சிங்கப்பூரில் மருத்துவர்களுக்கான புதிய ஊக்கத்தொகை!
சமூக ஊடகங்களில் இளம் மருத்துவர்கள் உரிய சம்பளம் முறைக் குறித்து கேள்வி எழுப்பட்டது.அதற்கு சுகாதார அமைச்சகம் பதில் அளித்துள்ளது. பொது சுகாதார பராமரிப்பு துறையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்களின் ஆகியோருடைய சம்பளம் அவ்வபோது அதை மறு ஆய்வு செய்யப்படுவதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது. மறு ஆய்வின் படி இந்த மாதம் ஜனவரி,1-ஆம் தேதியிலிருந்து தகுதியுள்ள இளம் மருத்துவர்கள், பல் மருத்துவர்கள் ஆகியோர்களின் சம்பளம் மாற்றி அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது. MOH ஹோல்டிங்ஸ், பொது சுகாதார பராமரிப்பு […]
சிங்கப்பூரில் மருத்துவர்களுக்கான புதிய ஊக்கத்தொகை! Read More »