சிங்கப்பூர் IOB வங்கியில் NRI ACCOUNT open செய்வது எப்படி!
சிங்கப்பூரில் IOB வங்கியில் NRI Account ஓபன் செய்வது பற்றி முழு விவரமாக தெரிந்து கொள்வோம். NRI (Non-ResidentIndian) என்பது இந்தியாவில் தங்காமல் வெளிநாட்டுகளில் ஆறு மாதங்களுக்கு மேலாக தங்குபவர்கள். இதில் இரண்டு வகையான Account கள் இருக்கின்றன. இது எல்லா நாட்டிற்கும் பொதுவானது. அதில் ஒன்று NRE (Non-Residential External). இதில் எவ்வளவு பணவர்த்தனைச் செய்தாலும் இந்தியாவில் இதற்கென வரியை(Tax) பிடித்தம் செய்ய மாட்டார்கள். ஆனால் சிங்கப்பூரிலிருந்து Account மூலமாக பணம் எடுக்க முடியாது. இந்தியாவில் …
சிங்கப்பூர் IOB வங்கியில் NRI ACCOUNT open செய்வது எப்படி! Read More »