#Singapore news

Singapore Breaking News in Tamil

மலேசியா அரசாங்கத்தின் எல்லைக் கட்டுப்பாடுகள் மற்ற நாட்டிற்கு எதிரான நடவடிக்கையா?

மலேசியா அரசாங்கம் விதிக்கும் எல்லைக் கட்டுப்பாடுகள் எந்த நாட்டிருக்கும் எதிரான பாரபட்சமான நடவடிக்கை அல்ல என்று அந்நாட்டு பிரதமர் anwar ibhrahim கூறியிருக்கிறார். வாராந்திர அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். “பயணத்துறை, பொருளியல் வளர்ச்சி ஆகியவற்றை விட மக்களின் நலனே அரசாங்கத்திற்கு முக்கியம்´´ என்று கூறினார். அனைத்து வெளிநாட்டு பயணிகளும் ஒரே மாதிரியாக நடத்தப்படுவர் என்று கூறினார்.இவ்வார இறுதியில் சீனாவிலிருந்து பெருமளவில் மலேசியாவிற்கு பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பக்கபடுகிறது. கடந்த ஆண்டு சீனாவிலிருந்து முந்நூற்று […]

மலேசியா அரசாங்கத்தின் எல்லைக் கட்டுப்பாடுகள் மற்ற நாட்டிற்கு எதிரான நடவடிக்கையா? Read More »

சிங்கப்பூரில் பணி பெண்களுக்கு பற்றாக்குறை!சிங்கப்பூரில் ஏன்?பணிபெண்களுக்கு பற்றாக்குறை!

பிலிப்பைன்ஸ் மனிலா விமானநிலையத்தில் ஏற்பட்டுள்ள மின்சார தடையால் சுற்றுலா பயணிகளை மட்டும் பாதிக்கவில்லை. இங்கு உள்ள பலரையும் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேட வைத்துள்ளது. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பிலிப்பைன்ஸ் பணி பெண்கள் மாட்டி கொண்டுள்ளனர். அவர்களை நம்பி இருக்கும் பலர் வீட்டு வேலையைப் பார்க்க ஆட்கள் தேடுகின்றனர்.தனது நிறுவனத்தின் சேவை 10 விழுக்காடாக அதிகரித்துள்ளது என சுத்தம் செய்யும் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. சேவைகள் தேவையென்று விவரம் கேட்கும் நிறுவோர்களின் எண்ணிக்கை 60 விழுக்காடாக

சிங்கப்பூரில் பணி பெண்களுக்கு பற்றாக்குறை!சிங்கப்பூரில் ஏன்?பணிபெண்களுக்கு பற்றாக்குறை! Read More »

Exit mobile version