#Singapore news

காக்கி புக்கிட் தீ விபத்தில் இருவர் பலி…!!

காக்கி புக்கிட் தீ விபத்தில் இருவர் பலி…!! சிங்கப்பூர்:காக்கி புக்கிட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 8 வேர்ல்ட் செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை அதன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. உங்களுடைய IPA வை எப்படி கேன்சல் செய்வது!! நேற்று(செப்டம்பர் 19) மதியம் 12.55 மணியளவில் இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்றபோது, ​​தொழிற்சாலை கட்டிடத்தின் 5வது தளத்தில் …

காக்கி புக்கிட் தீ விபத்தில் இருவர் பலி…!! Read More »

போதை பொருள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட சிங்கப்பூரர் கைது…!!!

போதை பொருள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட சிங்கப்பூரர் கைது…!!! சிங்கப்பூர்: போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் சிங்கப்பூரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. தாய்லாந்து அதிகாரிகள் சந்தேக நபரை செப்டம்பர் 17 அன்று கைது செய்தனர்.பின்னர் சிங்கப்பூர் திரும்பிய அவர் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். உங்களுடைய IPA வை எப்படி கேன்சல் செய்வது!! சந்தேக நபர் 31 வயதான பென்னி கீ சூன் சூவான் என தெரியவந்துள்ளது.இன்று …

போதை பொருள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட சிங்கப்பூரர் கைது…!!! Read More »

உங்களுடைய IPA வை எப்படி கேன்சல் செய்வது!!

உங்களுடைய IPA வை எப்படி கேன்சல் செய்வது!! நாம் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் அதற்கு விசா (IPA)மிகவும் முக்கியம். இதுபோன்று விசா வந்த பிறகு நம்மால் சிங்கப்பூர் செல்ல முடியவில்லை என்றாலோ அல்லது வேறு காரணத்திற்காகவோ நமது விசாவை எப்படி Cancell செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.நமக்கு விசா வந்து விட்டால் அதை முதலில் நாம் MOM websiteல் சரி பார்த்துக் கொள்ள வேண்டும். தீ விபத்தால் மீண்டும் பாதிப்பிற்குள்ளான வட்டப்பாதை ரயில் சேவை…!!! …

உங்களுடைய IPA வை எப்படி கேன்சல் செய்வது!! Read More »

தீ விபத்தால் மீண்டும் பாதிப்பிற்குள்ளான வட்டப்பாதை ரயில் சேவை…!!!

தீ விபத்தால் மீண்டும் பாதிப்பிற்குள்ளான வட்டப்பாதை ரயில் சேவை…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள ரயில் பணிமனையில் ஏற்பட்ட தீ விபத்தால் நேற்று (செப்டம்பர் 18) வட்டப்பாதையில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் (செப்டம்பர் 17) மின்கசிவு காரணமாக வட்டப்பாதையில் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இது சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். பின்னர் கோளாறு சரி செய்யப்பட்டு வழக்க நிலைக்கு ரயில் சேவை திரும்பியது. இந்நிலையில் SMRT, கிம் சுவான் …

தீ விபத்தால் மீண்டும் பாதிப்பிற்குள்ளான வட்டப்பாதை ரயில் சேவை…!!! Read More »

பொது இடத்தில் கேவலமாக நடந்து கொண்ட ஆடவருக்கு அபராதம்…!!!

பொது இடத்தில் கேவலமாக நடந்து கொண்ட ஆடவருக்கு அபராதம்…!!! சிங்கப்பூர்:மரினா பே சாண்ட்ஸ் தி ஷாப்ஸ் கட்டிடத்தின் நுழைவாயிலில் மலம் கழித்த நபருக்கு 400 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் கட்ட தவறினால் இரண்டு நாட்கள் சிறைக்கு செல்ல நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமானத் துறையில் பணிபுரியும் ராமு,பணி அனுமதிச் சீட்டில் சிங்கப்பூரில் உள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி 3 பாட்டில்கள் மது அருந்தியுள்ளார். போதையில் இருந்த அவர், சூதாடுவதற்காக நள்ளிரவுக்குப் பிறகு MBS …

பொது இடத்தில் கேவலமாக நடந்து கொண்ட ஆடவருக்கு அபராதம்…!!! Read More »

யீஷூன் புளோக் 717 இல் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம்…!!!

யீஷூன் புளோக் 717 இல் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் யீஷூன் ஸ்ட்ரீட் 71,புளோக் 717 இல் தீ விபத்துச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள காபி கடையில் தீ விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. நேற்று (செப்டம்பர் 18) இரவு 7.10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் புளோக் 717ல் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் படிக்கட்டு வழியாக குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டு தொகுதிக்கு கீழே …

யீஷூன் புளோக் 717 இல் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம்…!!! Read More »

ஜொகூர் பாருவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த ஆடவர்…!!!

ஜொகூர் பாருவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த ஆடவர்…!!! சிங்கப்பூர்: ஜொகூர் பாருவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சிங்கப்பூரர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பிற்பகல் 1.40 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் நடந்துள்ளது. இச் சம்பவத்தை நேரில் பார்த்த இணையப் பயனாளர் திரு.பரிசத்துல் ஃபிர்தௌஸ் 8 வேர்ல்ட் செய்தித்தாளுடன் அதைப் பகிர்ந்து கொண்டார். தகவல் தெரிந்தவர்கள் விசாரணைக்கு உதவ முன்வருமாறு மலேசிய காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. 52 வயதுடைய …

ஜொகூர் பாருவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த ஆடவர்…!!! Read More »

மோசடி சம்பவங்களை குறைக்க வங்கிகளில் அறிமுகப்படுத்தப்படும் புதிய திட்டம்…!!!

மோசடி சம்பவங்களை குறைக்க வங்கிகளில் அறிமுகப்படுத்தப்படும் புதிய திட்டம்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மோசடி நடவடிக்கைகளை தடுக்க புதிய நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மோசடி குற்றங்களை தடுக்க டிஜிட்டல் டோக்கனை உருவாக்குவதற்காக வங்கிகளுக்கு இப்போது சிங்பாஸ் ஃபேஸ் ஐடி தேவைப்படும். சிங்கப்பூர் நாணய வாரியம் மற்றும் சிங்கப்பூர் வங்கியாளர்கள் சங்கமும் இணைந்து இந்த தெரிவித்தது.இந்த புதிய நடைமுறையானது அடுத்த 3 மாதங்களில் படிப்படியாக அமல்படுத்தப்படும். மனநல பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவும் புதிய சேவை..!!! சிங்கப்பூர் முக அங்கீகார நடைமுறையின் …

மோசடி சம்பவங்களை குறைக்க வங்கிகளில் அறிமுகப்படுத்தப்படும் புதிய திட்டம்…!!! Read More »

குழந்தைக்கு ட்ரை பண்றீங்களா…!!! அப்போ நிச்சயம் இதை தெரிஞ்சுக்கோங்க…!!!!

குழந்தைக்கு ட்ரை பண்றீங்களா…!!! அப்போ நிச்சயம் இதை தெரிஞ்சுக்கோங்க…!!!! சிங்கப்பூர்: கே.கே பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பப்படும் தம்பதியர்களுக்கு இலவச மரபணு பரிசோதனை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக மருத்துவமனை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) KKH தலைமையிலான SingHealth Duke-NUS தாய் மற்றும் குழந்தை சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்துடன் (MCHRI) ஒரு கூட்டு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட காய்கறிகள் பறிமுதல்…!!! இது ஆசியாவின் முதல் திட்டம் என்று …

குழந்தைக்கு ட்ரை பண்றீங்களா…!!! அப்போ நிச்சயம் இதை தெரிஞ்சுக்கோங்க…!!!! Read More »

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட காய்கறிகள் பறிமுதல்…!!!

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட காய்கறிகள் பறிமுதல்…!!! சிங்கப்பூர்:மலேசியாவில் இருந்து சட்டவிரோதமாக சிங்கப்பூருக்கு கொண்டு வரப்பட்ட 280 கிலோகிராம் காய்கறிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் பாகற்காய், பூசணி, வெண்டைக்காய் மற்றும் தோலுரித்த வெள்ளை பூண்டு ஆகியவை அடங்கும். கடந்த வாரம் உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் தேசிய உணவு நிறுவனம் மற்றும் குடிவரவு சோதனைச் சாவடி ஆணையம் இணைந்து சோதனை நடத்தினர். இரண்டு லாரிகளில் சரக்குகள் ஏற்றப்பட்டதாக சந்தேகம் எழுந்ததால் சோதனை நடத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு கை கொடுக்கும் சக்கர நாற்காலி திட்டம்…!! …

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட காய்கறிகள் பறிமுதல்…!!! Read More »