pass மற்றும் E-Pass ல் வர முடியாதா?? பொதுவாக TEP Pass என்பது சிங்கப்பூரில் வேலை செய்வதற்கான குறுகிய கால வேலை அனுமதி அட்டையாகும்.இதன் மூலம் மூன்று மாதங்கள் சிங்கப்பூரில் நீங்கள் வேலை செய்யலாம். ஆனால் இந்த பாஸ்-இல் உங்கள் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே சிங்கப்பூர் வர முடியும். நீங்கள் திரும்ப வரவேண்டும் என்றால் …

சிங்கப்பூரில் TEP Pass-ல் வந்தால் திரும்ப S-Pass மற்றும் E-Pass ல் வர முடியாதா?? Read More »