#Singapore news

Singapore news

சிங்கப்பூர் குடியிருப்பு சமூகத்தில் புதிய கழகம் அறிமுகம்!

சிங்கப்பூரில் Componship club புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குடியிருப்பு சமூக வசதி கொண்ட கழகம் மூலமாக அதிகாரபூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. இதில் சமூக சேவை நிபுணர்கள் முதல் வசதிக் குறைந்த குடும்பங்கள் வரை ஓய்வு எடுப்பதற்கான இடமாகவும், புத்துணர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நியூ ஃபோர்க் சமூக சேவை அமைப்பின் கீழ் நடத்தப்படுகிறது. இப் புதிய கழகத்தின் நோக்கமானது,“ சமூகத்தில் சேவைத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், நம்பிக்கை கொண்டு வருவதே´´ ஆகும். சமூக சேவை அமைப்பு, …

சிங்கப்பூர் குடியிருப்பு சமூகத்தில் புதிய கழகம் அறிமுகம்! Read More »

Singapore Job News Online

சீனப் புத்தாண்டு விடுமுறை! மருந்தகங்கள் செயல்படுமா?

சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது 850 மருந்தகங்கள் திறக்கப்பட்டு இருக்கும். சீனப் புத்தாண்டு விடுமுறையானது செவ்வாய்க்கிழமை வரை நீடிக்கும். திறக்கப்பட்டிருக்கும் 500 மருந்தகங்களில் கிருமிப்(Covid)பரிசோதனைச் செய்துக் கொள்ளும் வசதியும் இருக்கும். இதனைப் பற்றி முழு விவரத்தையும் தெரிந்துக் கொள்வதற்கு மக்கள் சுகாதார அமைச்சகம், ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு, ஜாஸ் ஆகிய பக்கங்களில் அறிந்துக் கொள்ளலாம். இதில் மருந்தகங்கள் பட்டியல், விவரமும் இருக்கும். பொதுமக்கள் இதனை இவ்வாறு தெரிந்துக் கொள்ளலாம். Flu.gowhere.gov.sg என்ற இணையப் பக்கத்தில் பதிவு …

சீனப் புத்தாண்டு விடுமுறை! மருந்தகங்கள் செயல்படுமா? Read More »

Tamil Sports News Online

சீனப் புத்தாண்டு!சிங்கப்பூர் பிரதமர் வாழ்த்து!

கிருமி பரவல் காரணமாக மூன்று ஆண்டுகளாக சீன புத்தாண்டு முழுமையாக இடம் பெறவில்லை. இந்த ஆண்டு சீனபுத்தாண்டின் கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிங்கப்பூர் மக்கள் அனைவருக்கும் தனது சீன புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார் பிரதமர் Lee Hsien Loong. புத்தாண்டைக் குடும்பங்களுடன் ஒன்று கூடி வழக்கத்தை காட்டிலும் உற்சாகம் அதிகரிக்கும் என்றும் கூறினார். இந்த புத்தாண்டு அனைவருக்கும் அர்த்தமுள்ள ஒன்றாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். நோய் பரவலை சமாளிக்க போராடியவர்களையும் நினைவில் வைத்துக் கொள்வது அவசியம் …

சீனப் புத்தாண்டு!சிங்கப்பூர் பிரதமர் வாழ்த்து! Read More »

Latest Sports News Online

சுங்க சாவடியில் மின் நுழைவு வாயில் மூலம் செல்ல அனுமதி!

Johor க்கு நில வழியாகச் செல்லும் சிங்கப்பூரர்கள் இரண்டு சோதனைச் சுங்கச் சாவடிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்கள் மின் நுழைவு வாயில் மூலம் செல்லலாம் என்று மலேசியா உள்துறை அமைச்சர் கூறினார். Johor வழியாகச் செல்லும் 30000 லிருந்து 50000 சிங்கப்பூரர்களுக்கு பயன் அளிக்கும் என்றார். இதற்கு முன் மின் நுழைவு வாயிலைப் பயன்படுத்த மலேசிய கடப்பினல் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இத்திட்டத்தின் மூலம் பல சிங்கப்பூரர்களுக்கு பயன் அளிக்கும். Woodlands சுங்கச் சாவடியில் கூடுதல் நுழைவு …

சுங்க சாவடியில் மின் நுழைவு வாயில் மூலம் செல்ல அனுமதி! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூர் நகர்மன்றச் சேவை அலுவலகம் எச்சரிக்கை!

நகர்மன்றச் சேவை அலுவலகம் சிங்கப்பூர் மக்களுக்கு எச்சரிக்கை ஒன்று விடுத்துள்ளது. போலியான QR குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக பிளாக்குகளில் அறிவிப்பு பலகைகள் ஒட்டப்பட்டிருக்கும்.அதில்,QR குறியீடு இருக்கும். குடியிருப்பு பேட்டைகளைப் பற்றி பதிவு செய்ய குறியீடுகளை பயன்படுத்துமாறு பலகைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்.இதில் தனிப்பட்ட விவரங்களைப் பதிவு செய்யுமாறு கேட்கப்படும். குடியிருப்பாளர்கள் தம்முடைய கருத்தை பதிவு செய்வதற்கென இணையதளம் இருக்கின்றது.One Service Lite என்ற சேவையின் குறியீடு போல் போலியான குறியீடுகளும் இருக்கும். நகர்மன்றச் …

சிங்கப்பூர் நகர்மன்றச் சேவை அலுவலகம் எச்சரிக்கை! Read More »

Singapore Breaking News in Tamil

டாவோவில் நடைபெற்ற உலகப் பொருளியல் கருத்திருங்கம்!

சிங்கப்பூர் மற்ற நாடுகளுடன் ஒத்துழைப்புக்களில் ஈடுபட விருப்பமாக இருக்கின்றது என்று தொடர்பு தகவல் அமைச்சர் கூறினார். சிங்கப்பூரில் முன்னுரிமைகளில் ஒன்றான மின்னிலிக்கச் சமூக உருவாக்கம் பற்றி கூறினார். அதில் அனைவரையும் உள்ளடக்கம் நடைமுறையில் வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். அதில் எவரும் விடுபட்டு போகாமல் வகையில் இருக்க வேண்டும். உலகப் பொருளியல் கருத்தரங்கம் டாவோ நகரில் நடைபெற்றது. இதனிடையில், செய்திகளிடம் சந்தித்தபோது இதனை பற்றி தெரிவித்தார். இதற்கென சமூக ஆலோசனைத் திட்டம் உருவாக்கப்படும் என்று கூறினார். அதில், …

டாவோவில் நடைபெற்ற உலகப் பொருளியல் கருத்திருங்கம்! Read More »

Latest Singapore News in Tamil

சீனா புத்தாண்டு! வாடகைக் கார் விற்பனை அதிகரிப்பு!

சிங்கப்பூரில் உள்ளவர்கள் வாடிக்கையாளர்கள் செயலியை பயன்படுத்தி வாடகைக்கு கார்கள் எடுத்துக் கொள்வார்கள். எப்பொழுதும் விடுமுறை காலத்தின் போது அதிகமான கார்கள் வாடகைக்கு எடுக்கப்படும். இந்த ஆண்டு சீனா புத்தாண்டு விடுமுறை காலத்தில் வாடகைக் கார் நிறுவனங்களின் வியாபாரம் அதிகரித்துள்ளது. வியாபாரம் அதிகரித்து இருந்தாலும் வர்த்தகங்களுக்கு நெருக்கடி இருக்கத்தான் செய்கிறது. ஒரு சில நிறுவனங்கள் வாடகை எடுப்பவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான வாகனங்கள் இல்லை என்று கூறுகின்றனர். Ace Drive வாடகை கார் நிறுவனத்திடம் 240 வாகனங்கள் …

சீனா புத்தாண்டு! வாடகைக் கார் விற்பனை அதிகரிப்பு! Read More »

Singapore News in Tamil

சீனா புத்தாண்டு விழாக் கால கொண்டாட்டம்!சிங்கப்பூரில் பொருட்களின் விலை மாற்றம்!

சீனா புத்தாண்டுக்கு இன்னும் ஓரிரு நாட்கள் தான் இருக்கிறது. சிங்கப்பூரில் சீனா புத்தாண்டைக் கொண்டாட தயாராகக் கொண்டு இருக்கிறது. இதனிடையில், சிங்கப்பூர் நிறுவனங்கள் பொருள்களின் விலையில் மாற்றம் கொண்டு வந்துள்ளனர்.அது மட்டுமல்லாமல் அவர்களுடைய சேவைகளுக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பபடும் என்றும் தெரிவித்துள்ளது. ஒரு சிலர் இதனை விழாக்கால வாடிக்கை என்று கூறினர். இன்னும் ஒரு சிலர் வர்த்தகத்தில் நீண்டகால விடுமுறையால் ஏற்பட்ட இழப்பைச் சரி செய்ய உதவும் என்று கூறினர்.கிருமித் தொற்று பரவல் காரணமாக எல்லைகள் மூடப்பட்டிருந்தது. …

சீனா புத்தாண்டு விழாக் கால கொண்டாட்டம்!சிங்கப்பூரில் பொருட்களின் விலை மாற்றம்! Read More »

Singapore Job Vacancy News

சிங்கப்பூரில் நடைபெற்ற பயணத்துறை நிகழ்ச்சி!

சிங்கப்பூரில் நடைபெற்ற பயணத்துறை உருமாற்ற வேலைச் சந்தையில் வர்த்தகத் தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங் கலந்துக் கொண்டார். சிங்கப்பூர் பல துறை தொழில் கல்லூரியில் நடைபெற்றது. கிருமி பரவலுக்கு முன்பு இருந்த நிலைக்கு பயணத் துறையைக் கொண்டு செல்ல சிங்கப்பூர் அரசாங்கம் முயற்சி செய்கிறது. திறன் பெற்ற ஊழியர்களை பயணத்துறையில் உருவாக்குவதற்குரிய முயற்சிகளைத் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் துறைகளான நீடித்த நிலத்தன்மை, நகர நல்வாழ்வு போன்றவற்றின் மூலம் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. தேவையான …

சிங்கப்பூரில் நடைபெற்ற பயணத்துறை நிகழ்ச்சி! Read More »

Singapore Job News Online

நியூசிலாந்து பிரதமர் ராஜினாமா! சிங்கப்பூர் பிரதமர் ஆச்சரியம்!

ஜனவரி 19ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வெளியான நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern ராஜினாமா செய்யப்போவதாகச் செய்தியைக் கேட்டு அறிந்ததும் சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong ஆச்சரியப்பட்டதாக தெரிவித்தார். இதனை முகநூலில்(Facebook)பக்கத்தில் பதிவைப் பகிர்ந்துள்ளார். இவர் சிங்கப்பூருக்கு, “உறுதியான நண்பர்´´என்று கூறினார். கிட்டத்தட்ட ஈராண்டுகளாக கிருமி தொற்று பரவல் காரணமாக நேரடி சந்திப்பு தடைச் செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திய பிறகு திருமதி Ardern மீண்டும் வருகைப் புரிந்துள்ளார். திருமதி Ardern அவர் பணியில் …

நியூசிலாந்து பிரதமர் ராஜினாமா! சிங்கப்பூர் பிரதமர் ஆச்சரியம்! Read More »