#Singapore news

Dyson நிறுவனத்தின் திடீர் ஆட்குறைப்புச் சம்பவத்தால் ஊழியர்கள் அதிருப்தி!!

Dyson நிறுவனத்தின் திடீர் ஆட்குறைப்புச் சம்பவத்தால் ஊழியர்கள் அதிருப்தி!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இயங்கி வரும் Dyson நிறுவனம் திடீரென எதிர்பாராத பணிநீக்கங்களைச் செய்தது. இது ஊழியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு Dyson நிறுவனம் பிரிட்டனில் 1,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. சிங்கப்பூர் வானிலை நிலவரம்!! Dyson நிறுவனத்தின் தலைமையகம் சிங்கப்பூரில் உள்ளது. பணிநீக்கம் சிங்கப்பூரைப் பாதிக்காது என்று கூறிய நிறுவனம் தற்போது திடீரென ஆட்குறைப்பு செய்தது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் …

Dyson நிறுவனத்தின் திடீர் ஆட்குறைப்புச் சம்பவத்தால் ஊழியர்கள் அதிருப்தி!! Read More »

சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கென தொடங்கப்படும் புதிய பள்ளி…!!!

சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கென தொடங்கப்படும் புதிய பள்ளி…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஆட்டிசம் எனப்படும் தகவல் தொடர்பு குறைவாக உள்ள மாணவர்களுக்கு உதவ புதிய பள்ளி திறக்கப்பட்டுள்ளது. அவர்களின் திறன்களை வளர்த்துக் கொள்ள பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிறப்புத் தேவைகள் கொண்ட சுமார் 300 மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தோடு ரெயின்போ சென்டர் அட்மிரல் ஹில் எனும் பள்ளி செயல்பட உள்ளது. தகவல் தொடர்பு குறைபாடுள்ள மாணவர்கள் அங்கேயே தங்கி வாழ்க்கைத் திறன்களைக் கற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி …

சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கென தொடங்கப்படும் புதிய பள்ளி…!!! Read More »

பொது இடத்தில் சண்டையிட்ட ஆயுதப்படை அதிகாரிகள்!!

பொது இடத்தில் சண்டையிட்ட ஆயுதப்படை அதிகாரிகள்!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஆயுதப்படை அதிகாரிகள் மூன்று பேர் மீது பொது இடத்தில் சண்டையிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இங் ஸி வேய் ரேஞ்செர்,டாங் சீ டாட் கெல்வின் மற்றும் கெவின் நிக்கலஸ் சைமன் ஆகிய மூன்று அதிகாரிகள் குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் மூவரும் அடுத்த மாதம் நவம்பர் 8 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றத்தை ஒப்புக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்ற வழக்கு முடிந்ததும் அவர்களுக்கு எதிராக மேலும் ஒழுங்கு …

பொது இடத்தில் சண்டையிட்ட ஆயுதப்படை அதிகாரிகள்!! Read More »

சிங்கப்பூர் வானிலை நிலவரம்!!

சிங்கப்பூர் வானிலை நிலவரம்!! சிங்கப்பூரின் சில பகுதிகளில் இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் சில நாட்களில் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மிகவும் பிரபலமான BTS இசைக்குழுவைச் சேர்ந்த சுகா!! மதுபோதையால் கிடைத்த அபராதம்!! மழைப்பொழிவானது முதல் இரண்டு வாரங்களில் அதன் மொத்த மழைப்பொழிவின் சராசரியைவிட அதிகமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. வெப்பநிலை நிலவரம் : தினசரி அதிகபட்ச வெப்பநிலை 32 …

சிங்கப்பூர் வானிலை நிலவரம்!! Read More »

சிக்கலை எதிர்கொண்ட MyRepublic நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள்!!

சிக்கலை எதிர்கொண்ட MyRepublic நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள்!! செப்டம்பர் 30-ஆம் தேதி பிற்பகல் (நேற்று) முதல் MyRepublic நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் இணையச் சேவைகளில் சிக்கலை எதிர்கொள்வதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இணையச் சேவையில் தடங்கலை சிங்கப்பூரின் வடகிழக்கு பகுதியில் வசிக்கும் சில வாடிக்கையாளர்கள் எதிர்கொள்வது குறித்து தெரிய வந்துள்ளதாக அந்நிறுவனம் கூறியது. மேலும் இந்த தடங்கல் குறித்து விசாரிப்பதாகவும் தெரிவித்தது. சிங்கத்தை பாசமாக வளர்த்து உணவு அளித்த நபருக்கு நேர்ந்த கதி…!!!! இணையச் சேவை தடங்கல் நேற்றிரவு 7.30 மணியளவில் …

சிக்கலை எதிர்கொண்ட MyRepublic நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள்!! Read More »

செவிலியர்களின் திறனை மேம்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட புதிய திட்டம்…!!!

செவிலியர்களின் திறனை மேம்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட புதிய திட்டம்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட செவிலியர் ஆக விரும்புவோருக்கு புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் முதன்மை கவனிப்பை வழங்கும் செவிலியர்களின் திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்காக பட்டப்படிப்பு உருவாக்கப்பட்டது. இது பாலிடெக்னிக்கில் வழங்கப்படும் டிப்ளமோ படிப்பைப் போலவே இருக்கும் என்று கூறப்படுகிறது. செவிலியர்களில் இரண்டு வகையாக உள்ளனர். நோயாளிகளுக்கு மேம்பட்ட கவனிப்பை வழங்குவதில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டம் பெற்ற செவிலியர்கள் இருப்பர். அப்பர் சாங்கிச்சாலையில் ஏற்பட்ட கார் …

செவிலியர்களின் திறனை மேம்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட புதிய திட்டம்…!!! Read More »

மக்களே விழிப்புணர்வுடன் இருங்கள்…!!! எச்சரிக்கும் காவல்துறை…!!

மக்களே விழிப்புணர்வுடன் இருங்கள்…!!! எச்சரிக்கும் காவல்துறை…!! சிங்கப்பூர்: மோசடி சம்பவங்கள் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும் அப்பாவி மக்கள் சிலர் போலி விளம்பரங்களை உண்மையென  நம்பி பணத்தை இழக்கும் செயல் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில் சமீப காலத்தில் புதிய மோசடி செயல்கள் அரங்கேறி உள்ளது. சமூக வலைத்தளங்களில் வெளியாகும் விளம்பரங்கள் மூலம் மோசடி சம்பவங்கள் அரங்கேறுவதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த மாதம் செப்டம்பரில் மட்டும் காவல்துறைக்கு இது தொடர்பாக …

மக்களே விழிப்புணர்வுடன் இருங்கள்…!!! எச்சரிக்கும் காவல்துறை…!! Read More »

அப்பர் சாங்கிச்சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் மூவர் மருத்துவமனையில் அனுமதி…!!!

அப்பர் சாங்கிச்சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் மூவர் மருத்துவமனையில் அனுமதி…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ரெட் சிக்னலை மீறிச்சென்ற கார் ஒன்று எதிரே வந்த கார் மீது மோதியதில் அந்தக் கார் தலைகீழாக கவிழ்ந்தது. நேற்று முன்தினம் (செப்டம்பர் 29) மாலை 6 மணியளவில் விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்தச் சம்பவம்அப்பர் சாங்கி சாலை, தெம்பனிஸ் விரைவுச்சாலை சந்திப்பில் நடந்துள்ளது. இந்த விபத்தில் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரட்டை சகோதரர்கள் உலக சாதனை படைக்க முயற்சி செய்து …

அப்பர் சாங்கிச்சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் மூவர் மருத்துவமனையில் அனுமதி…!!! Read More »

வர்டன் ரோடு கொலை சம்பவம்..!!ஆபத்தான ஆயுதம் ஏந்தியதாக 3 பேர் மீது புதிய குற்றச்சாட்டு!!

வர்டன் ரோடு கொலை சம்பவம்..!!ஆபத்தான ஆயுதம் ஏந்தியதாக 3 பேர் மீது புதிய குற்றச்சாட்டு!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஃபேரர் பூங்கா பகுதியில் இருக்கும் வர்டன் சாலையில் நடந்த சண்டையில் மூன்று பேர் ஆபத்தான ஆயுதத்தால் காயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னதாக அவர்கள் மீது கலவரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த மாதம் செப்டம்பர் 22, 2024 அதிகாலையில் நடந்த சண்டை தொடர்பாக நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் கிம் சான் லெங் உணவு விடுதியிலும் …

வர்டன் ரோடு கொலை சம்பவம்..!!ஆபத்தான ஆயுதம் ஏந்தியதாக 3 பேர் மீது புதிய குற்றச்சாட்டு!! Read More »

தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற மகன் கைது!!

தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற மகன் கைது!! 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி சியா ஜி காய் சிலெஸ்னர் யூஸுனில் என்பவர் தங்கி இருந்த பிளாக் எண் :653 ஐந்தாம் தளத்தில் உள்ள மின் தூக்கியின் பக்கத்தில் அவரது தந்தை சியா வீ டெக் எடியைப் பார்த்திருக்கிறார். பின் அவரது தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இளங்கலை பட்டப் படிப்பில் சேர்ந்த 12 வயது மலேசியச் சிறுவன்…!!! தனது அப்பா குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் …

தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற மகன் கைது!! Read More »