#Singapore news

சிங்கப்பூரில் காருடன் பைக் மோதி விபத்து!! ஒருவர் பலி!!

சிங்கப்பூரில் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது.மருத்துவமனைக்கு சுயநினைவின்றி 47 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து அக்டோபர் 4-ஆம் தேதி(இன்று) காலை சுமார் 8.15 மணியளவில் நடந்ததாக 8 World செய்தித்தளம் வெளியிட்டுள்ளது. புக்கிட் தீமா விரைவுச்சாலையில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியை நோக்கி செல்லும் வழியில் இந்த விபத்து நடந்தது. இச்சம்பவம் குறித்து மேலும் விசாரணை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டது.42 வயதுடைய …

சிங்கப்பூரில் காருடன் பைக் மோதி விபத்து!! ஒருவர் பலி!! Read More »

சிங்கப்பூரில் AI வர்த்தகத்தை ஊக்குவிக்க முதலீடு!!

சிங்கப்பூரில் AI வர்த்தகத்தை ஊக்குவிக்க முதலீடு!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் நிறுவனங்களைத் தங்கள் வணிகங்களில் செயற்கை நுண்ணறிவை இணைத்துக்கொள்ள SAP நிறுவனம் ஊக்குவிக்கிறது. இதற்காக மென்பொருள் நிறுவனமான SAP, 12 மில்லியன் வெள்ளியை முதலீடு செய்கிறது. SAP பிசினஸ் AI ஆனது SAP பயன்பாடுகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது ஆசியா பசிபிக் மற்றும் ஜப்பான் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான வணிக செயல்முறைகளை ஆற்றுகிறது. இது விரிவான தொழில்துறை சார்ந்த தரவு மற்றும் ஆழமான செயல்முறை அறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட AI …

சிங்கப்பூரில் AI வர்த்தகத்தை ஊக்குவிக்க முதலீடு!! Read More »

சிங்கப்பூரில் ஓட்டுநர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கும் நிறுவனம்..!!!

சிங்கப்பூர்:கிராப் நிறுவனம் தனது ஓட்டுநர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. நிறுவனம் ஓட்டுநர்களின் நலனுக்காக ஒவ்வொரு ஆண்டும் 4 மில்லியன் வெள்ளியை ஒதுக்குவதாக அறிவித்துள்ளது. 2025 ஆண்டு முதல் நிறுவனத்தின் பெரும்பாலான முழுநேர பணியாளர்கள் சுகாதார பாதுகாப்பு சேவைகளில் தள்ளுபடிகளைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராப்பின் முழுநேர ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் இலவச மருத்துவ தடுப்பூசி மற்றும் மருந்துகளை பெறுவார்கள். ஊழியர்களின் டெலிஹெல்த் மருத்துவ சேவைகளுக்காக கிராப் ஆண்டுக்கு இரண்டு முறை 45 வெள்ளி செலுத்துகிறது. தகுதிபெறும் சிறப்பு …

சிங்கப்பூரில் ஓட்டுநர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கும் நிறுவனம்..!!! Read More »

ECP எக்ஸ்பிரஸ்வேயில் பயங்கர சாலை விபத்து!! ஒன்றோடு ஒன்றாக மோதி கொண்ட கார்கள்!!

ECP எக்ஸ்பிரஸ்வேயில் பயங்கர சாலை விபத்து!! ஒன்றோடு ஒன்றாக மோதி கொண்ட கார்கள்!! சிங்கப்பூரில் ECP எக்ஸ்பிரஸ்வேயில் அக்டோபர் 3-ஆம் தேதி(இன்று) வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு மோசமான சாலை விபத்து ஏற்பட்டது.கிட்டத்தட்ட 9 வாகனங்கள் மோதிக்கொண்டு விபத்து நடந்தது. இதனால் போக்குவரத்தில் தடங்கல் ஏற்பட்டது. சாங்கி விமான நிலையத்தை நோக்கி செல்லும் வழியில் ECP எக்ஸ்பிரஸ்வேயில் Fort Road Exit க்கு பின் நேர்ந்தது. இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு மாலை 5.20 …

ECP எக்ஸ்பிரஸ்வேயில் பயங்கர சாலை விபத்து!! ஒன்றோடு ஒன்றாக மோதி கொண்ட கார்கள்!! Read More »

சிங்கப்பூரில் இரண்டாவது விமான நிலைய தளவாடப் பூங்கா!!

சிங்கப்பூரின் முதல் விநியோகக் கட்டமைப்பு இணைப்பு திட்டத்தின் தொடக்க விழாவில் வர்த்தக,தொழில் அமைச்சர் Gan Kim Yong கலந்து கொண்டார். அப்போது ஓர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.சிங்கப்பூரின் தளவாடத் துறை அதன் திறனை அதிகரிக்க உள்ளது. அதற்காக இரண்டாவது விமான நிலைய தளவாடப் பூங்கா 2030-ஆம் ஆண்டுகளிலிருந்து திறக்கப்படும் என அறிவித்தார். இந்த புதிய தளவாடப் பூங்காவில் விநியோகம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.மேலும் பல வட்டார விநியோக நிறுவனங்கள் இருக்கும். தடையற்ற வர்த்தக வட்டாரமாக பூங்காவை உருவாக்க …

சிங்கப்பூரில் இரண்டாவது விமான நிலைய தளவாடப் பூங்கா!! Read More »

டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் வொல்பாக்கியா திட்டம்…!!!

டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் வொல்பாக்கியா திட்டம்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வொல்பாக்கியா திட்டம் மேலும் 5 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படுகிறது. டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த சிங்கப்பூரின் சில பகுதிகளில் ஆண் கொசுக்கள் பறக்கவிட திட்டமிடப்பட்டுள்ளது. வொல்பாக்கியா எனும் கிருமியால் பாதிக்கப்பட்ட ஆண் ஏடிஸ் கொசுக்கள் பெண் கொசுக்களுடன் இணையும் போது உருவாகும் முட்டைகள் கருவுறுவதில்லை. ஆண் கொசுக்கள் மனிதர்களைக் கடிக்காததால்,அவை நோய்களை பரப்புவதில்லை. வொல்பாக்கியா திட்டம் சிங்கப்பூரின் சில பகுதிகளில் நல்ல பலனைத் தந்துள்ளது. அறுவை சிகிச்சைக்கு பழங்களை வெட்டும் கத்தியை பயன்படுத்திய …

டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் வொல்பாக்கியா திட்டம்…!!! Read More »

சமூகப் பாதுகாப்புத் துறையில் திறன்களை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு..!!!

சமூகப் பாதுகாப்புத் துறையில் திறன்களை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சமூகப் பாதுகாப்புத் துறையில் பணிபுரிபவர்களின் திறன்களை மேம்படுத்திக்கொள்ள புதிய தொழில் பாதை உருவாக்கப்பட்டுள்ளது. சமூகப் பராமரிப்பு வாழ்க்கைப் பாதையானது நான்கு பாத்திரங்களின் மூலம் தொழில் வல்லுநர்களுக்கு ஒரு முன்னேற்றப் பாதையை வழங்குகிறது. சமூகப் பாதுகாப்பு அசோசியேட், மூத்த சமூகப் பராமரிப்பு அசோசியேட், சமூகப் பராமரிப்பு நிர்வாகி மற்றும் சமூகப் பராமரிப்பு மேலாளர் ஆகிய இடங்களுக்கு பணியமர்த்துகிறது. மலிவு விலை வீடுகளுக்கான சந்தை!! தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூரின் …

சமூகப் பாதுகாப்புத் துறையில் திறன்களை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு..!!! Read More »

சிங்கப்பூரின் மதிப்பு மிக்க ராணுவ விருது ஜெர்மன் கடற்படை தளபதிக்கு வழங்கி கௌரவிப்பு..!!!

சிங்கப்பூரின் மதிப்பு மிக்க ராணுவ விருது ஜெர்மன் கடற்படை தளபதிக்கு வழங்கி கௌரவிப்பு..!!! சிங்கப்பூர்: ஜெர்மனியின் கடற்படைத் தளபதி(VADM) ஜேன் கிறிஸ்டியன் காக்கிற்கு சிங்கப்பூரின் மதிப்புமிக்க ராணுவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.. விருது வழங்கும் விழா பாதுகாப்பு அமைச்சக வளாகத்தில் நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சர் இங் எங் ஹென் இந்த விருதினை வழங்கினார். இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்த விருது வழங்கப்பட்டது. சிங்கப்பூர்க் கடற்படையின் வகை 218SG …

சிங்கப்பூரின் மதிப்பு மிக்க ராணுவ விருது ஜெர்மன் கடற்படை தளபதிக்கு வழங்கி கௌரவிப்பு..!!! Read More »

மலிவு விலை வீடுகளுக்கான சந்தை!! தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூரின் இடம்?

மலிவு விலை அல்லது கட்டுப்படியான விலை வீடுகளுக்கான சந்தைகளில் சிங்கப்பூர் 11-வது இடத்தில் உள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு 94 முக்கிய வீடமைப்பு சந்தைகளைத் தரவரிசைப்படுத்தி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 36-வது இடத்தில் இருந்து முன்னேறி சிங்கப்பூர் 11-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2022-ஆம் ஆண்டு 47-வது இடத்தை சிங்கப்பூர் பிடித்திருந்தது.கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட கழக மறுவிற்பனை வீடுகளின் சராசரி விலை குடும்ப வருமானத்தைவிட அதிகமாக இருந்தது. அது 3.2 மடங்காக கூடுதலாக இருந்தது.முந்தைய ஆண்டில் இது 5.3 …

மலிவு விலை வீடுகளுக்கான சந்தை!! தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூரின் இடம்? Read More »

சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு!!

சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு!! சிங்கப்பூர்: சிங்கப்பூரர்களுக்கு வரும் மாதங்களில் கூடுதல் உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலங்களில் நிலவி வரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு இது உதவும் என்று கூறினார். கட்டணத் தள்ளுபடிகள், 300 வெள்ளி மதிப்புள்ள சமூக கவுன்சில் டெபிட் வவுச்சர்கள் (CDC) மற்றும் 600 வெள்ளி பண உதவி ஆகியவை இதில் அடங்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார். ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள `வேட்டையன்’ படம்….ப்ரீ …

சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு!! Read More »