#Singapore news

பூகிஸ் ஹோட்டலின் ஓர் அறையில் சடலமாக கிடந்த நபர்!!

பூகிஸ் ஹோட்டலின் ஓர் அறையில் சடலமாக கிடந்த நபர்!! சிங்கப்பூரில் பூகிஸ் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் போஸில் அக்டோபர் 4-ஆம் தேதி ஆடவர் ஒருவர் சடலமாக கிடந்தார்.அவருக்கு வயது 26. அக்டோபர் 4-ஆம் தேதி இச்சம்பவம் குறித்து மாலை சுமார் 5.40 மணியளவில் அழைப்பு வந்ததாக காவல்துறை கூறியது. சம்பவ இடத்திற்கு காவல்துறை விரைந்த போது ஹோட்டலின் அறையில் அந்த ஆடவர் சடலமாக கிடந்ததை கண்டதாக தெரிவித்தது. ஜூரோங் ஏரி பூந்தோட்டத்தில் நீரில் ஆணின் சடலம்!! ஆடவரை …

பூகிஸ் ஹோட்டலின் ஓர் அறையில் சடலமாக கிடந்த நபர்!! Read More »

கூடுதல் நிதிச் சொத்துகளைக் கொண்டுள்ள சிங்கப்பூரர்கள் : ஆய்வில் வெளிவந்த தகவல்!!

கூடுதல் நிதிச் சொத்துகளைக் கொண்டுள்ள சிங்கப்பூரர்கள் : ஆய்வில் வெளிவந்த தகவல்!! ஒரு சர்வதேச அறிக்கையின் படி சிங்கப்பூரர்கள் மற்ற நாடுகளை விட பணம், பங்குகள் மற்றும் வங்கி கணக்கில் நிதி இருப்புகள் போன்ற நிதிச் சொத்துகளை அதிகமாக கொண்டுள்ளனர். ஜெர்மனியின் மியூனிக் நகரில் உள்ள அலையன்ஸ் நிறுவனம் அனைத்துலக ஆய்வு குழு அமைத்து ஆய்வு நடத்தியது. சிங்கப்பூரர்கள் நிதிச் சொத்துகளை அதிகமாக வைத்திருப்பதற்கு காரணமாக சிங்கப்பூரின் மத்திய சேமநிதியை தெரிவித்தது. அதிகரிக்கும் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு!! …

கூடுதல் நிதிச் சொத்துகளைக் கொண்டுள்ள சிங்கப்பூரர்கள் : ஆய்வில் வெளிவந்த தகவல்!! Read More »

ஜூரோங் ஏரி பூந்தோட்டத்தில் நீரில் ஆணின் சடலம்!!

ஜூரோங் ஏரி பூந்தோட்டத்தில் நீரில் ஆணின் சடலம்!! ஜூரோங் ஏரி பூந்தோட்டத்தில் 25 மதிப்புடைய ஆடவர் சடலம் இன்று(அக்டோபர் 5) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் நபர் ஒருவரின் சடலம் மிதப்பதாக காலை 8.30 மணியளவில் அழைப்பு வந்ததாக காவல்துறை 8World செய்தியிடம் கூறியது. அவரது சடலத்தை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை மீட்டு பரிசோதித்து பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்பதை உறுதி செய்தது. சிங்கப்பூரில் பரோட்டா இலவசம்!! எங்கே? எப்போது? முதற்கட்ட விசாரணையில் அவரது …

ஜூரோங் ஏரி பூந்தோட்டத்தில் நீரில் ஆணின் சடலம்!! Read More »

எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட 76 வயது சிங்கப்பூரரின் உடல் மீட்பு…!!

எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட 76 வயது சிங்கப்பூரரின் உடல் மீட்பு…!! சிங்கப்பூர்:எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகே மலை ஏறிய சிங்கப்பூரர் ஹாரி டானின் உடல் கண்டெடுக்கப்பட்டது. 76 வயதான இவர் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். கடந்த வியாழன் அன்று (செப்டம்பர் 26) திரு டான் Kongma lang pass ஹைகிங் பாதைக்கு அருகில் காணாமல் போனார். அவரைத் தேடிய 2 பேர் அவரது உடல் கிடைத்ததை நேற்று உறுதி செய்தனர். இந்த தகவலை திரு.டானின் குடும்பத்தினருக்கு …

எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட 76 வயது சிங்கப்பூரரின் உடல் மீட்பு…!! Read More »

வாகன நிறுத்த காவலருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வெளிநாட்டவருக்குச் சிறை…!!!

வாகன நிறுத்த காவலருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வெளிநாட்டவருக்குச் சிறை…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பார்க்கிங் உதவியாளருக்கு பத்து வெள்ளி லஞ்சம் கொடுக்க முயன்ற வெளிநாட்டவர் ஒருவருக்கு மூன்று வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குவோ சுவாங்குய் (46) என்ற நபர் வழங்கிய பணத்தைப் பெற மறுத்த திரு.விக்னேஸ்வரன் குமரன், இது குறித்து போலீசாருக்கு தகவல் அறிவித்தார். சீனாவைச் சேர்ந்த குவோ தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஏப்ரல் 4, 2023 அன்று, ஓட்டுநர், குவோ, …

வாகன நிறுத்த காவலருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வெளிநாட்டவருக்குச் சிறை…!!! Read More »

நன்கொடை திரட்டும் பணியில் இறங்கிய சிண்டாவின் Project give திட்டம்..!!

நன்கொடை திரட்டும் பணியில் இறங்கிய சிண்டாவின் Project give திட்டம்..!! சிங்கப்பூர்:சிண்டாவின் Project Give திட்டம் நேற்று (அக்டோபர் 4) தொடங்கியது. இத்திட்டத்தின்படி ஒரு மாத காலம் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெறும். இத்திட்டத்தை லிட்டில் இந்தியாவில் சிண்டா அமைப்பின் தலைவர் இந்திராணி ராஜா தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு புதிதாக,சிண்டா அலுவலகத்திலிருந்து 23 கார்கள் லிட்டில் இந்தியாவிற்கு வந்துள்ளன. இதில் சிண்டா திட்டங்களின் மூலம் பயன் பெற்ற 60க்கும் மேற்பட்ட பயனாளிகள் இருந்தனர். Project Give …

நன்கொடை திரட்டும் பணியில் இறங்கிய சிண்டாவின் Project give திட்டம்..!! Read More »

சிங்கப்பூரில் பக்கவாத நோயாளிகளுக்கு வழங்கப்படும் கூடுதல் ஆதரவு…!!!

சிங்கப்பூரில் பக்கவாத நோயாளிகளுக்கு வழங்கப்படும் கூடுதல் ஆதரவு…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள லேசான பக்கவாத நோயாளிகள் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைவதற்கு கூடுதல் உதவியைப் பெற உள்ளனர். தேசிய நரம்பியல் நிறுவனம் 2025 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் திட்டத்தால் சுமார் 2,000 நோயாளிகள் மற்றும் அவர்களைப் பராமரிப்பவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தெமாசெக் அறக்கட்டளை மூன்று ஆண்டுகளுக்கு சுமார் 1.4 மில்லியன் வெள்ளி நிதியை ஒதுக்க உள்ளது. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உண்மையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய …

சிங்கப்பூரில் பக்கவாத நோயாளிகளுக்கு வழங்கப்படும் கூடுதல் ஆதரவு…!!! Read More »

சிங்கப்பூரில் பரோட்டா இலவசம்!! எங்கே? எப்போது?

சிங்கப்பூரில் பரோட்டா இலவசம்!! எங்கே? எப்போது? Michelin Guide பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இடம் பிடித்திருக்கும் சிங்கப்பூரின் Springleaf Pratta Place உணவகம். இது தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக அதில் இடம் பிடித்தது. தற்போது மூன்றாவது முறையாக இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதைச் சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் 2 பரோட்டாக்களை வழங்கவுள்ளதாக உணவகம் அறிவித்துள்ளது. TEP Pass இல் சிங்கப்பூர் சென்றால் E Pass, S Pass க்கு மாற முடியுமா? வரும் திங்கட்கிழமை …

சிங்கப்பூரில் பரோட்டா இலவசம்!! எங்கே? எப்போது? Read More »

மரீன் பரேட் பகுதியில் குடிநீர் குழாய் சேதம்!! வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகள்!!

சிங்கப்பூரின் மரீன் பரேட் பகுதியின் சில பகுதிகளில் தண்ணீர் பழுதுடைந்ததால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இன்று காலை 11.40 மணியளவில் மரீன் டிரைவில் உள்ள பிளாக் 67 இல் உள்ள மேம்பாலத்தில் புதிய வசதிகளைப் பொருத்தும் பணியின் போது குடிநீர் குழாய் சேதமடைந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டான் சீ லெங் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சுற்றியுள்ள கிளப் பிளாக்குகள் மற்றும் ஸ்டில் ரோடு சௌத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.சேதமடைந்த குடிநீர் குழாயை சரிசெய்யும் பணி நடைபெற்று …

மரீன் பரேட் பகுதியில் குடிநீர் குழாய் சேதம்!! வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகள்!! Read More »

சிங்கப்பூரில் 112 பேர் மீது விசாரணை!!

சிங்கப்பூரில் 112 பேர் மீது விசாரணை!! சட்டவிரோதமாக கடன் கொடுத்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் 112 பேரை சிங்கப்பூர் காவல்துறை விசாரித்து வருகிறது. அவர்கள் 16 முதல் 17 வயதுள்ளவர்கள்.தீவு முழுவதும் செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை சோதனை நடத்தப்பட்டன. அவர்களில் 22 பேர் கடன் பெற்றவர்களின் வீடுகளுக்கு சென்று துன்புறுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. TEP Pass இல் சிங்கப்பூர் சென்றால் E Pass, S Pass க்கு மாற …

சிங்கப்பூரில் 112 பேர் மீது விசாரணை!! Read More »