#Singapore news

இல்லத்தரசிகளுக்கு ஓர் இன்பச் செய்தி…!!!

இல்லத்தரசிகளுக்கு ஓர் இன்பச் செய்தி…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் எரிசக்தி மற்றும் எரிபொருள் செலவுகள் குறைந்த காரணத்தால், அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிவாயு மற்றும் மின்சார கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை, வீடுகளுக்கான மின் கட்டணம் 2.6 சதவீதம் குறையும் என்று எஸ்பி குழுமம் இன்று திங்கள்கிழமை (செப்டம்பர் 30) ​​தெரிவித்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரிக்கான மின் கட்டணம் கிலோவாட் மணி நேரத்திற்கு 29.88 காசாக இருந்தது. தற்போது அது 29.10 …

இல்லத்தரசிகளுக்கு ஓர் இன்பச் செய்தி…!!! Read More »

மோசடிகளை குறைக்கும் Scamshield செயலியின் அடுத்த கட்ட பயன்பாடு..!!!

மோசடிகளை குறைக்கும் Scamshield செயலியின் அடுத்த கட்ட பயன்பாடு..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில்,குடிமக்கள் மோசடி சம்பவங்களை கண்டறிந்து புகார் தெரிவிக்கவும்,மோசடிகளைக் கண்டறியவும் அதிகாரிகள் சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இது மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எடுக்கும் நேரத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மோசடிகளைப் புகாரளிப்பதில் ஆன்லைன் விற்பனை தளங்களும் சேர்க்கப்படும். ScamShield பயன்பாட்டின் அடுத்த மேம்பாடு இதே போன்ற அம்சங்களை உள்ளடக்கியது. புதுப்பிக்கப்பட்ட பயன்பாட்டின் மிக முக்கியமான அம்சமாக “Check for Scams”  குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்கப்பூர் S-Pass வேலை …

மோசடிகளை குறைக்கும் Scamshield செயலியின் அடுத்த கட்ட பயன்பாடு..!!! Read More »

இயற்கை பேரிடர்களை சமாளிக்க நிறுவனங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சி…!!

இயற்கை பேரிடர்களை சமாளிக்க நிறுவனங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சி…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மோசமான வானிலையை சமாளிக்க புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஒரு சில நிறுவனங்கள் அவசரகால வெளியேற்ற பயிற்சிகளை முடுக்கிவிட்டுள்ளன. முன்பு இதுபோன்ற பயிற்சிகள் 6 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்பட்டன. இப்போது அவை வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறை செய்யப்படுகிறது. மோசமான வானிலையை முன்கூட்டியே கண்டறியக்கூடிய புதிய தொழில்நுட்பங்களை நாடுவதாகவும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இரயிலில் பயணிக்கும் பயணிகளின் …

இயற்கை பேரிடர்களை சமாளிக்க நிறுவனங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சி…!! Read More »

இரயிலில் பயணிக்கும் பயணிகளின் கவனத்திற்கு…!!!

இரயிலில் பயணிக்கும் பயணிகளின் கவனத்திற்கு…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் கிழக்கு-மேற்கு இரயில்வேயில் ஜூரோங் ஈஸ்ட் ஸ்டேஷன் மற்றும் புவன விஸ்தா ஸ்டேஷன் இடையே நாளை (செப்டம்பர் 30) ​​ரயில் சேவைகள் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளமென்டி ஸ்டேஷன் முதல் உலு பாண்டன் டிப்போ வரையிலான ரயில் பாதையை ஆய்வு செய்ததில் 12 புதிய விரிசல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிய விரிசல்கள் சரி செய்யப்பட்டவுடன் செவ்வாய்க்கிழமை அக்டோபர் 1முதல் ரயில் சேவை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த …

இரயிலில் பயணிக்கும் பயணிகளின் கவனத்திற்கு…!!! Read More »

சிங்கப்பூரின் ‘ஒலாம்’ நிறுவனத்திற்கு $4.2 மில்லியன் அபராதம் விதிப்பு…!!

சிங்கப்பூரின் ‘ஒலாம்’ நிறுவனத்திற்கு $4.2 மில்லியன் அபராதம் விதிப்பு…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட ‘ஒலாம்’ குழுமத்திற்கு பருத்தி விற்பனை குறித்து தாமதமாகத் தெரிவித்ததற்காக 3.25 மில்லியன் அமெரிக்க டாலர் (S$4.2 மில்லியன்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ‘ஒலாம்’போன்ற நிறுவனங்கள் பருத்தி விற்பனை குறித்து அமெரிக்க வேளாண் துறைக்கு தெரிவிக்க வேண்டும். இந்நிறுவனத்தின் தாமதமான அறிவிப்பு பருத்தி விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் நிறுவனம் அமெரிக்க விவசாயத் துறை (USDA) மற்றும் கமாடிட்டி ஃபியூச்சர்ஸ் டிரேடிங் கமிஷன் …

சிங்கப்பூரின் ‘ஒலாம்’ நிறுவனத்திற்கு $4.2 மில்லியன் அபராதம் விதிப்பு…!! Read More »

சிங்கப்பூருக்கு வருகை தரும் நடிகர் சிவகார்த்திகேயன்…!!!

சிங்கப்பூருக்கு வருகை தரும் நடிகர் சிவகார்த்திகேயன்…!!! சிங்கப்பூர்: தென்னிந்திய பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் ‘அமரன்’ படத்தின் புரோமோசனுக்காக சிங்கப்பூர் வந்துள்ளனர். சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களை சந்திக்க சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வெளிநாட்டு பணியாளர் நிலையம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் பொழுதுபோக்கு மண்டபத்தில் இன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நிகழ்ச்சி …

சிங்கப்பூருக்கு வருகை தரும் நடிகர் சிவகார்த்திகேயன்…!!! Read More »

2025 இறுதிக்குள் அனைத்து Sparkletots நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் STEMIE திட்டம்…!!!

2025 இறுதிக்குள் அனைத்து Sparkletots நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் STEMIE திட்டம்…!!! சிங்கப்பூர்: இளம் குழந்தைகளை எதிர்காலத்திற்கு தயார்படுத்தும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. சிறு குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சுயமாக தீர்வு காண கற்பிக்கும் இந்த திட்டம், அடுத்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து ஸ்பார்க்லெட்டாட்ஸ் நிலையங்களிலும் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் படைப்புகளின் கண்காட்சியில் பேசிய சமூகம் மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸூல்கிஃப்லி, பாடத்திட்டம் தினசரி சவால்களை எதிர்கொள்ள உதவும் என்றார். இந்தத் …

2025 இறுதிக்குள் அனைத்து Sparkletots நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் STEMIE திட்டம்…!!! Read More »

சிங்கப்பூர் குரூஸ் டெர்மினலில் நடத்தப்பட்ட சோதனையில் 41 பயணிகள் பிடிபட்டனர்…!!!

சிங்கப்பூர் குரூஸ் டெர்மினலில் நடத்தப்பட்ட சோதனையில் 41 பயணிகள் பிடிபட்டனர்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் சுங்கத்துறை மற்றும் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் இணைந்து நடத்திய சோதனையில் மொத்தம் 41 பயணிகள் பிடிபட்டனர். சிங்கப்பூர் குரூஸ் டெர்மினலில் இந்தச் சோதனையானது நடந்தது. இம்மாதம் செப்டம்பர் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை 5 நாட்கள் சோதனை நடத்தப்பட்டது. வரி செலுத்தப்படாத சிகரெட் தொடர்பான 36 சம்பவங்கள் பதிவாகியுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான 5 சம்பவங்கள் …

சிங்கப்பூர் குரூஸ் டெர்மினலில் நடத்தப்பட்ட சோதனையில் 41 பயணிகள் பிடிபட்டனர்…!!! Read More »

SAF முழு நேர தேசிய சேவையாளரின் மரணம் குறித்து விசாரணை…!!!

SAF முழு நேர தேசிய சேவையாளரின் மரணம் குறித்து விசாரணை…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஆயுதப் படையின் முழுநேர தேசிய சேவையாளர் இறந்துவிட்டதாக பாதுகாப்பு அமைச்சகமும் சிங்கப்பூர் காவல்துறையும் தெரிவித்துள்ளன. பாசிர் லாபா முகாமில் அவர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. நேற்றிரவு (செப்டம்பர் 27) அவர் தனது படுக்கையில் மயங்கிய நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை தற்காப்பு அமைச்சகம் நள்ளிரவுக்கு பின் வெளியிட்ட கூட்ட அறிக்கையில் தெரிவித்தது. சிங்கப்பூர் ஆயுதப் …

SAF முழு நேர தேசிய சேவையாளரின் மரணம் குறித்து விசாரணை…!!! Read More »

மோசடிகளை தடுக்க வந்தாச்சு…!!!24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர தொலைபேசி எண்…!!!!

மோசடிகளை தடுக்க வந்தாச்சு…!!!24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர தொலைபேசி எண்…!!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மக்கள் எதிர்கொள்ளும் மோசடி பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர தொலைபேசி எண்ணை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. தொலைபேசி எண்ணை மக்கள் எளிதில் நிறைவு வைத்துக் கொள்ளும்படி அது நான்கு இலக்க எண்ணாக மாற்றியுள்ளது. அரசாங்கம் அறிமுகப்படுத்திய அந்த அவசர தொலைபேசி எண் 24 மணி நேரமும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ScamShield Suite எனப்படும் …

மோசடிகளை தடுக்க வந்தாச்சு…!!!24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர தொலைபேசி எண்…!!!! Read More »