#Singapore news

லிட்டில் இந்தியா பகுதியில் நடந்த கைகலப்பில் ஒருவர் மரணம்…!!!

லிட்டில் இந்தியா பகுதியில் நடந்த கைகலப்பில் ஒருவர் மரணம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதியில் நடந்த கடும் சண்டையில் ஒருவர் உயிரிழந்தார். இன்று (செப்டம்பர் 22) அதிகாலை 4 மணியளவில் எண் 16 வார்டன் சாலையில் உள்ள காபி கடையில் இருந்து உதவிக்கு அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. இந்தச் சம்பவத்தில் 24 மற்றும் 25 வயதுடைய இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 25 வயதுடைய ஒருவரே பின்னர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். …

லிட்டில் இந்தியா பகுதியில் நடந்த கைகலப்பில் ஒருவர் மரணம்…!!! Read More »

F1 கார் பயிற்சி தளத்தில் அதிகாரிகளை பரபரக்கவிட்ட ராட்சதபல்லி…!!!

F1 கார் பயிற்சி தளத்தில் அதிகாரிகளை பரபரக்கவிட்ட ராட்சதபல்லி…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ் ரேஸ் டிராக்கில் F1 கார்களின் பயிற்சியின் போது குறுக்கிட்ட ராட்சத பல்லியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று (செப்டம்பர் 21) இறுதிப் பயிற்சியின் போது, ​​ஒரு பெரிய பல்லி திடீரென பாதையில் நுழைந்தது. பல்லியை பிடிக்க அதிகாரிகள் விரைந்தனர். இது தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், ராட்சத பள்ளியின் பின்னால் இரண்டு பேர் ஓடுவதைக் காணலாம். இந்த சம்பவத்தை …

F1 கார் பயிற்சி தளத்தில் அதிகாரிகளை பரபரக்கவிட்ட ராட்சதபல்லி…!!! Read More »

பின்தங்கிய குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் உணவு திரட்டும் முயற்சி…!!!

பின்தங்கிய குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் உணவு திரட்டும் முயற்சி…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 7,000 பின்தங்கிய தென்கிழக்கு குடியிருப்பாளர்களுக்கு 100,000 வெள்ளி மதிப்புள்ள 550,000 வெள்ளை அரிசி, பழுப்பு அரிசி மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றை சேகரிக்கும் இலக்குடன் வருடாந்திர ‘FairPrice Walk for Rice+ @ South East’ 16வது ஆண்டாக மீண்டும் தொடங்கியது. செப்டம்பர் 21 முதல் நவம்பர் 30 வரை, ஒவ்வொரு 300 மீட்டருக்கும் மக்கள் நடக்கும் அல்லது ஓடுவதற்கு, Fairprice Foundation ஒரு கிண்ணம் வெள்ளை …

பின்தங்கிய குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் உணவு திரட்டும் முயற்சி…!!! Read More »

பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள F1 கார் பந்தயத்தின் இறுதிச்சுற்று…!!!

பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள F1 கார் பந்தயத்தின் இறுதிச்சுற்று…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடைபெற்ற F1 கார் பந்தயத்தின் இரண்டாவது பயிற்சி சுற்றில் மெக்லாரன் மெர்சிடிஸ் காரை ஓட்டிய லென்டோ நோரிஸ் முதலிடம் பிடித்தார். ஃபெராரி காரை ஓட்டிய சார்ல்ஸ் லெக்லே இரண்டாவது இடத்தையும், அதே அணியின் கார்லோஸ் சயின்ஸ்  ஜூனியர் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டியைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மெரினா பே ஸ்ட்ரீட் சர்க்யூட் பகுதியில் குவிந்தனர். இந்நிலையில் இறுதிப்போட்டி இன்று(செப்டம்பர் …

பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள F1 கார் பந்தயத்தின் இறுதிச்சுற்று…!!! Read More »

யீஷூனில் நடைபெற்ற இரண்டாவது தீ விபத்து சம்பவம்…!!!

யீஷூனில் நடைபெற்ற இரண்டாவது தீ விபத்து சம்பவம்…!!! சிங்கப்பூர்: யீஷூன் அவென்யூ1, புளோக் 431C இல் உள்ள கிளப்ஹவுஸில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) மாலை 6.40 மணியளவில் யீஷூன் மாவட்ட தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. இது குறித்த தகவலை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள்,புளோக்கின் 4வது மாடியில் கரும்புகை சூழ்ந்த வீட்டிற்குள் நுழைந்து …

யீஷூனில் நடைபெற்ற இரண்டாவது தீ விபத்து சம்பவம்…!!! Read More »

சிங்கப்பூர் Formula1 கார் பந்தயம் – 2024 அப்டேட்..!!

சிங்கப்பூர் Formula1 கார் பந்தயம் – 2024 அப்டேட்..!! சிங்கப்பூரில் நடைப்பெற்று வரும் Formula1 (F1) கிராண்ட் பிரிக்ஸ் இரவு நேரக் கார் பந்தயத்தின் இரண்டாவது பயிற்சி சுற்று (FP2) நேற்று (செப்-20) இரவு விமர்சையாக நடைபெற்றது. இதில் Mc Laren காரை ஓட்டி வந்த லாண்டோ நோரிஸ் (Lando Norris) (1:30.727 sec) முதலிடம் பிடித்தார். இரண்டாவது இடத்தை Ferrari காரை ஓட்டிய சார்லஸ் லெக்லேறே (Charles Leclere) (+0.058) கைப்பற்றினார். மேலும் மூன்றாவதாக கார்லஸ் …

சிங்கப்பூர் Formula1 கார் பந்தயம் – 2024 அப்டேட்..!! Read More »

பறவை கடைக்குள் புகுந்து திருடிய நான்கு பேர் கைது…!!!

பறவை கடைக்குள் புகுந்து திருடிய நான்கு பேர் கைது…!!! சிங்கப்பூர்:சாங்கி சாலையில் உள்ள பறவைகள் விற்கும் கடையில் புகுந்து திருடியதாக 4 பேர் வியாழக்கிழமை (செப்டம்பர் 19) கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு புதன்கிழமை அதிகாலை 3.45 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடையில் சுமார் $7,200 மதிப்புள்ள பறவைகள், கூண்டுகள் மற்றும் பணம் ஆகியவை திருடப்பட்டுள்ளன. இந்தத் திருட்டு சம்பவத்தில் நான்கு பேர் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. அதில் 27 வயதுடைய ஒருவரும் 14 முதல் 17 …

பறவை கடைக்குள் புகுந்து திருடிய நான்கு பேர் கைது…!!! Read More »

சிங்கப்பூரின் எரிசக்தி இறக்குமதி ஆற்றலை அதிகரிக்க திட்டம்…!!!

சிங்கப்பூரின் எரிசக்தி இறக்குமதி ஆற்றலை அதிகரிக்க திட்டம்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் எரிசக்தி இறக்குமதி திறன் இரட்டிப்பாக உள்ளது.எரிசக்தி சந்தை ஆணையம் கெப்பலின் மின்சார இறக்குமதி உரிமத்தை 2026 வரை நீட்டித்துள்ளது. எரிசக்தி சந்தை ஆணையமும் (EMA) மற்றும் கெப்பலும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) ஒரு கூட்டு ஊடக வெளியீட்டில் இதை அறிவித்தன. அதன் அடிப்படையில் புதுப்பிக்கத்தக்க நீர்மின்சாரம் 100 மெகாவாட்டிலிருந்து அதிகபட்சமாக 200 மெகாவாட்டாக உயர்த்தப்படும். புதுப்பிக்கத்தக்க நீர்மின்சாரம் 200 மெகாவாட் வரை இரட்டிப்பாகும். மலேசியாவில் இருந்து கூடுதல் …

சிங்கப்பூரின் எரிசக்தி இறக்குமதி ஆற்றலை அதிகரிக்க திட்டம்…!!! Read More »

வாகனங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆடவர் கைது…!!!

வாகனங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆடவர் கைது…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பூட்டப் படாத வாகனங்களில் இருந்த பொருட்களை திருடிய குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் 55 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மே 16 மற்றும் செப்டம்பர் 9 க்கு இடையில், தெமாசிக் புலவார்ட் பகுதியில் இருந்த சில வாகனங்களில் திருட்டுச் சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறைக்கு புகார்கள் வந்தன. காவல்துறையினர் புகார் பெறப்பட்டதை அடுத்து மேற்கொண்ட விசாரணையில் அந்த நபர் அடையாளம் காணப்பட்டார். அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட …

வாகனங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆடவர் கைது…!!! Read More »

ஆன்லைன் நூதன மோசடியில் 4100 பிட்காயின்கள் திருட்டு!! சிங்கப்பூரைச் சேர்ந்த இருவர் கைது…!!!

ஆன்லைன் நூதன மோசடியில் 4100 பிட்காயின்கள் திருட்டு!! சிங்கப்பூரைச் சேர்ந்த இருவர் கைது…!!! சிங்கப்பூர்: அமெரிக்காவில் 230 மில்லியன் டாலர் மின்னணு நாணய மோசடியில் ஈடுபட்டதாக சிங்கப்பூரர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மியாமி மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மலோன் லாம் எனும் 20 வயதான இளைஞர், இணையத்தில் 4,100 பிட்காயின் நாணயங்களைத் திருடி கள்ளப் பணத்தைப் நல்ல பணமாக்க முயன்றதாக சந்தேகிக்கப்படுகிறார். மோசடி செய்பவர்கள் மற்றவர்களுடைய மின்னணு நாணயக் கணக்குகளுக்கு அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெற்றதாகக் …

ஆன்லைன் நூதன மோசடியில் 4100 பிட்காயின்கள் திருட்டு!! சிங்கப்பூரைச் சேர்ந்த இருவர் கைது…!!! Read More »