#Singapore news

சிங்கப்பூரின் குடியுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

சிங்கப்பூரின் குடியுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!! சிங்கப்பூர் குடியுரிமை கடந்த வருடம் 23,472 பேருக்கு வழங்கப்பட்டது. 34,491 பேர் நிரந்தரவாசிகளாக தகுதி பெற்றுள்ளனர். இதில் 5.7 விழுக்காட்டினர் சிங்கப்பூரை சேர்ந்த பெற்றோர்களுக்கு பிறந்த பிள்ளைகள் ஆவார். புதிதாக குடியுரிமை பெறுவோரின் சராசரி எண்ணிக்கை ஆண்டுதோறும் 22400 ஆக உள்ளது. சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! மேலும் நிரந்தரவாசிகளாக தகுதி பெறுவோரின் சராசரி எண்ணிக்கை ஆண்டுக்கு 32,600 ஆக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டில் சிங்கப்பூர் …

சிங்கப்பூரின் குடியுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!! Read More »

ஈஸ்வரன் மீதான 5 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என தீர்ப்பு…!!!

ஈஸ்வரன் மீதான 5 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என தீர்ப்பு…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மீதான வழக்கு விசாரணை இன்று காலை 10 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. இந்த வழக்கு நீதிபதி வின்சென்ட் ஹூங் முன் விசாரணைக்கு வந்தது. மூத்த வழக்கறிஞர் டேவிந்தர் சிங் திரு.ஈஸ்வரனுக்கான சட்டக் குழுவுக்கு தலைமை தாங்குகிறார். இந்நிலையில் ஈஸ்வரன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அரசு வழக்கறிஞர்கள் கைவிட்டனர். மொத்தம் 30 குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. அரசாங்க ஊழியராக இருந்து …

ஈஸ்வரன் மீதான 5 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என தீர்ப்பு…!!! Read More »

சீஹுவா தொடக்கப்பள்ளி மாணவர் தாக்கப்படும் வீடியோ வைரல்..!!!

சீஹுவா தொடக்கப்பள்ளி மாணவர் தாக்கப்படும் வீடியோ வைரல்..!!! சிங்கப்பூர்:சீஹுவா ஆரம்பப் பள்ளி மாணவர் ஒருவரை தாக்கும் வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாக போலீசார் CNA விடம் தெரிவித்தனர். இந்த வீடியோ சுமார் 4 நிமிடங்கள் உள்ளது. அதில் பதின்ம வயது ஆடவர்  தொடக்கப் பள்ளி மாணவனை தாக்குவதை காணலாம். இது வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் தளங்களில் பகிரப்பட்டது. இதைப் பார்த்து நெட்டிசன்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இணைய கட்டணச் சேவையை நிறுத்திய …

சீஹுவா தொடக்கப்பள்ளி மாணவர் தாக்கப்படும் வீடியோ வைரல்..!!! Read More »

சுவா சூ காங் கிரசண்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு….!!!

சுவா சூ காங் கிரசண்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு….!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சுவா சூ கிரசண்டில் உள்ள புளோக் 692A வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இன்று அதிகாலை 5.30 மணியளவில் தீயணைப்பு படை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை சிங்கப்பூர் குடியுரிமை தற்காப்பு படை தெரிவித்தது. புளோக்கின் 9வது மாடியில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. வீட்டின் அறையில் ஒரு நபர் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். …

சுவா சூ காங் கிரசண்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு….!!! Read More »

இணைய கட்டணச் சேவையை நிறுத்திய Q0010 நிறுவனம்..!!

இணைய கட்டணச் சேவையை நிறுத்திய Q0010 நிறுவனம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான Qoo10 செப்டம்பர் 23 முதல் அதன் ஆன்லைன் கட்டணச் சேவையை நிறுத்தியது. இந்தத் தகவலை நேற்று மாலை(செப்டம்பர் 23) சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை வணிகர்கள் தளத்திற்கு எதிராக புகார் அளித்தனர். பொருட்களை விற்ற பின் தொகை வசூலிக்கப்படுவதில்லை என புகார்கள் வந்துள்ளன. மேலும் வர்த்தகர் சிலருக்கு பல சந்தர்ப்பங்களில் பணம் வருவதில் தாமதம் …

இணைய கட்டணச் சேவையை நிறுத்திய Q0010 நிறுவனம்..!! Read More »

சிங்கப்பூரில் சமூகப் பிரபலம் ishowspeed இன் வருகையை காண குவிந்த ரசிகர்கள்…!!!

சிங்கப்பூரில் சமூகப் பிரபலம் ishowspeed இன் வருகையை காண குவிந்த ரசிகர்கள்…!!! சிங்கப்பூர்: சமூக ஊடகப் பிரபலம் IShowSpeed ​​சிங்கப்பூருக்கு வந்தார். அவரை வரவேற்க நேற்று (செப்டம்பர் 22) சாங்கி விமான நிலையத்தில் ஏராளமானோர் குவிந்தனர். இந்தச் செய்தி சில நிமிடங்களில் எல்லோருக்கும் பரவ மக்கள் அங்கு குவிந்தனர். இதனை சிலர் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். IShowSpeed ​​சிங்கப்பூர் வந்த சில மணிநேரங்களில் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் சிங்கப்பூருக்குச் சென்றார். அவர் அங்கு இனிய நேரடி ஒளிபரப்பு …

சிங்கப்பூரில் சமூகப் பிரபலம் ishowspeed இன் வருகையை காண குவிந்த ரசிகர்கள்…!!! Read More »

NETS சாதனங்களில் ஏற்பட்ட சிக்கல்!!

NETS சாதனங்களில் ஏற்பட்ட சிக்கல்!! சிங்கப்பூரில் இன்று செப்டம்பர் 23 ஒரு சில இடங்களில் NETS கட்டண சாதனங்களில் ஏற்பட்ட கோளாறுகளால் மக்கள் அவதிக்குள்ளாயினர். NETS கட்டமைப்பில் பயன்படுத்தப்பட்ட சாதனங்களில் சுமார் ஐந்து சதவீதம் பாதிக்கப்பட்டன. அதனால் மாற்று கட்டண முறைகளை பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. மேலும் விரைவில் சரி செய்யும் பணி நடந்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. F1 கார்பந்தய போட்டியில் சிங்கப்பூர் கோப்பையை வென்றார் லாண்டோ நோரிஸ்…!! சில்லரை விற்பனை கடைகளில் …

NETS சாதனங்களில் ஏற்பட்ட சிக்கல்!! Read More »

“இயற்கை பேரிடர்களை சமாளிக்க வேலை இடங்களில் பரிந்துரைக்கப்படும் அறிவுரைகள்”

“இயற்கை பேரிடர்களை சமாளிக்க வேலை இடங்களில் பரிந்துரைக்கப்படும் அறிவுரைகள்” சிங்கப்பூர்: பலத்த காற்று மற்றும் புயல் போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள பணியிடங்கள் தயாராக இருக்குமாறு மனிதவள அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த வாரம் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக வேலை இடங்களுக்கு அமைச்சகம் பரிந்துரைகளை அனுப்பியுள்ளது. ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பணியிடங்களில் ஏற்படும் ஆபத்துகளைச் சமாளிக்க அமைச்சகம் பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இயற்கை பேரிடர்களை சமாளிப்பதற்கு முன் திட்டமிடல் அவசியம் என்பதால் இது …

“இயற்கை பேரிடர்களை சமாளிக்க வேலை இடங்களில் பரிந்துரைக்கப்படும் அறிவுரைகள்” Read More »

கிட்சனர் ரோடு கொலை வழக்கில் 6 பேர் மீது வழக்குப்பதிவு…!!!

கிட்சனர் ரோடு கொலை வழக்கில் 6 பேர் மீது வழக்குப்பதிவு…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் கிட்சனர் ரோடு அருகே உள்ள காபி கடையில் நடந்த சண்டையில் 25 வயது இளைஞரைக் கொன்றதாகக் கூறப்படும் ஆறு பேர் மீது இன்று நீதிமன்றத்தில்(செப்டம்பர் 23) குற்றம் சாட்டப்பட உள்ளது. இச்சம்பவம் குறித்து நேற்று (செப்டம்பர் 22) அதிகாலை 4 மணியளவில் தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த கலவரத்தில் மயக்கமடைந்த 24 வயது இளைஞரும் 25 வயது ஆணும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். …

கிட்சனர் ரோடு கொலை வழக்கில் 6 பேர் மீது வழக்குப்பதிவு…!!! Read More »

F1 கார்பந்தய போட்டியில் சிங்கப்பூர் கோப்பையை வென்றார் லாண்டோ நோரிஸ்…!!

F1 கார்பந்தய போட்டியில் சிங்கப்பூர் கோப்பையை வென்றார் லாண்டோ நோரிஸ்…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நேற்று இரவு (செப்டம்பர் 22) பிரம்மாண்டமாக நடைபெற்ற சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ் எஃப்1 போட்டியில் மெக்லாரன் ஓட்டுநர் லாண்டோ நோரிஸ் வெற்றி பெற்றார். 24 வயதான லென்டோ நோரிஸ் ரெட்புல்லின் மாக்ஸ் வெர்ஸ்டாப்பெனைத் வீழ்த்தி வெற்றி பெற்றார். இது நோரிஸின் மூன்றாவது கேரியர் கிராண்ட் பிரிக்ஸ் வெற்றியாகும். லிட்டில் இந்தியா பகுதியில் நடந்த கைகலப்பில் ஒருவர் மரணம்…!!! இவர் சாம்பியன்ஷிப் போட்டியாளரான மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் …

F1 கார்பந்தய போட்டியில் சிங்கப்பூர் கோப்பையை வென்றார் லாண்டோ நோரிஸ்…!! Read More »