சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்த இளம்பணி பெண்ணை இறக்கும் வரை துன்புறுத்தியவர்களுக்கு தண்டனை!
சிங்கப்பூரில் பணி பெண்களை துன்புறுத்தும் சம்பவங்கள் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. காவல்துறையில் புகார்களும் வந்து கொண்டு தான் இருக்குகிறது.ஆனால்,இந்த சம்பவம் வீட்டு வேலை செய்யும் பணி பெண்களிடம் மிகுந்த அச்சத்தைக் கொண்டு வருவதாக இருக்கிறது. மியான்மரைச் சேர்ந்த பியாங் காய் டோன் என்ற 24 வயது இளம்பணி பெண் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26-ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதால் காவல்துறையினர் அவர் பணிபுரிந்த வீட்டு உரிமையாளர்களிடம் விசாரணை …