#Singapore news

Tamil Sports News Online

சிங்கப்பூரில் skillet test விதி மாறிவிடுமா! இனி இந்தியாவில் test அடிக்க இயலாதா!

2023 ஜனவரி-1 லிருந்து Skillet Test விதிகள் மாறிவிடும் என்றும், இனிமேல் இந்தியாவில் டெஸ்ட் செய்ய இயலாது என்பது குறித்தும் பல வதந்திகள் பரவியது.எனவே இது உண்மையா? என்ற கேள்வி பெரும்பான்மையினர் மத்தியில் பலசந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால் இதைப் பற்றி சிங்கப்பூர் அரசானையம் எந்தவொரு செய்தியையும் அதிகாரபூர்வமாக வெளியிட படவில்லை என்பதே உண்மை. இதனால், பயப்பட தேவையில்லை.இந்தியாவில் டெஸ்ட் மையங்கள் திறந்து வருகின்றனர். ஒரு சிலர் பிசிம் பெர்மிட் அல்லது மற்ற பெர்மிட் மூலமாக சிங்கப்பூர் வந்து …

சிங்கப்பூரில் skillet test விதி மாறிவிடுமா! இனி இந்தியாவில் test அடிக்க இயலாதா! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூர் சிறைச் சாலையில் சாதித்த சிறைக் கைதி!

சிங்கப்பூரில் சிறை கைதியாக சிறையில் இருக்கும் ஆடம்(Adam) என்ற நபர் GCE சாதாரண நிலைத் தேர்வு எழுதினார். அதில் அவர் தேர்ச்சியும் பெற்றார். தான் இருப்பது சிறை என்றாலும் அதனைப் பொருட்படுத்தாமல் சாதாரண நிலைத் தேர்வுக்கு தயாராகியுள்ளார். தமது 21 ஆண்டு சிறை வாழ்க்கையில் இருக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி சாதிக்க நினைத்துள்ளார். அவர் போதைப் பொருள் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர். அவர் சிறை தண்டனையை அனுபவிக்கத் தொடங்கி பத்து ஆண்டுகள் ஆகின்றன. ஈராண்டுகளுக்கு முன் GCE N …

சிங்கப்பூர் சிறைச் சாலையில் சாதித்த சிறைக் கைதி! Read More »

Latest Singapore News

சிங்கப்பூரில் உயரமான அடுக்குமாடி கட்டடத்தில் விளிம்பில் நின்றவர் மீட்பு! மீட்டதற்கு பின் கைது!

ஜனவரி 9-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று தோ பாயோ லோரோங் -4 என்ற இடத்தில் உள்ள Block 62B அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஜன்னல் விளிம்பில் மதிக்கதக்க 77 வயது மூதாட்டி ஒருவர் நின்று கொண்டிருப்பதாகக் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற காவல்துறை அவரை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. காவல்துறை மட்டுமல்லாமல் சிங்கப்பூர்க் குடிமைக் தற்காப்பு படையினரும் அவர் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். காவல்துறையினரையும் மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரையும் விலகி இருக்கும்படி அவர் கூறியதாகச் …

சிங்கப்பூரில் உயரமான அடுக்குமாடி கட்டடத்தில் விளிம்பில் நின்றவர் மீட்பு! மீட்டதற்கு பின் கைது! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் புதிய பெருவிரைவு ரயில் நிலையம் கட்டுமான பணி தொடக்கம்!

நேற்று ஜனவரி,13-ஆம் தேதி சிங்கப்பூரில் 7-வது பெருவிரைவு ரயில் பாதையின் கட்டுமான பணி தொடங்கியுள்ளது. பெரு விரைவு ரயில் பாதையான ஜூரோங் வட்டார (JRL)பாதையில் கட்டுமான பணி தொடங்கியது.Boon Lay,Choa Chu Kang,Jurong East ஆகிய மூன்று முனையங்கள் அதில் அடங்கும் என்று கூறினர். இதில் 24 பெருவிரைவு ரயில் நிலையங்கள் இருக்கும் என்றும் குறிப்பிட்டனர். நிலப் போக்குவரத்து ஆணையம்(LTA) இது குறித்து தெரிவித்துள்ளது.அதாவது, சிங்கப்பூரின் மேற்பகுதியில் மேம்படுத்தப்படும் போக்குவரத்து இணைப்புகளால் ஜீரோங்கில் ஏற்படும் மாற்றங்களுக்கு உறுதுணையாக …

சிங்கப்பூரில் புதிய பெருவிரைவு ரயில் நிலையம் கட்டுமான பணி தொடக்கம்! Read More »

Singapore news

சிங்கப்பூரில் 2023-ஆம் கொண்டு வரப்பட்ட புதிய விதிமுறை!வீட்டு வேலைச் செய்பவர்களுக்கான புதிய விதிமுறை!

வீட்டு வேலை செய்வதற்கு பெரும்பான்மையாக பெண்கள் மட்டுமே ஹவுஸ் பெர்மிட் மூலம் வருவார்கள். வீட்டு வேலை செய்து வரும் பெண்கள் கடினமாக உழைத்தாலும் அவர்களின் சம்பளம் குறைவு. பெரும்பான்மையான இடங்களில் அவர்களின் வேலை நேரத்தை விட அதற்கும் அதிகமான நேரத்தில் வேலையையும், விடுமுறை கொடுக்காமலும் அதற்கான உரிய சம்பளம் கிடைக்காமலும் வேலை செய்து வருகின்றனர். அதனால், M.O.M என்ற அமைப்பில் அதிக புகார்கள் வந்து கொண்டு இருந்தது. இதனால் மாதத்திற்கு ஒரு நாள் கண்டிப்பாக விடுமுறையைக் கொடுக்க …

சிங்கப்பூரில் 2023-ஆம் கொண்டு வரப்பட்ட புதிய விதிமுறை!வீட்டு வேலைச் செய்பவர்களுக்கான புதிய விதிமுறை! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரில் சொத்துச் சந்தை குறித்து Desmond lee கூறியது!

சிங்கப்பூரில் சொத்துச் சந்தை தொடர்ந்து மேம்பட்டு வருவதால் நிதியைக் கையாழுவதில் வெளிப்படையாக செயல் பட வேண்டும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் Desmond lee கூறினார். உலகில் நிச்சயமற்ற சூழ்நிலையால் சிங்கப்பூரின் பொருளியல் இந்த ஆண்டு பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறதாக அவர் கூறினார். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ஏற்படும் மந்த நிலை. உலகளவில் அரசியல் பதற்றமும் இதற்கு காரணமாக அமையும் என்று அவர் கூறினார். ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஹாங்காங் ஆகிய இடங்களில் உள்ள சொத்துச் சந்தை நிலவரத்தையும் குறிப்பிட்டார். …

சிங்கப்பூரில் சொத்துச் சந்தை குறித்து Desmond lee கூறியது! Read More »

Singapore Job Vacancy News

சிங்கப்பூரின் 2023-ஆம் ஆண்டு புதிய அறிமுகம்!One Pass பற்றிய விவரம்!

சிங்கப்பூர் அரசாங்கம் 2023-ஆம் ஆண்டில் பல்வேறு புதிய விதிமுறைகள் கொண்டு வந்துள்ளது. அதில் ONE PASS ஒன்று.ONE PASS என்ற புதுவிதமான பாஸ் யை அறிமுகப்படுத்தி உள்ளனர். ஒன் பாஸ் என்பது கிட்டதட்ட மூப்பதாயிரம் வெள்ளி சம்பளத்திற்கு வாங்குபவர்களுக்கு மட்டும் கிடைக்கும். மற்ற பெர்மிட் வைத்து இருப்பவர்களுக் கு ஒரு வருட பாஸ் மட்டுமே கிடைக்கும். ஆனால் ஒன் பாஸ்-க்கு ஐந்து வருடம் பாஸ் கிடைக்கும். மற்ற பெர்மிட் வைத்திருப்பர்வர்கள் வேலை செய்யும் கம்பெனியை தவிர வேறு …

சிங்கப்பூரின் 2023-ஆம் ஆண்டு புதிய அறிமுகம்!One Pass பற்றிய விவரம்! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூர் 2023-ஆம் ஆண்டு புதிய விதிமுறைகள்!GST வரி உயர்வில் மாற்றம்!

இந்த வருடத்திலிருந்து ஜிஸ்டி-யின் வரி விகிதத்திலும் மாற்றம் ஏற்பட்டள்ளது. அதவது , கடந்த வருடத்தில் ஜிஸ்டி – யின் வரி விகிதம் 7 சதவீதமாக இருந்த நிலையில் இவ்வருடம்,2023 ஜனவரி ,1-ல் இருந்து 8 சதவீதமாக மாற்றபட்டுள்ளது.அடுத்த வருடத்தில் 9 சதவீதமாக உயரும் என்பதிலும் எவ்வித மாற்றமும் இல்லை. இவ்வருடம் 8 சதவீதமாகவும், அடுத்த வருடம் 9 சதவீதமாகவும் மாற்றுவதே சிங்கப்பூரின் அரசின் குறிக்கோள். விலை மலிவான பொருட்கள் முதல் விலையுயர்ந்த பொருட்கள் வரை எல்லாவற்றிருக்கும் 8 …

சிங்கப்பூர் 2023-ஆம் ஆண்டு புதிய விதிமுறைகள்!GST வரி உயர்வில் மாற்றம்! Read More »

Latest Singapore News

சிங்கப்பூரில் புதிய சைக்கிள் ஓட்டுதல் பாதைகள்!

சிங்கப்பூரில் சைக்கிள் ஓட்டுவதற்கான புதிய பாதைகள் அமைக்கப் பட போவதாக ஆணையம் தெரிவித்துள்ளது. ஏழு வட்டாரங்களில் அமைக்கப்பட போவதாக தெரிவித்தனர்.நில போக்குவரத்து ஆணையித்தின் சைக்கிள் தடம் கட்டமைப்பு சட்டத்தின் கீழ் அமைக்கப்போவதாக தெரிவித்தனர். Geylang, Hougang, Kaki Bukit, Marine Parade, Potong Pasir, Senkang மற்றும் Serangoon ஆகிய ஏழு பகுதிகளில் புதிய சைக்கிள் ஓட்டுதல் பாதைகள் அமைக்கப்பட உள்ளது.அடுத்த ஆண்டு (2024) முதல் படி படியாக நிறைவேற்றப்படும். புதிய சைக்கிள் ஓட்டுதல் பாதை கட்டுவதற்கான …

சிங்கப்பூரில் புதிய சைக்கிள் ஓட்டுதல் பாதைகள்! Read More »