#Singapore news

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 300 கிலோ உணவுப் பொருள் பறிமுதல்..!!!

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 300 கிலோ உணவுப் பொருள் பறிமுதல்..!!! சிங்கப்பூர்:தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 300 கிலோகிராம் உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சிட்டி கேட் மற்றும் கோல்டன் மைல் டவரில் உள்ள 5 கடைகளில் சிங்கப்பூர் உணவு அமைப்பு சோதனை நடத்தியது. இச்சம்பவம் குறித்த விவரத்தை தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது. சோதனை நடத்தப்பட்ட பகுதிகளில் நத்தைகள், வண்டுகள், கோழிகள், பன்றிகள் மற்றும் மாடுகள் போன்ற இறைச்சி சார்ந்த உணவுப் பொருட்கள் சட்டவிரோதமாக …

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 300 கிலோ உணவுப் பொருள் பறிமுதல்..!!! Read More »

விமான சீட்டுகளின் சலுகை அறிவிப்பால் பயணிகள் குஷி…!!!

விமான சீட்டுகளின் சலுகை அறிவிப்பால் பயணிகள் குஷி…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) மற்றும் ஸ்கூட் ஆகியவை மலிவான விமான டிக்கெட்டுகளை வழங்குகின்றன. விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பவர்களின் நீண்ட நாள் கனவு இந்தச் சலுகையால் நினைவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 420,000க்கும் மேற்பட்ட விமான டிக்கெட்டுகளுக்கு இம்மாதம் 25ஆம் தேதி முதல் தள்ளுபடி வழங்கப்படும் என்று நிறுவனங்கள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் Time to fly எனும் கண்காட்சியை நடத்துவதால் இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிரபல தொழிலதிபர் …

விமான சீட்டுகளின் சலுகை அறிவிப்பால் பயணிகள் குஷி…!!! Read More »

சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கு ஓர் இன்பச் செய்தி!!

சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கு ஓர் இன்பச் செய்தி!! இனி விசா இல்லாமல் இந்தோனேஷியாவின் பிந்தான், பாத்தாம் மற்றும் கரிமுன் தீவுகளுக்கு சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் பயணம் செய்யலாம். புதிய விதிமுறைகளின்படி அவர்கள் 4 நாட்கள் வரை தங்கலாம் என்று இந்தோனேஷியாவின் குடிநுழைவு அமைப்பின் இயக்குநர் சில்மி கரிம் தெரிவித்தார். இப்பகுதியின் பொருளாதாரப் பகுதிகளில் சுற்றுலா மற்றும் முதலீட்டை அதிகரிக்க புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. விசா இல்லாமல் இந்தோனேஷியாவில் பயணம் செய்வதற்கான உரிமை BVK என்று அழைக்கப்படுகிறது. புளோரிடாவை நெருங்கும் மில்டன் …

சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கு ஓர் இன்பச் செய்தி!! Read More »

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! Wanted Singapore leading OIL&GAS Company looking for PIPE fitter Salary : $600to $650 Singapore marine or pcm Uturn only (More than 5 years experienceIn singapore Must understand isometric drawing to do pipe job) Accommodation provided Food provided குறிப்பு : இந்த வேலைக்கு சிங்கப்பூரில் இதற்குமுன் வேலை பார்த்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் …

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! Read More »

டாக்டர் லீ வெய் லிங்கின் மறைவுக்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் இரங்கலைத் தெரிவித்தார்!!

டாக்டர் லீ வெய் லிங்கின் மறைவுக்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் இரங்கலைத் தெரிவித்தார்!! சிங்கப்பூரின் முதல் பிரதமரின் மகளான டாக்டர் லீ வெய் லிங் நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் மருத்துவ நன்னெறிக் கோட்பாடுகளில் இடைவிடாது கவனம் செலுத்தியதாக பிரதமர் லாரன்ஸ் வோங் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டாக்டர் லீயை தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது ஆனால் அவர் தனது வாழ்க்கையை மருத்துவத்திற்கு அர்ப்பணித்தவர் என்பது தெரியும் என்றார். டாக்டர் லீ டான் டொக் செங் …

டாக்டர் லீ வெய் லிங்கின் மறைவுக்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் இரங்கலைத் தெரிவித்தார்!! Read More »

சிங்கப்பூரில் வேலையிடங்களில் ஏற்பட்ட விபத்துகளின் போது நிகழ்ந்த மரணங்களின் விகிதம் உயர்வு!!

சிங்கப்பூரில் வேலையிடங்களில் ஏற்பட்ட விபத்துகளின் போது நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கை விகிதம் ஆண்டு அடிப்படையில் இந்த ஆண்டின் முதல் பாதியில் அதிகரித்துள்ளது. அண்மையில் மனிதவள அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் ஆறு மாதங்களில் 19 மரணங்கள் நேர்ந்துள்ளன.இறப்பு விகிதம் 1.0 ஆக இருந்தது. அதாவது ஒவ்வொரு 100000 ஊழியர்களில் ஒருவர் உயிரிழக்கிறார்.கடந்த ஆண்டு இறப்பு விகிதம் 0.8 ஆக இருந்தது. வேலையிடங்களில் ஏற்பட்ட விபத்துகளின் போது நேர்ந்த பெரிய காயங்களின் விகிதம் …

சிங்கப்பூரில் வேலையிடங்களில் ஏற்பட்ட விபத்துகளின் போது நிகழ்ந்த மரணங்களின் விகிதம் உயர்வு!! Read More »

சிங்கப்பூரில் சாலை விதிகளை மீறிய சைக்கிளோட்டிகள்!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சாலை விதிகளை மீறி சைக்கிள் ஓட்டிய குற்றத்திற்காக 6 பேர் மீது இன்று (அக்டோபர் 9) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளது. அவர்கள் அனைவரும் 17 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என கூறப்படுகிறது. இவ்வருடம் மே மாதம் 10ஆம் தேதி ஸ்காட்ஸ் வீதி மற்றும் ஆர்ச்சர்ட் வீதியில் 6 பேர் தமது பாதுகாப்புக்கும் மற்றவர்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் ஓட்டியதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் சரியான பாதையில் சைக்கிள் ஓட்டத் தவறியதாகவும், சாலையில் …

சிங்கப்பூரில் சாலை விதிகளை மீறிய சைக்கிளோட்டிகள்!! Read More »

சிங்கப்பூரில் OpenAI ஓர் அறிவிப்பை அறிவித்துள்ளது!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ChatGPT செயலியின் தாய் நிறுவனமான OpenAI நிறுவனம் இந்த ஆண்டு சிங்கப்பூர் அலுவலகத்தைத் திறக்க திட்டமிட்டுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் சிங்கப்பூரின் தலைமையே இதற்குக் காரணம் என்று நிறுவனம் கூறியது. பிராந்தியத்தின் வெவ்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு ஏற்றவாறு செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் உருவாக்கப்படுவதை இது உறுதி செய்யும். உலகளவில் ChatGPTயை அதிக எண்ணிக்கையில் பயன்படுத்துபவர்களைக் கொண்ட நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் இருந்து வாராந்திர பயனர்களின் எண்ணிக்கை …

சிங்கப்பூரில் OpenAI ஓர் அறிவிப்பை அறிவித்துள்ளது!! Read More »

விமானியாக விரும்புவோர் இனி ஆறாண்டுகள் காத்திருக்க தேவையில்லை!!

நீங்கள் விமானியாக வேண்டுமா? அதற்கு இனி ஆறாண்டுகள் காத்திருக்க வேண்டாம்.நான்காண்டுகளில் வர்த்தக உரிமத்தைப் பெறலாம்.அடுத்த ஆண்டு முதல் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் அதற்கான பாடத்திட்டத்தை வழங்கும்.மேலும் மாணவர்கள் இளங்கலைப் பட்டப்படிப்பையும் படிக்கலாம். இந்த புதிய திட்டம், விமானத்துறையின் மீட்சி எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி மற்றும் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகையாக பாடத்திட்டம் வழங்கப்படுவது சிங்கப்பூரில் இதுவே முதன்முறை.பல்கலைக்கழகம் சிங்கப்பூர் விமானி பயிற்சி கல்லூரியுடன் இணைந்து அந்த முயற்சியை எடுத்துள்ளது. விமானிப் பயிற்சி கல்லூரியில் உள்ள …

விமானியாக விரும்புவோர் இனி ஆறாண்டுகள் காத்திருக்க தேவையில்லை!! Read More »

சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் ஆன்லைனில் விற்பனை!!

சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்ட 3 பொருட்கள் ஆன்லைனனில் விற்கப்படுவதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு கண்டுபிடித்துள்ளது. அந்த மூன்று பொருட்களும் உடல் எடையைக் குறைக்க உதவும் என்றும், நச்சுத்தன்மையை நீக்கும் என்று கூறி விற்கப்படுகின்றன. சிங்கப்பூரில் உள்ள பல்வேறு இ-கமெர்ஸ் தளங்களில் இந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு அமைப்பு கண்டுபிடித்துள்ளது. 2 பொருட்களில் எடைக் குறைப்பு மருந்து உள்ளது. இந்த மருந்து 2010 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த இரண்டு பொருட்களும் மாரடைப்பு மற்றும் …

சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் ஆன்லைனில் விற்பனை!! Read More »