சிங்கப்பூரில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம்!
ஜனவரி 8-ஆம் தேதி aljunied crescent வட்டாரத்திலிருந்து காவல்துறைக்கு அழைப்பு வந்தது. அதில், அங்கு ஒரு பெண்ணின் சடலம் காணப்படுவதாக தகவல் தெரிவித்துள்ளவர் கூறியுள்ளார். அதையடுத்து, அங்கு சென்ற காவல்துறை அதிகாரிகள் மதிக்கதக்க 69-வயதுடைய பெண்ணின் சடலம் என்று தெரிந்துக் கொண்டனர். பெண்ணின் சடலம் பிற்பகல் 2.35 மணியளவில் கண்டறியப்பட்டதாக கூறினர்.அவர் இறப்பு சந்தேகிக்கும் படியும், இயற்கையான மரணம் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். அவர் மரணத்தில் பல கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்புவதாக இருக்கிறது. பெண்ணின் மரணம் […]