#Singapore news

மஞ்சள் ரிப்பன் இயக்கத்தின் சார்பில் 500 சிறை கைதிகளின் குடும்பங்களுக்கு நிதி உதவி…!!!

மஞ்சள் ரிப்பன் இயக்கத்தின் சார்பில் 500 சிறை கைதிகளின் குடும்பங்களுக்கு நிதி உதவி…!!! சிங்கப்பூர்: மஞ்சள் ரிப்பன் இயக்கம் 500 கைதிகளின் குடும்பங்களுக்கு கூடுதல் நிதியுதவியை வழங்க உள்ளது. புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், கைதிகளின் குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குவதற்கான உதவி இரட்டிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு 150 வெள்ளி மதிப்புள்ள வவுச்சர்களைப் பெறுவார்கள். மஞ்சள் ரிப்பன் இயக்கத்தின் சமூக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு …

மஞ்சள் ரிப்பன் இயக்கத்தின் சார்பில் 500 சிறை கைதிகளின் குடும்பங்களுக்கு நிதி உதவி…!!! Read More »

“பொருளாதார ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் விதைகளை விதைக்க வேண்டும்”- பிரதமர் வோங்

“பொருளாதார ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் விதைகளை விதைக்க வேண்டும்”- பிரதமர் வோங் சிங்கப்பூர்: APEC நாடுகள் அனைவரும் வெற்றிபெற உதவும் நல்லுறவைப் புதுப்பிக்க வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார். உலகமயம் பலவீனமடைந்து வருகிறது. அதே நேரத்தில் வியாபார தடைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் அவர் மறுமலர்ச்சிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். APEC உச்சநிலை மாநாட்டை அடுத்து நடைபெற்ற தலைவர்களின் கலந்துரையாடலில் திரு வோங் கலந்து கொண்டு உரையாற்றினார். 21 நாடுகள் APEC – ஆசிய …

“பொருளாதார ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் விதைகளை விதைக்க வேண்டும்”- பிரதமர் வோங் Read More »

சிங்கப்பூரில் தேசிய மொழிபெயர்ப்பு குழுவின் ஆண்டு நிறைவு விழா!! 10 பேருக்கு சிறப்பு அங்கீகார விருது!!

சிங்கப்பூரில் தேசிய மொழிபெயர்ப்பு குழுவின் ஆண்டு நிறைவு விழா!! 10 பேருக்கு சிறப்பு அங்கீகார விருது!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் தேசிய மொழிபெயர்ப்புக் குழு தனது 10வது ஆண்டு நிறைவையொட்டி, சிறப்பாகப் பங்களித்த 10 பேருக்கு சிறப்பு அங்கீகார விருதை வழங்கியுள்ளது. சிங்கப்பூரின் தேசிய மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு விஷயங்களில் சிறந்த ஆலோசனைகளை வழங்கியதற்காகவும், மொழிபெயர்ப்புக் குழுவின் திட்டங்களை ஆதரிப்பதற்காகவும் அவர்கள் அங்கீகரிக்கப்பட்டனர். விருது பெற்றவர்கள்: * தமிழ் மொழி நிலையை இயக்குனர்- உமறுப்புலவர்* தமிழ் மொழி வளமைக் குழுவின் …

சிங்கப்பூரில் தேசிய மொழிபெயர்ப்பு குழுவின் ஆண்டு நிறைவு விழா!! 10 பேருக்கு சிறப்பு அங்கீகார விருது!! Read More »

சிங்கப்பூர் காவல்துறை நடத்திய அதிரடி சோதனை!! சிக்கிய 288 பேர்!!

சிங்கப்பூர் காவல்துறை நடத்திய அதிரடி சோதனை!! சிக்கிய 288 பேர்!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 189 ஆண்களும் 99 பெண்களும் மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 31ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை போலீசாரால் மேற்கொண்ட அதிரடி சோதனையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிடிபட்டவர்கள் அனைவரும் 16 முதல் 76 வயதுக்கு உட்பட்டவர்கள். சந்தேக நபர்கள் 1,208 க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளுடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படுகிறது. அவர்கள் வேலை …

சிங்கப்பூர் காவல்துறை நடத்திய அதிரடி சோதனை!! சிக்கிய 288 பேர்!! Read More »

சிங்கப்பூர் : ஊழியர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி!!

சிங்கப்பூர் : ஊழியர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் உள்ளூர் நிறுவனங்கள் வெளிநாட்டில் தடம் பதிக்க சுமார் 16 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்படுகிறது. புதிய வெளிநாட்டு சந்தைகளில் நுழைவதற்கான திட்டம் அதற்கு உதவும். இதனால் உள்ளூர் நிறுவனத்தின் ஊழியர்கள் வெளிநாட்டில் பயிற்சி பெறுவதற்காக அனுப்பப்படுகிறது. இதற்காக இரண்டு ஆண்டுகளில் உள்ளூர் நிறுவனங்களின் 250 ஊழியர்கள் புதிய சந்தைகளில் பணியாற்ற அனுப்ப முடியும். Click here பணியாளர்கள் வேலையில் இருந்து கொண்டே பயிற்சி பெறுகிறார்கள். இதனால் அவர்கள் பல்வேறு …

சிங்கப்பூர் : ஊழியர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி!! Read More »

சிங்கப்பூர் : 7 பானங்களுக்கு தடை!!

சிங்கப்பூர் : 7 பானங்களுக்கு தடை!! சிங்கப்பூர் உணவு அமைப்பு(SFA) 7 பானங்களுக்கு தடை விதித்துள்ளது. உணவில் பயன்படுத்த அனுமதிக்கப்படாத மருத்துவப் பொருட்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. தடை விதிக்கப்பட்டுள்ள 7 பானங்கள் : Berryshine Pure Enzyme Fiber With Prebiotics BUM Energy Drinks : Blue Snow Cone, Champion Mentality,Peach Mango,Cherry Frost,Citrus Burst & Orange Sunrise சிங்கப்பூரில் இந்த மாதத்திற்கான வானிலை நிலவரம்!! அந்த பானங்கள் ஆன்லைனில் விற்கப்படுகிறது.ஆன்லைனில் …

சிங்கப்பூர் : 7 பானங்களுக்கு தடை!! Read More »

சிங்கப்பூரில் இந்த மாதத்திற்கான வானிலை நிலவரம்!!

சிங்கப்பூரில் இந்த மாதத்திற்கான வானிலை நிலவரம்!! சிங்கப்பூரில் இந்த மாதம் பிற்பகுதியில் பெரும்பாலான நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்களில் பகல் நேரங்கள் மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு(2025) மார்ச் மாதம் வரை வடகிழக்கு பருவக்காற்றின் காரணமாக பலத்த காற்று வீசும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. பெரும்பாலான நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் …

சிங்கப்பூரில் இந்த மாதத்திற்கான வானிலை நிலவரம்!! Read More »

சிங்கப்பூர் : புதுப்பொலிவுடன் Resorts World Sentosa!!

சிங்கப்பூர் : புதுப்பொலிவுடன் Resorts World Sentosa!! 2030 ஆம் ஆண்டுக்குள் Resorts World Sentosa இன் நீர்முகப்பு பகுதி புதுப்பொலிவுடன் திறக்கப்படும். அதில் இரண்டு ஹோட்டல்கள்,சில்லறை வணிகங்கள்,உணவு கடைகள்,நீர்முகப்புப் பாதை மற்றும் 88 மீட்டர் ‘ஒளி’ சிற்பம் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். விவோசிட்டி மற்றும் செந்தோசாவையும் இணைக்கும் Sentosa Boardwalk பாதைக்கு அருகிலுள்ள நீர்முகப்பு பகுதியில் இன்று நிகழ்ச்சி நடைபெற்றது. Resorts World Sentosa இன் புதுப்பிப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக நீர்முகப்பு பகுதியில் மேம்பாட்டு பணிகள் …

சிங்கப்பூர் : புதுப்பொலிவுடன் Resorts World Sentosa!! Read More »

TOTO அதிர்ஷ்ட குழுக்களில் 13 மில்லியன் வெள்ளியை தட்டி தூக்கிய நால்வர்…!!!

TOTO அதிர்ஷ்ட குழுக்களில் 13 மில்லியன் வெள்ளியை தட்டி தூக்கிய நால்வர்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் TOTO லாட்டரி எனப்படும் அதிர்ஷ்டக் குழுக்களில் நான்கு பேர் வென்றதை அடுத்து சுமார் 13 மில்லியன் வெள்ளியைப் பகிர்ந்து கொண்டனர். வெற்றி பெற்ற நால்வரும் மகிழ்ச்சியில் திகைத்துள்ளனர். ஒவ்வொருவரும் சுமார் 3.27 மில்லியன் வெள்ளி வென்றனர். தேர்வு முடிவுகள் நேற்று (நவம்பர் 14) வெளியிடப்பட்டன. வெற்றி பெற்றவையாக 12, 16, 29, 36, 39, 40 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டன. சிங்கப்பூரில் 2025 …

TOTO அதிர்ஷ்ட குழுக்களில் 13 மில்லியன் வெள்ளியை தட்டி தூக்கிய நால்வர்…!!! Read More »

நட்புமுறை ஆட்டத்தில் மியான்மரை வென்ற சிங்கப்பூர்..!!

நட்புமுறை ஆட்டத்தில் மியான்மரை வென்ற சிங்கப்பூர்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் மற்றும் மியான்மர் தேசிய மைதானத்தில் நேற்று இரவு (நவம்பர் 14) நட்பு ரீதியிலான போட்டியில் சந்தித்தன. சிங்கப்பூர் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சிங்கப்பூரின் பர்ஹான் சுல்கிப்லி,நக்கியுடின் யூனோஸ்,ஷாவால் அனுவார் ஆகியோர் மொத்தம் 3 கோல் அடித்து சிங்கப்பூருக்கு பெருமை சேர்த்தனர். ஜிஎஸ்டி செலுத்தாமல் பொருட்களைக் கொண்டு சென்ற பயணிகளுக்கு அபராதம் விதிப்பு…!!! மியான்மரின் யெ யின்த் அங் மற்றும் திஹா சௌ ஆகிய இருவரும் 2 …

நட்புமுறை ஆட்டத்தில் மியான்மரை வென்ற சிங்கப்பூர்..!! Read More »