#Singapore news

சூடு பிடிக்கும் மெரினா பே சர்க்யூட்…!!! ஆரம்பமாக உள்ள சிங்கப்பூரின் F1 GP கார்பந்தயம் 2024 …!!!

சூடு பிடிக்கும் மெரினா பே சர்க்யூட்…!!! ஆரம்பமாக உள்ள சிங்கப்பூரின் F1 GP கார்பந்தயம் 2024 …!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் F1 GP 2024 கார் பந்தயம் செப்டம்பர் 20 முதல் தொடங்கி 22 வரை நடக்கவுள்ளது. இதனால் மெரினா பே ஸ்ட்ரீட் சர்க்யூட்டைச் சுற்றி F1 சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ் 2024 இரவு நேர கார் பந்தயம் நடைபெறும். இதனால் மெரினா பே ஸ்ட்ரீட் சர்க்யூட் பகுதியே கலை கட்டி மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் …

சூடு பிடிக்கும் மெரினா பே சர்க்யூட்…!!! ஆரம்பமாக உள்ள சிங்கப்பூரின் F1 GP கார்பந்தயம் 2024 …!!! Read More »

இந்து அறக்கட்டளை வாரியத்தின் விருது வழங்கும் நிகழ்ச்சி…!!!

இந்து அறக்கட்டளை வாரியத்தின் விருது வழங்கும் நிகழ்ச்சி…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் இந்து அறநிலைய வாரியம் 25 ஆண்டுகளாக தனது தன்னார்வலர்களின் சேவையைப் பாராட்டி விருதுகளை வழங்கி வருகிறது. இந்து அறநிலைய வாரியத்தில் சுமார் 2,000 தன்னார்வலர்கள் உள்ளனர். தன்னார்வலர்களுக்கான விருது வழங்கும் விழா செப்டம்பர் 14 அன்று ஆர்க்கிட் கன்ட்ரி கிளப்பில் நடைபெற்றது. விருதுகளில் ‘சாதனை’ மற்றும் ‘சிறந்த’ பிரிவுகள் என இரண்டு பிரிவுகள் உள்ளன. 10 முதல் 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ‘சாதனை’ விருது வழங்கப்படுகிறது. …

இந்து அறக்கட்டளை வாரியத்தின் விருது வழங்கும் நிகழ்ச்சி…!!! Read More »

கடன் தொல்லை சம்பவங்களில் ஈடுபட்ட நான்கு பேர் கைது…!!!

கடன் தொல்லை சம்பவங்களில் ஈடுபட்ட நான்கு பேர் கைது…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடனை திரும்பக் கேட்டு துன்புறுத்தியதாக சந்தேகிக்கப்படும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடன் தொல்லையில் ஈடுபட்ட 4 சந்தேகநபர்கள் இரண்டு கடன் வழங்கல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் மீது இன்று (செப்டம்பர் 16) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட உள்ளது. இவர்கள் நான்கு பேரும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள். போலீசார் செப்டம்பர் 14 மற்றும் செப்டம்பர் 15 அன்று நடந்த சம்பவம் குறித்து தங்களுக்கு தகவல் …

கடன் தொல்லை சம்பவங்களில் ஈடுபட்ட நான்கு பேர் கைது…!!! Read More »

இளம் வயது பிள்ளைகளின் தாய்மொழி மீதான ஆர்வத்தை அதிகரிக்க முயற்சி…!!!

இளம் வயது பிள்ளைகளின் தாய்மொழி மீதான ஆர்வத்தை அதிகரிக்க முயற்சி…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சிறுவயதிலிருந்தே குழந்தைகளைத் தாய்மொழியில் சரளமாகப் பேச வைக்க அதிக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கல்வி அமைச்சர் சான் சுன் சிங் 13வது தாய்மொழி கருத்தரங்கில் அது தொடர்பான விவரங்களை அறிவித்தார். பாலர் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரையிலான மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் படிக்கவும் வாசிக்கவும் கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. சிங்கப்பூரில் கோலாகலமாக தொடங்கிய தீபாவளி லைட்டிங் – 2024 ..!! கல்வி அமைச்சகத்தின் …

இளம் வயது பிள்ளைகளின் தாய்மொழி மீதான ஆர்வத்தை அதிகரிக்க முயற்சி…!!! Read More »

சிங்கப்பூரில் தடை செய்யப்படும் இரண்டாவது மூன் கேக்..!!

சிங்கப்பூரில் தடை செய்யப்படும் இரண்டாவது மூன் கேக்….!!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் Baker’s Cottage’s எனும் நிறுவனத்தின் Snow Skin Potato Mooncake தற்போது விற்பனையை தடை செய்துள்ளது. அதில் அளவுக்கு அதிகமாக E coli பாக்டீரியா இருப்பதாக சிங்கப்பூர் உணவு ஆணையம் தெரிவித்துள்ளது. E coli இயற்கையாகவே மனிதர்களின் குடலில் உள்ளது. இது பொதுவாக உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. சிங்கப்பூர் E-Pass வேலை வாய்ப்பு!! ஆனால் சில வகையான பாக்டீரியாக்கள் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் காய்ச்சலை …

சிங்கப்பூரில் தடை செய்யப்படும் இரண்டாவது மூன் கேக்..!! Read More »

அடுக்குமாடி குடியிருப்பின் 8வது மாடியில் இருந்து படுக்கை உள்ளிட்ட பொருட்களை வீசிய நபர் கைது…!!

அடுக்குமாடி குடியிருப்பின் 8வது மாடியில் இருந்து படுக்கை உள்ளிட்ட பொருட்களை வீசிய நபர் கைது…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து படுக்கையை வீசியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் செப்டம்பர் 12 அன்று பிடோக் ரெசர்வாயர் சாலையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பிளாக் 608 இல் நிகழ்த்துள்ளது. 28 வயதுடைய நபர் ஒருவர் கட்டிடத்தின் 8வது மாடியில் இருந்து படுக்கையை வீசியதாக கூறப்படுகிறது. சிங்கப்பூர் TEP-Pass வேலை வாய்ப்பு!! அந்த நபரின் செயல்களை …

அடுக்குமாடி குடியிருப்பின் 8வது மாடியில் இருந்து படுக்கை உள்ளிட்ட பொருட்களை வீசிய நபர் கைது…!! Read More »

சிங்கப்பூரில் Release Pass என்று ஒன்று உள்ளதா!!

சிங்கப்பூரில் Release Pass என்று ஒன்று உள்ளதா!! சிங்கப்பூரில் Release Pass என்று ஒன்று உள்ளதா!! S-Pass தெரியும் E-Pass தெரியும் அது என்னய்யா Release Pass என்று நிறைய பேர் கேட்கலாம்.சிங்கப்பூரை பொறுத்தவரை நாம் வேலைக்குச் செல்ல பலவிதமான Permit (பெர்மிட்கள்) உள்ளது.அதில் ஒரு சில பெர்மிட்களை பற்றி ஒரு சிலருக்கு தெரிவதில்லை. இது போன்று தெரியாதவர்களிடம் ஒரு சில ஏஜெண்டுகள் Release Pass என்று ஒன்று உள்ளதாகவும் அதன் மூலம் சிங்கப்பூர் செல்லலாம் என்றும் …

சிங்கப்பூரில் Release Pass என்று ஒன்று உள்ளதா!! Read More »

சிங்கப்பூரும் அமெரிக்காவும் இரு தரப்பு தற்காப்பு உறவுகளை மீண்டும் வலுப்படுத்தியது…!!!

சிங்கப்பூரும் அமெரிக்காவும் இரு தரப்பு தற்காப்பு உறவுகளை மீண்டும் வலுப்படுத்தியது…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரும் அமெரிக்காவும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் சிறந்த உறவை மீண்டும் மறு உறுதிப்படுத்தியுள்ளன. பாதுகாப்பு அமைச்சகத்தின் நிரந்தர செயலாளர் சான் ஹெங் கீயும், அமெரிக்காவின் கொள்கைகள் அமேன்டா ஜே டோரியும் இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காப்பு உறவுகளை மறு உறுதி செய்து கொண்டனர். செப்டம்பர் 13 அன்று வாஷிங்டனில் நடந்த சிங்கப்பூர்-அமெரிக்க கலந்துரையாடலுக்கு இருவரும் தலைமை தாங்கினர். 14வது கூட்டம் அமெரிக்க பாதுகாப்புத் துறையில் …

சிங்கப்பூரும் அமெரிக்காவும் இரு தரப்பு தற்காப்பு உறவுகளை மீண்டும் வலுப்படுத்தியது…!!! Read More »

ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் சில பகுதிகள் நீர் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி…!!

ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் சில பகுதிகள் நீர் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் கூடுதல் பகுதிகள் நீச்சல் மற்றும் நீர் விளையாட்டுகளுக்காக திறக்கப்பட்டுள்ளன. ஜூன் மாதம் 14ஆம் தேதி ஏற்பட்ட எண்ணெய் கசிவுக்குப் பிறகு கடற்கரைகள் சுத்தம் செய்யப்பட்டு தற்போது மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன. ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் உள்ள பி மற்றும் சி பகுதிகள் பாதுகாப்பானவை என தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில் …

ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் சில பகுதிகள் நீர் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி…!! Read More »

நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய பிரபல யூடியூபரின் எடை இழப்பு வீடியோ வைரல்…!!!

நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய பிரபல யூடியூபரின் எடை இழப்பு வீடியோ வைரல்…!!! நிகோகாடோ அவகேடோ என்ற நபர் “முக்பாங்” எனப்படும் உணவு உட்கொள்ளும் வீடியோக்களை யூடியூப் இல் பதிவேற்றி பிரபலமானார். அவர் மிகுந்த உடல் பருமனான தோற்றத்தில் வீடியோக்களில் காட்சியளித்ததால் சில நெட்டிசன்கள் அவரது எடையை கேலி செய்தனர். ஆனால் அவர் அந்த கருத்துக்களை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டார். உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தாலும், அதை நெட்டிசன்களிடம் காட்டவில்லை. அந்த காலகட்டத்தில் அவர் ஏற்கனவே பதிவு …

நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய பிரபல யூடியூபரின் எடை இழப்பு வீடியோ வைரல்…!!! Read More »