பயணிகளை விட்டுச் சென்ற விமானம்!
இந்தியாவில் பெங்களூரில் கெம்பகௌடா அனைத்துலக விமான நிலையத்தில் ஜனவரி,9-ஆம் தேதி திங்கட்கிழமை காலை அதிர்ச்சி சம்பவம் நிகழந்துள்ளது. விமானத்தில் ஏறுவதற்காக காத்திருந்த 54 பயணிகளை விட்டுவிட்டுப் புறப்பட்டுச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரு கெம்பகௌடா அனைத்துலக விமான நிலையத்தில் பல விமானங்கள் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்படுவதும், பயணிகளைத் தரையிறக்கவதுமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது அதில்,`கோ ஃபர்ஸ்ட்´என்ற நிறுவனத்தின் விமானம் டெல்லி செல்வதற்காகத் தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் காத்திருப்புக் கூடத்தில் காத்திருந்தனர். காத்திருந்த பயணிகளை விமானத்திற்கு …