வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி!
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சந்திரமோகன் என்பவரிடம் இரண்டு லட்சம் வாங்கியுள்ள தம்பதி.அதன் பின் இரண்டு வருடங்களாகியும் வேலை வாங்கித் தராததால் அவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்தார். சந்திரமோகன் கோவையில் ஏ. ஜி. புதூர் என்ற பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் B.SC Computer science படித்துள்ளார். படித்து முடித்த பின் வெளிநாட்டில் சென்று வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது. இதனால் சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து நாட்டில் தனியார் நிறுவனத்தில் …