#Singapore news

சிறுமியிடம் ஆபாசமாக நடந்து கொண்ட ஆடவர்க்குச் சிறை மற்றும் தடியடி உத்தரவு…!!!

சிறுமியிடம் ஆபாசமாக நடந்து கொண்ட ஆடவர்க்குச் சிறை மற்றும் தடியடி உத்தரவு…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக துஷ்பிரயோக செயலில் ஈடுபட்ட ஆடவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அக்டோபர் 17 அன்று நடந்தது. சம்பவத்தன்று எட்டு மற்றும் ஐந்து வயதுடைய இரண்டு சகோதரிகள் தங்களுடைய குடியிருப்பில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 22 வயதான பாலியல் குற்றவாளியை டெலிவரி செய்பவர் என்று நினைத்த 8 வயது சிறுமி …

சிறுமியிடம் ஆபாசமாக நடந்து கொண்ட ஆடவர்க்குச் சிறை மற்றும் தடியடி உத்தரவு…!!! Read More »

அமெரிக்க டாலருக்கு நிகராகும் சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு..!!!

அமெரிக்க டாலருக்கு நிகராகும் சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு..!!! சிங்கப்பூர்:அமெரிக்க டாலரின் மதிப்பு சமீபத்தில் சரிவடைந்ததை அடுத்து சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு உயர்ந்துள்ளது. இது விடுமுறையில் இருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் இறக்குமதியாளர்களுக்கும் ஒரு நல்ல செய்தியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. டாலருக்கு நிகரான மாற்று விகிதம் S$1.28 ஆக இருந்தது. இது அக்டோபர் 2014க்குப் பிறகு முதல் முறையாக இந்த அளவை எட்டியுள்ளது. இது நேற்றைய பிற்பகல் 3.23 மணி நிலவரப்படி, சிங்கப்பூர் வெள்ளி அமெரிக்க டாலருக்கு 1.2839 ஆக …

அமெரிக்க டாலருக்கு நிகராகும் சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு..!!! Read More »

வருமான வரிப் படிவங்களை சமர்ப்பிக்க தவறிய 4700 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்…!!!

வருமான வரிப் படிவங்களை சமர்ப்பிக்க தவறிய 4700 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்…!!!   சிங்கப்பூர்:சிங்கப்பூரில், கடந்த ஆண்டு (2023) 4,700 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் வருமான வரிக் கணக்கை உரிய தேதிக்குள் சமர்ப்பிக்கத் தவறியதற்காக அந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வருமான வரி படிவங்களை சமர்ப்பிக்கத் தவறிய நிறுவனங்கள் பின்னர் அபராதம் செலுத்த வேண்டியிருந்தது. அபராதம் 4.9 மில்லியன் வெள்ளியைத் தாண்டியது. சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் (IRAS) நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் பத்தில் ஒரு நிறுவனம் வருமான …

வருமான வரிப் படிவங்களை சமர்ப்பிக்க தவறிய 4700 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்…!!! Read More »

செவிலியர்களை கௌரவிக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்ட ஏஞ்சல் திட்டம்…!!!

செவிலியர்களை கௌரவிக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்ட ஏஞ்சல் திட்டம்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சுமார் 4,700 அனுபவம் வாய்ந்த செவிலியர்கள் அங்கீகாரம் பெற்றுள்ளனர். 46 வயதை எட்டிய மற்றும் குறைந்தது 5 ஆண்டுகள் பொது சுகாதாரத் துறையில் பணியாற்றிய செவிலியர்கள் கௌரவிக்கப்பட்டனர். செவிலியர்களின் இரக்கம்,சேவை மற்றும் விசுவாசத்தை அங்கீகரிக்கும் ஏஞ்சல் திட்டத்தின் கீழ், அவர்கள் 5,000 முதல் 15,000 வெள்ளி வரையிலான பரிசைப் பெற்றனர். செவிலியர்களின் பணி இன்றியமையாத ஒரு மகத்தான சேவை என்று சொல்லலாம். மருத்துவமனைகளில் நோயாளிகளையும், காயமடைந்தவர்களையும் அன்புடனும் …

செவிலியர்களை கௌரவிக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்ட ஏஞ்சல் திட்டம்…!!! Read More »

ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது!!

ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது!! இன்று (செப்-26) காலையில் பெய்த மழையின் காரணமாக ஜூரோங் ஈஸ்ட் மற்றும் புவன விஸ்தா ரயில் நிலையங்களுக்கு இடையே எந்த சேவையும் இருக்காது என SMRT தெரிவித்தது. அதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அனால் பூன் லே மற்றும் ஜூரோங் ஈஸ்ட் இடையே ரயில் சேவைகள் இருக்கும். மேலும் புவனேஸ்வர் மற்றும் குவீன்ஸ்டவுன் ரயில் சேவை இருக்கும் என SMRT தெரிவித்துள்ளது. ஜுரோங் ஈஸ்ட் மற்றும் புவானா விஸ்டா மற்றும் பூன் …

ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது!! Read More »

சிங்கப்பூரில் மகப்பேறு மருத்துவருக்கு 12 மாத தற்காலிக தடை விதித்த நீதிமன்றம்..!!!

சிங்கப்பூரில் மகப்பேறு மருத்துவருக்கு 12 மாத தற்காலிக தடை விதித்த நீதிமன்றம்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மகப்பேறு மருத்துவர் ஒருவர் அலட்சியமாக செயல்பட்ட காரணத்திற்காக 12 மாதங்கள் பணியாற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டில், திருவாட்டி சி  என்ற பெண் கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக டாக்டர் சென் யுன் ஹியன் கிறிஸ்டோபரை சந்தித்தார். டாக்டர் சென் மேற்கொண்ட அறுவை சிகிச்சையில் அந்தப் பெண்ணிற்கு தையல் சரியாக போடவில்லை என்பது பின்னர் விசாரணையில் கண்டறியப்பட்டது. ஒரு வருடம் கழித்து …

சிங்கப்பூரில் மகப்பேறு மருத்துவருக்கு 12 மாத தற்காலிக தடை விதித்த நீதிமன்றம்..!!! Read More »

ராணுவ பயிற்சியில் காயமடைந்த 12 வீரர்கள்…!!! மருத்துவ சிகிச்சைக்கு பிறகு மீண்டும் பயிற்சியை தொடங்கினர்…!!!

ராணுவ பயிற்சியில் காயமடைந்த 12 வீரர்கள்…!!! மருத்துவ சிகிச்சைக்கு பிறகு மீண்டும் பயிற்சியை தொடங்கினர்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் ஆயுதப் படைகள் ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய ஒருங்கிணைந்த பயிற்சியை நடத்தி வருகின்றன. இந்த பயிற்சியின் போது ஆஸ்திரேலிய கவச வாகனத்திற்கும், சிங்கப்பூர் கவச வாகனத்திற்கும் இடையே விபத்து ஏற்பட்டதாக ஆஸ்திரேலிய செய்தி நிறுவனமான 9நியூஸ் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! ஆஸ்திரேலியாவில் வாலாபி உடற்பயிற்சியில் இரண்டு கவச வாகனங்கள் மோதிக்கொண்டதில் 12 தேசிய ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்த 12 தேசிய …

ராணுவ பயிற்சியில் காயமடைந்த 12 வீரர்கள்…!!! மருத்துவ சிகிச்சைக்கு பிறகு மீண்டும் பயிற்சியை தொடங்கினர்…!!! Read More »

பயணிகளின் கவனத்திற்கு…!!! இந்தப் பகுதிகளில் ரயில் சேவை தடை….!!

பயணிகளின் கவனத்திற்கு…!!! இந்தப் பகுதிகளில் ரயில் சேவை தடை….!! சிங்கப்பூர்: பூன் லே MRT நிலையத்திற்கும் குவீன்ஸ்டவுன் MRT நிலையத்திற்கும் இடையே ரயில்கள் இயங்கவில்லை.SMRT தனது முகநூல் பக்கத்தில் காலை 9.52 மணிக்கு அறிவித்தது. மின்கசிவு காரணமாக கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இன்று காலை காலை 9.25 மணியளவில், கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் ரயில் ஒன்று உலு பாண்டான் பகுதியை நெருங்கிக் கொண்டிருந்தபோது மின்சாரக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சிங்கப்பூரின் குடியுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!! இதன் …

பயணிகளின் கவனத்திற்கு…!!! இந்தப் பகுதிகளில் ரயில் சேவை தடை….!! Read More »

பரதக் கலைஞர் திருமதி.வசந்தா காசிநாத் காலமானார்…!!!

பரதக் கலைஞர் திருமதி.வசந்தா காசிநாத் காலமானார்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முன்னோடி பரத கலைஞரும் ஆசிரியையுமான திருமதி வசந்தா காசிநாத் தனது 79 வயதில் காலமானார்.இவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவர் வசந்த காசிநாத் கலாஸ்தானியம் என்ற பரத கலைப் பள்ளியை நடத்தினார். 50 ஆண்டுகளாக 3000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரதம் கற்பித்து தந்த பெருமை இவரைச் சேரும். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! 1963ல் சிங்கப்பூரில் தொலைக்காட்சி அறிமுகமானபோது, தொடக்க நிகழ்ச்சியில் நடனமாடினார். தன் வாழ்நாள் முழுவதும் பரத …

பரதக் கலைஞர் திருமதி.வசந்தா காசிநாத் காலமானார்…!!! Read More »

சிங்கப்பூரின் குடியுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

சிங்கப்பூரின் குடியுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!! சிங்கப்பூர் குடியுரிமை கடந்த வருடம் 23,472 பேருக்கு வழங்கப்பட்டது. 34,491 பேர் நிரந்தரவாசிகளாக தகுதி பெற்றுள்ளனர். இதில் 5.7 விழுக்காட்டினர் சிங்கப்பூரை சேர்ந்த பெற்றோர்களுக்கு பிறந்த பிள்ளைகள் ஆவார். புதிதாக குடியுரிமை பெறுவோரின் சராசரி எண்ணிக்கை ஆண்டுதோறும் 22400 ஆக உள்ளது. சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! மேலும் நிரந்தரவாசிகளாக தகுதி பெறுவோரின் சராசரி எண்ணிக்கை ஆண்டுக்கு 32,600 ஆக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டில் சிங்கப்பூர் …

சிங்கப்பூரின் குடியுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!! Read More »