#Singapore news

செயற்கை பல் பொருத்தும் தொழில்நுட்பத்தால் முதியவர்கள் பயனடையலாம்…!!!

செயற்கை பல் பொருத்தும் தொழில்நுட்பத்தால் முதியவர்கள் பயனடையலாம்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரைச் சேர்ந்த தேசிய பல் மருத்துவமனை மற்றும் A*STAR அமைப்பும் இணைந்து செயற்கை பல் பொருத்தும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் செயற்கைப் பற்கள் தேவைப்படும் முதியவர்கள் இப்போது அவற்றை விரைவாகவும் மலிவு விலையிலும் பொருத்திக் கொள்ள முடியும். வயதான மக்கள்தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 2035 ஆம் ஆண்டளவில் செயற்கைப் பல் சேவைகளை மூன்று மடங்காக உயர்த்த வேண்டிய அவசியத்தை மையம் மதிப்பிடுகிறது. இந்தப் புதிய …

செயற்கை பல் பொருத்தும் தொழில்நுட்பத்தால் முதியவர்கள் பயனடையலாம்…!!! Read More »

சிங்கப்பூரில் காணாமல் போன டாக்ஸியை 7 மணி நேரத்திற்குள் மீட்ட காவல்துறை…!!!

சிங்கப்பூரில் காணாமல் போன டாக்ஸியை 7 மணி நேரத்திற்குள் மீட்ட காவல்துறை…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் டாக்சியை திருடியதாக சந்தேகத்தின் பேரில் 28 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் சந்தேகநபர் மீது இன்று(செப்டம்பர் 14) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளது. செப்டம்பர் 13 பிற்பகல் 2.45 மணியளவில் ஜலான் ராஜா எனும் இடத்தில் நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட டாக்ஸி டிரைவர், டாக்ஸியை பூட்டாமல் ஹோட்டலில் விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. அவர் …

சிங்கப்பூரில் காணாமல் போன டாக்ஸியை 7 மணி நேரத்திற்குள் மீட்ட காவல்துறை…!!! Read More »

சிங்கப்பூரில் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்களுக்கான சில முக்கிய விதிமுறைகள்!!

சிங்கப்பூரில் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்களுக்கான சில முக்கிய விதிமுறைகள்!! சிங்கப்பூரில் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்களுக்கான சில முக்கிய விதிமுறைகள்!! சிங்கப்பூர் செல்பவர்கள் கண்டிப்பாக சிங்கப்பூரின் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டே நடந்துக் கொள்ள வேண்டும். புதிதாக சிங்கப்பூர் செல்பவர்கள் சட்டத் திட்டம் தெரியாமல் தவறு செய்தால் அதற்கான தண்டனையும் நிச்சயமாக கிடைக்கும். அதனால் இந்த பதிவை நன்றாக படித்து தெரிந்து கொண்டு சிங்கப்பூரின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்வது மிகவும் நல்லது. 1. நீங்கள் சிங்கப்பூர் வேலைக்கு …

சிங்கப்பூரில் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்களுக்கான சில முக்கிய விதிமுறைகள்!! Read More »

சிப்பந்தியை வார்த்தைகளால் காயப்படுத்திய பயணியால் தாமதமான விமானம்…!!!

சிப்பந்தியை வார்த்தைகளால் காயப்படுத்திய பயணியால் தாமதமான விமானம்…!!! சிங்கப்பூர்:ஹாங்காங்கில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவர் விமானச் சிப்பந்தியை வார்த்தைகளால் துன்புறுத்தியதால் சுமார் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் எஸ்கியூ897, ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து செப்டம்பர் 10 அன்று புறப்பட திட்டமிடப்பட்டது. 71 வயது முதியவர் ஒருவர் விமானம் புறப்படுவதற்கு முன் மதுபானம் கொடுக்குமாறு விமானச் சிப்பந்தியிடம் கேட்டிருக்கிறார். ஒரே சிகிச்சையில் 23 பற்களை …

சிப்பந்தியை வார்த்தைகளால் காயப்படுத்திய பயணியால் தாமதமான விமானம்…!!! Read More »

மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவல் அதிகாரி மீது குற்றச்சாட்டு…!!

மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவல் அதிகாரி மீது குற்றச்சாட்டு…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் போலீஸ் அதிகாரி ஒருவர் மது போதையில் வாகனம் ஓட்டி மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக சந்தேகிக்கப்படுகிறது. அதன் பின்னரே அவர் அந்த இடத்தை விட்டுச் சென்றதாக நம்பப்படுகிறது. இச்சம்பவம் கடந்த ஆண்டு (2023) ஆகஸ்ட் 18ஆம் தேதி இரவு 11.58 மணியளவில் நடந்தது. டான் மது போதையில் தனது காரை பார்ட்லீ சாலையில் கிழக்கு நோக்கி ஓட்டிச் சென்றபோது, ​​இடதுபுறமாகச் …

மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவல் அதிகாரி மீது குற்றச்சாட்டு…!! Read More »

ஒரே சிகிச்சையில் 23 பற்களை பிடுங்கிய தந்தை உயிரிழப்பு..!!

ஒரே சிகிச்சையில் 23 பற்களை பிடுங்கிய தந்தை உயிரிழப்பு..!! சீனாவைச் சேர்ந்த ஒருவர் பல் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 13 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. ஹுவாங் என்ற நபருக்கு ஒரே நாளில் 23 பற்கள் பிடுங்கப்பட்டன. இதையடுத்து அவருக்கு 12 செயற்கை பற்கள் பொருத்தப்பட்டன. அனைத்தும் ஒரே சிகிச்சையில் மேற்கொள்ளப்பட்டதின் விளைவாக அவர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ஹுவாங்கின் மகள் ஷு இது குறித்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். ஆகஸ்ட் 14 …

ஒரே சிகிச்சையில் 23 பற்களை பிடுங்கிய தந்தை உயிரிழப்பு..!! Read More »

மனைவியின் சிங் பாஸ் விவரங்களை விற்ற கணவர் தற்போது கம்பி எண்ணுகிறார்…!!!

மனைவியின் சிங் பாஸ் விவரங்களை விற்ற கணவர் தற்போது கம்பி எண்ணுகிறார்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மனைவியின் சிங்பாஸ் விவரங்களை விற்ற கணவருக்கு 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 43 வயதான அப்துல் சர்ஹான் அப்துல் ரோனிக்கு செப்டம்பர் 6ஆம் தேதி தண்டனை விதிக்கப்பட்டது. டெலிகிராம் செயலியில் அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் 1,000 வெள்ளி தருவதாக உறுதியளித்ததன் பேரில் அவர் தனது மனைவியின் சிங்பாஸ் விவரங்களை கொடுத்துள்ளார் டெலிகிராமில் அந்நியர் 1,000 வெள்ளி செலுத்தாமல் அவரை …

மனைவியின் சிங் பாஸ் விவரங்களை விற்ற கணவர் தற்போது கம்பி எண்ணுகிறார்…!!! Read More »

மோட்டார் சைக்கிள் திருடிய இளைஞர்களை கைது செய்த காவல்துறை…!!!

மோட்டார் சைக்கிள் திருடிய இளைஞர்களை கைது செய்த காவல்துறை…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மோட்டார் சைக்கிளை திருடியதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் 16 மற்றும் 17 வயதுடைய இளைஞர்கள் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து செப்டம்பர் 10 காலை 10.30 மணியளவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பிடோக் நார்த் டிரைவில் உள்ள கார்ப்பரேஷன் பிளாக் 222B இன் அடித்தள கார் பார்க்கிங்கில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது. இது குறித்து மோட்டார் …

மோட்டார் சைக்கிள் திருடிய இளைஞர்களை கைது செய்த காவல்துறை…!!! Read More »

சிங்கப்பூரில் நடைபெறும் “உலகின் பிரமண்டமான நிழ்ச்சி”

சிங்கப்பூரில் நடைபெறும் “உலகின் பிரமண்டமான நிழ்ச்சி” இன்று(செப்டம்பர் 13) உலகின் மிகப்பெரிய ஒலி, ஒளி மற்றும் மல்டிமீடியா நிகழ்ச்சி சிங்கப்பூரில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சி முதன் முதலில் கன்னடாவில் ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும், சர்வதேச அளவில் அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும். மரினா பே சாண்ட்ஸ், பாய் ப்ரெண்ட் ஈவன்ட் ஸ்பேஸ் (Boyfront Event space ) என்ற இடத்தில் illumi என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. அடுத்த வருடம் சீன புத்தாண்டு வரை பல நிகழ்வுகள் …

சிங்கப்பூரில் நடைபெறும் “உலகின் பிரமண்டமான நிழ்ச்சி” Read More »

சிங்கப்பூர் இலக்கிய பரிசு வென்ற நான்கு தமிழ் எழுத்தாளர்கள்…!!

சிங்கப்பூர் இலக்கிய பரிசு வென்ற நான்கு தமிழ் எழுத்தாளர்கள்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ளூர் எழுத்தாளர்களை அங்கீகரிக்கும் வகையில் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய மொழிகளில் இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன. சிங்கப்பூர் இலக்கியப் பரிசு 1992 இல் நிறுவப்பட்டது. இதில் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் மற்றும் சிங்கப்பூர் குடிமக்கள் போட்டியில் கலந்து கொள்வர். இதில் மொத்தம் 17 எழுத்தாளர்கள் மொழிபெயர்ப்பாளர்கள்,கேளிக்கைச் சித்திரை கலைஞர்கள் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். சிங்கப்பூர் டிரைவர் வேலை வாய்ப்பு!! அவர்களுக்கு …

சிங்கப்பூர் இலக்கிய பரிசு வென்ற நான்கு தமிழ் எழுத்தாளர்கள்…!! Read More »