#Singapore news

Singapore Job News Online

சிங்கப்பூர் ஹோம் அமைப்பின் நிர்வாக இயக்குனர் தற்காலிகமாக பதவி நீக்கம்!

ஹோம் என்னும் அமைப்பின் நிர்வாக இயக்குனர் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ஹோம் என்னும் குடியுரிகளின் பொருளியல் நிலைக்கான மனிதாபிமான அமைப்பில் பணிபுரியும் இயக்குனர் Deshi Gill. தற்காலிகமாக அவர் பதவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் பண மோசடி ஈடுபட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். கடந்த 2017-லில் இருந்து ஹோம் அமைப்பில் பணிப் புரிந்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிர்வாக இயக்குனராக பதவி ஏற்றார். விசாரணை அதிகாரிகளிடம் இதைப் பற்றி முழுமையாக …

சிங்கப்பூர் ஹோம் அமைப்பின் நிர்வாக இயக்குனர் தற்காலிகமாக பதவி நீக்கம்! Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூரில் நடைபெற்ற அனைத்துலக இளம் விஞ்ஞானிகள் மாநாடு!

அனைத்துலக இளம் விஞ்ஞானிகள் மாநாட்டில் துணை பிரதமர் Heng Swee Keat விஞ்ஞானிகளிடம் கோரிக்கை முன் வைத்துள்ளார் . அனைத்துலக விஞ்ஞானிகள் கூட்டாகச் சேர்ந்து அறிவியல் வளர்ச்சியை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.அனைத்துலக அறிவியல் சமூகத்தின் ஒத்துழைப்பு தேவை என்றார். நான்கு நாட்கள் நடக்கும் மாநாட்டில் 350 க்கும் மேற்பட்டோர் நேரடியாக கலந்து கொள்ள உள்ளனர். இணைய வழியாக 1400 பேர் கலந்து கொள்ள உள்ளனர். புகழ்பெற்ற விஞ்ஞானிகள், நோபல் பரிசு பெற்றவர்கள் மாநாட்டில் உரையாற்ற இருக்கிறார்கள். …

சிங்கப்பூரில் நடைபெற்ற அனைத்துலக இளம் விஞ்ஞானிகள் மாநாடு! Read More »

Latest Singapore News

சிங்கப்பூரில் தனியார் வீடு விற்பனை குறைவு!

சிங்கப்பூரில் தனியார் வீடுகளின் விற்பனைத் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இதைத்தொடர்ந்து மூன்றாவது மாதமாகக் குறைந்துள்ளது. சென்ற டிசம்பர் மாதம் சொத்து மேம்பாட்டாளர்கள் 170 வீடுகளை விற்பனைச் செய்தனர். நவம்பர் மாத விற்பனையைச் செய்ததை காட்டிலும் 35 விழுக்காடுகள் குறைந்துள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு, தனியார் வீட்டு விற்பனை இவ்வளவு குறைந்துள்ளது. இதுவே முதல் முறை. உலகப் பொருளியலில் நெருக்கடி ஏற்பட்டதே இதற்கு காரணம் என்று கூறுகின்றனர். இது குறித்து கவனிப்பாளர்கள் கூறுகையில், …

சிங்கப்பூரில் தனியார் வீடு விற்பனை குறைவு! Read More »

Singapore news

சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு புதிய மானியம் அறிமுகம்!

சிங்கப்பூர் நிறுவனங்கள் பாரம் தூக்கிகளுக்கான பாதுகாப்பு கட்டுப்பாட்டு அமைப்பின் செலவுகளை ஈடு கட்டுவதற்காக அரசாங்கம் அந்நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது. மார்ச் மாதம் முதல் 4 மில்லியன் வெள்ளி மானியம் வழங்கப்படும். பாரம் தூக்கியால் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் நான்காண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. கடந்த 2022- ஆம் ஆண்டு மும்மடங்கு அதிகரித்துள்ளது. வேலை இடங்களில் மாண்டோர்களின் எண்ணிக்கை நான்கு ஆண்டுகள் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பாரம் தூக்கி நிறுவனங்களுக்கு மிக முக்கியமான ஒன்று. பாதுகாப்பிற்காக பாரம் தூக்கிகள் …

சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு புதிய மானியம் அறிமுகம்! Read More »

Singapore Job Vacancy News

சிங்கப்பூர் ஊழியர்கள் திறன்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்!

சிங்கப்பூரில் நடைபெற்ற கண்ணோட்ட கருத்தரங்கில் Lawrence Wong ஊழியர்களைப் பற்றிப் பேசி உள்ளார். சிங்கப்பூர் ஊழியர்கள் நல்ல வேலை எது என்பதைத் தீர ஆராய்ந்து நன்கு யோசித்து தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கூறினார். கல்வி தகுதிக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல், திறன் மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளித்து அதன் அடிப்படையில் ஊழியர்கள் வேலைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஊழியர்கள் திறன்களையும், தனிப்பட்ட திறன்களையும் அங்கீகரித்துக் கொள்ள வேண்டும். தொழில்துறைகள் திறன் பாடு எனும் அம்சத்தை மறு ஆய்வு செய்ய …

சிங்கப்பூர் ஊழியர்கள் திறன்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூரில் மருத்துவர்களுக்கான புதிய ஊக்கத்தொகை!

சமூக ஊடகங்களில் இளம் மருத்துவர்கள் உரிய சம்பளம் முறைக் குறித்து கேள்வி எழுப்பட்டது.அதற்கு சுகாதார அமைச்சகம் பதில் அளித்துள்ளது. பொது சுகாதார பராமரிப்பு துறையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்களின் ஆகியோருடைய சம்பளம் அவ்வபோது அதை மறு ஆய்வு செய்யப்படுவதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது. மறு ஆய்வின் படி இந்த மாதம் ஜனவரி,1-ஆம் தேதியிலிருந்து தகுதியுள்ள இளம் மருத்துவர்கள், பல் மருத்துவர்கள் ஆகியோர்களின் சம்பளம் மாற்றி அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது. MOH ஹோல்டிங்ஸ், பொது சுகாதார பராமரிப்பு …

சிங்கப்பூரில் மருத்துவர்களுக்கான புதிய ஊக்கத்தொகை! Read More »

Singapore News in Tamil

மலேசியாவில் உள்ள வனத்துறையில் காணாமல் போன சிங்கப்பூரர் சுற்றுலா பயணி மீட்பு!

ஜனவரி 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் கேபின்சினா வனப்பகுதிக்குள் நுழைந்தவர் இரவு 7.15 மணி வரைத் திரும்ப வரவில்லை. இவ்வாறு சபா வனத்துறை அலுவலகம் கூறியது. இதனை அடுத்து சண்டர்கன் வனத்துறைக்கு அதைப் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. காணாமல் போன சுற்றுலா பயணி 55 வயது உடையவர் என்று The Star நாளிதழில் வெளியிடப்பட்டிருந்தது.அவர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர். சண்டர்கன் வனத்துறை ஊழியர்கள் சேர்ந்த 20 பேர் கொண்ட குழு தேடலில் ஈடுபட்டது. காணாமல் போன …

மலேசியாவில் உள்ள வனத்துறையில் காணாமல் போன சிங்கப்பூரர் சுற்றுலா பயணி மீட்பு! Read More »

Singapore Job News Online

சிங்கப்பூர் சேமன் நிதியில் ஓய்வூதிய வருமானம் முறை மறு ஆய்வு!

சிங்கப்பூரில் நடைபெற்ற கண்ணோட்ட கருத்தரங்கில் lawerence wong பேசினார். அதில் அவர், சிங்கப்பூர் சேமன் நிதியில் ஓய்வூதிய வருமான முறையை மறு ஆய்வு செய்யப்படுவதாக கூறினார். 50 வயது தாண்டியவர்களுக்கும் 60 வயது தொடக்கத்தில் இருப்பவர்களுக்கும் இது பொருந்தும் என்றார். இவ்வயது உடையவர்கள் அவர்களின் ஓய்வூதியத்தைச் சேமிக்க பெரிதும் சிரமப்படுவதாகக் கூறினார். இதனால், மத்திய சேமன் நிதியில் இன்னும் பல மேம்படுத்த உள்ளதாக அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வேலை செய்துக் கொண்டே சேவையைச் செலுத்தி வந்தால் குறைந்தபட்ச ஓய்வு …

சிங்கப்பூர் சேமன் நிதியில் ஓய்வூதிய வருமானம் முறை மறு ஆய்வு! Read More »

Singapore Job Vacancy News

சிங்கப்பூர் காவல்துறையின் அதிரடி நடவடிக்கை!

சீன புத்தாண்டு முன்னிட்டு நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக சுமார் 460 பேர் விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் கூறினார்கள். சீன புத்தாண்டின் போது எந்த ஒரு அசம்பாவித சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது என்பதற்காக இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை ஆணையம் குறிப்பிட்டது. குற்றங்கள் முதலானவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். சட்ட விரோதச் சூதாட்டம், போதைப் பொருள் போன்ற முக்கிய குற்றங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடைப்பெற்றது தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகள் நடைபெறும் என்று காவல்துறை …

சிங்கப்பூர் காவல்துறையின் அதிரடி நடவடிக்கை! Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூரில் skillet test விதி மாறிவிடுமா! இனி இந்தியாவில் test அடிக்க இயலாதா!

2023 ஜனவரி-1 லிருந்து Skillet Test விதிகள் மாறிவிடும் என்றும், இனிமேல் இந்தியாவில் டெஸ்ட் செய்ய இயலாது என்பது குறித்தும் பல வதந்திகள் பரவியது.எனவே இது உண்மையா? என்ற கேள்வி பெரும்பான்மையினர் மத்தியில் பலசந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால் இதைப் பற்றி சிங்கப்பூர் அரசானையம் எந்தவொரு செய்தியையும் அதிகாரபூர்வமாக வெளியிட படவில்லை என்பதே உண்மை. இதனால், பயப்பட தேவையில்லை.இந்தியாவில் டெஸ்ட் மையங்கள் திறந்து வருகின்றனர். ஒரு சிலர் பிசிம் பெர்மிட் அல்லது மற்ற பெர்மிட் மூலமாக சிங்கப்பூர் வந்து …

சிங்கப்பூரில் skillet test விதி மாறிவிடுமா! இனி இந்தியாவில் test அடிக்க இயலாதா! Read More »