#Singapore news

குழந்தைக்கு ட்ரை பண்றீங்களா…!!! அப்போ நிச்சயம் இதை தெரிஞ்சுக்கோங்க…!!!!

குழந்தைக்கு ட்ரை பண்றீங்களா…!!! அப்போ நிச்சயம் இதை தெரிஞ்சுக்கோங்க…!!!! சிங்கப்பூர்: கே.கே பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பப்படும் தம்பதியர்களுக்கு இலவச மரபணு பரிசோதனை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக மருத்துவமனை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) KKH தலைமையிலான SingHealth Duke-NUS தாய் மற்றும் குழந்தை சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்துடன் (MCHRI) ஒரு கூட்டு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட காய்கறிகள் பறிமுதல்…!!! இது ஆசியாவின் முதல் திட்டம் என்று …

குழந்தைக்கு ட்ரை பண்றீங்களா…!!! அப்போ நிச்சயம் இதை தெரிஞ்சுக்கோங்க…!!!! Read More »

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட காய்கறிகள் பறிமுதல்…!!!

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட காய்கறிகள் பறிமுதல்…!!! சிங்கப்பூர்:மலேசியாவில் இருந்து சட்டவிரோதமாக சிங்கப்பூருக்கு கொண்டு வரப்பட்ட 280 கிலோகிராம் காய்கறிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் பாகற்காய், பூசணி, வெண்டைக்காய் மற்றும் தோலுரித்த வெள்ளை பூண்டு ஆகியவை அடங்கும். கடந்த வாரம் உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் தேசிய உணவு நிறுவனம் மற்றும் குடிவரவு சோதனைச் சாவடி ஆணையம் இணைந்து சோதனை நடத்தினர். இரண்டு லாரிகளில் சரக்குகள் ஏற்றப்பட்டதாக சந்தேகம் எழுந்ததால் சோதனை நடத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு கை கொடுக்கும் சக்கர நாற்காலி திட்டம்…!! …

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட காய்கறிகள் பறிமுதல்…!!! Read More »

கட்டுமான தொழிலில் ஈடுபட்ட இரண்டு ஊழியர்கள் உயிரிழப்பு…!!!

கட்டுமான தொழிலில் ஈடுபட்ட இரண்டு ஊழியர்கள் உயிரிழப்பு…!!! சிங்கப்பூர்: லெந்தோர் அவென்யூ வடக்கு-தெற்கு பாதையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்த இரண்டு தொழிலாளர்கள் கனரக இயந்திரத்திற்குள் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து நேற்று (செப்டம்பர் 17) மதியம் 1.30 மணியளவில் உதவிக்கான அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. இரு அடுக்கு மின்கம்பங்களில் ‘வின்ச் டிரம்’ இயந்திரத்தை பொருத்தும் பணியில் …

கட்டுமான தொழிலில் ஈடுபட்ட இரண்டு ஊழியர்கள் உயிரிழப்பு…!!! Read More »

கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவரின் கொடூரச் செயல்…!!!

கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவரின் கொடூரச் செயல்…!!! ரஷ்யாவில் உள்ள பள்ளி ஒன்றில் 13 வயது மாணவர் ஒருவர் நான்கு பேரை சுத்தியலால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கஜகஸ்தானின் எல்லையில் செல்யாபின்ஸ்க் நகரில் உள்ள பள்ளி எண் 68 ல் இந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. காயமடைந்தவர்களில் 13 வயதுடைய இரண்டு மாணவிகள், ஒரு சிறுவன் மற்றும் ஒரு ஆசிரியர் உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. …

கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவரின் கொடூரச் செயல்…!!! Read More »

புக்கிட் வியூ உயர்நிலைப் பள்ளி மாணவரை தாக்கிய சக மாணவர்கள் மீது விசாரணை…!!!

புக்கிட் வியூ உயர்நிலைப் பள்ளி மாணவரை தாக்கிய சக மாணவர்கள் மீது விசாரணை…!!! சிங்கப்பூர்: புக்கிட் வியூ உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவரை துன்புறுத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர். ஒரு மாணவர் மற்றொரு மாணவரின் முதுகில் உதைக்கும் வீடியோ டிக்டாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது. வீடியோவில், துன்புறுத்தப்பட்ட மாணவர் வலியால் துடிப்பதையும் மற்ற மாணவர்கள் அவரை கேலி செய்வதையும் காணலாம். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர் கண்டித்ததை அடுத்து …

புக்கிட் வியூ உயர்நிலைப் பள்ளி மாணவரை தாக்கிய சக மாணவர்கள் மீது விசாரணை…!!! Read More »

மனநல பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவும் புதிய சேவை..!!!

மனநல பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவும் புதிய சேவை..!!! சிங்கப்பூர்: மனநல பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குறைகளை பகிர்ந்து கொள்ள புதிய சேவை அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்பட உள்ளது. இளம் சிங்கப்பூரர்களுக்கான பாலிசி ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டின் இரு வருட கருத்தரங்கில் இது தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டன. இளம் சிங்கப்பூரர்கள் மனநிலை பிரச்சனையில் இருந்து தீர்வு காணவும் மற்றும் ஆலோசனை பெறவும் பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள் தீர்வு வழங்குவர். மனநல பிரச்சனை உள்ளவர்கள் தற்கொலை போன்ற …

மனநல பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவும் புதிய சேவை..!!! Read More »

மாற்றுத்திறனாளிகளுக்கு கை கொடுக்கும் சக்கர நாற்காலி திட்டம்…!!

மாற்றுத்திறனாளிகளுக்கு கை கொடுக்கும் சக்கர நாற்காலி திட்டம்…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மாற்றுத் திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு பொதுப் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஏறக்குறைய 1,700 பொதுப் பேருந்துகளில் சக்கர நாற்காலி பலகைகள் பொருத்தப்பட்டுள்ளதாக சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது போன்ற வசதிகளால் அவர்கள் பேருந்துகளில் பயணிப்பது எளிதாகும் என்று நம்பப்படுகிறது. மேலும் அவர்களுக்கு பேருந்துகளில் கூடுதல் முன்னுரிமை இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் உள்ள அனைத்து பொது பேருந்துகள் மற்றும் ரயில்கள் …

மாற்றுத்திறனாளிகளுக்கு கை கொடுக்கும் சக்கர நாற்காலி திட்டம்…!! Read More »

“சிறார் பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும்”-சுன் ஷுவெலிங்

“சிறார் பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும்”-சுன் ஷுவெலிங் சிங்கப்பூர்: உலக நாடுகளில் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. தொழில்நுட்பத்தில் எவ்வளவு நன்மைகள் உள்ளதோ அதே அளவிற்கு தீமைகளும் உள்ளது. திரைப்படங்களின் மூலம் தொழில்நுட்ப வளர்ச்சியை காணலாம் ஆனால் அதே திரைப்படங்கள் குற்றச் செயல்கள் புரியவும் வழி வகுக்கின்றன. சிங்கப்பூரில், நான்கு ஆண்டுகளில் 140 சிறுவர் பாலியல் ரீதியான துன்புறுத்தல் வீடியோக்கள் மற்றும் படங்களை போலீஸார் விசாரித்துள்ளனர். 2020 ஆம் ஆண்டில், …

“சிறார் பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும்”-சுன் ஷுவெலிங் Read More »

மூளையில் அறுவை சிகிச்சை செய்த முதியவர் கவலைக்கிடம்..!!!

மூளையில் அறுவை சிகிச்சை செய்த முதியவர் கவலைக்கிடம்..!!! ஹாங்காங்கில் முதியவர் ஒருவர் அறுவை சிகிச்சைக்கு பின்னர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார். அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்ட கருவி திடீரென செயலிழந்ததால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. யாவ் மா தே பகுதியில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் 66 வயது முதியவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு சிறுமூளை தமனி குறைபாடு காரணமாக அவருக்கு மூளையில் அறுவை செய்யப்பட்டது. இதனால் மூளையில் இரத்த …

மூளையில் அறுவை சிகிச்சை செய்த முதியவர் கவலைக்கிடம்..!!! Read More »

ஹாங்காங்கில் விடுக்கப்பட்ட சூறாவளி எச்சரிக்கை…!!!விமானச் சேவை ரத்து…!!!

ஹாங்காங்கில் விடுக்கப்பட்ட சூறாவளி எச்சரிக்கை…!!!விமானச் சேவை ரத்து…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூருக்கும் சீனாவின் ஷாங்ஹாய்க்கும் இடையிலான 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சாங்கி விமான நிலையக் குழு தெரிவித்துள்ளது. சீனாவின் ஷாங்ஹாய் நகரம் பேபின்கா சூறாவளியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. புயல் சீனாவின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகர்கிறது. அங்கு மணிக்கு 144 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது. இதனால் நகரின் 2 முக்கிய விமான நிலையங்கள் உட்பட அனைத்து சேவைகளையும் ரத்து செய்துள்ளன. இந்த சூறாவளி இன்று …

ஹாங்காங்கில் விடுக்கப்பட்ட சூறாவளி எச்சரிக்கை…!!!விமானச் சேவை ரத்து…!!! Read More »