மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பெண்ணுக்குச் சிறை…!!!
மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பெண்ணுக்குச் சிறை…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட காரணமாக இருந்த பெண்ணுக்கு 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 61 வயதான கோ சியு ஹுவா சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்தினார். மது போதையில் இருந்த அந்தப் பெண்மணி வாகனத்தை ஓட்டியுள்ளார். அவர் புக்கிட் பஞ்சாங் பகுதியில் வலது பக்கம் திரும்பிக் கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதனால் …
மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பெண்ணுக்குச் சிறை…!!! Read More »