#Singapore news

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூரில் நடனக் குழு தேவை விழுக்காடு அதிகரிப்பு!

சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டு வெகு விமர்ச்சியாகக் கொண்டாடப் படுகிறது.சிங்க நடனக் குழுவை முன்பதிவு செய்துள்ளனர்.சிங்கப்பூரில் சிங்க நடனத்தின் தேவை அதிகரித்துள்ளது. சீனாப் புத்தாண்டின் முதல் நாள் அன்றே முன்பதிவுகளில் பாதி மட்டுமே கவனிக்க முடிந்ததாக கூறியுள்ளனர். சில நடன குழுவினர் இரவு, பகல் பாராமல் பயிற்சி செய்து வருகின்றனர்.குழுவில் கலைஞர்கள் நீடிக்கச் அவர்களின் சம்பளம் 30 விழுக்காடு வரை அதிகரிக்கப்பட உள்ளது.இக்கலையில் தேர்ச்சி பெறுவதற்கு குறைந்தது ஓராண்டு கடின உழைப்புத் தேவைப்படும். இந்த இளையரின் கலைத்தாகம் தணியவில்லை.முழுநேர …

சிங்கப்பூரில் நடனக் குழு தேவை விழுக்காடு அதிகரிப்பு! Read More »

Latest Singapore News

சிங்கப்பூரில் Tourist Visa வைப் புதிப்பிப்பது எப்படி?

Tourist visa வை எப்படி புதிப்பிக்கலாம் என்பதைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம். சிங்கப்பூரில் இதனை Short Time Visa என்று கூறுவார்கள். Tourist Visa வில் அதற்கான Expiry Date இருக்கும். சிங்கப்பூருக்கு நீங்கள் எந்த நாள் வருகிறீர்களோ அந்த நாளிருந்து 30 நாட்கள் முடிவுதற்கு 7 நாட்களுக்கு முன் Tourist Visa புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு புதிப்பிக்கவில்லை என்றால், மீண்டும் திரும்ப வேண்டும். புதிப்பிக்க அனுமதி கிடைக்கவில்லை என்றால் நேரடியாக ICA கட்டடத்திற்கு சென்று சமர்ப்பிக்க …

சிங்கப்பூரில் Tourist Visa வைப் புதிப்பிப்பது எப்படி? Read More »

Singapore News in Tamil

அமெரிக்காவில் மந்த நிலைத் தொடக்கம்! ஊழியர்கள் பணி நீக்கம்!

அமெரிக்காவில் செயல்படும் நிறுவனங்கள், வங்கி நிறுவனங்கள், வங்கி சேவை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகிறது.Google Alphabet, Microsoft,METTA, Amazon,Swiggy போன்ற இன்னும் பல நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகிறது. Google Alphabet நிறுவனத்தில் சுமார் 12,000 பேரைப் பணி நீக்கம் செய்துள்ளது. Microsoft நிறுவனத்தில் சுமார் 11,000 பேரைப் பணி நீக்கம் செய்துள்ளது. METTA நிறுவனத்தில் சுமார் 11,000 பேரைப் பணி நீக்கம் செய்துள்ளது. Amazon நிறுவனத்தில் சுமார் …

அமெரிக்காவில் மந்த நிலைத் தொடக்கம்! ஊழியர்கள் பணி நீக்கம்! Read More »

Singapore Job Vacancy News

சிங்கப்பூரில் மின்னியல் அன்பளிப்பு பைகள் பயன்பாடு அதிகம்!

சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டு கோலாகலமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.இந்நிலையில் மூன்று முன்னணி வங்கிகளில் E-hong bao எனும் மின்னியல் அன்பளிப்பு பைகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் பயன்பாடு கடந்த 2022-ஆம் ஆண்டை விட 30 விழுக்காடு அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளன.இந்த ஆண்டு கிருமி பரவல் கட்டுப்பாடுகள் இல்லை.இருப்பினும் உறவினர்களை நேரடியாகச் சந்திக்க முடியும் என்ற சூழ்நிலையும் இருக்கிறது. ஆனால் மக்கள் இதனை அதிக அளவில் பயன்படுத்தி உள்ளனர். இவ்வாறு வங்கிகள் தெரிவித்தது. சீனா புத்தாண்டிற்கு பயன்படுத்த …

சிங்கப்பூரில் மின்னியல் அன்பளிப்பு பைகள் பயன்பாடு அதிகம்! Read More »

Singapore Job News Online

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் தற்கொலை!

சீனப் புத்தாண்டான நேற்று அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள Monterey Park ல் சீனப் புத்தாண்டைக் கொண்டாட ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர். அப்பொழுது அங்கு துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்தது.அதில் 10 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களின் சிலர் உயிருக்கு போராடி கொண்டு இருப்பதாகவும் காவல்துறைத் தெரிவித்தது.இதில் ஐந்து ஆண்கள், ஐந்து பெண்கள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தை நடத்திய நபர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டுள்ளார்.சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். துப்பாக்கி சூடு நடத்தியவர் பெயர் ஹு …

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் தற்கொலை! Read More »

Tamil Sports News Online

கால்பந்து போட்டியில் Arsenal அணி முதலிடம்!

Premier League கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.Arsenal அணிக்கும் Manchester united அணிக்கும் இடையே நடந்த போட்டியில் 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் Arsenal அணி வெற்றிப் பெற்றது. இந்நிலையில் 19 போட்டிகளில் கலந்து கொண்ட Arsenal அணி முதலிடம் பிடித்துள்ளது.50 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

Latest Tamil News Online

சிங்கப்பூர்,சீனா இடையிலான வர்த்தக உறவை வலுப்படுத்த!அதிபர் Halimah Yacob பேசினார்!

சீனா அதன் எல்லைகளை முழுமையாக திறந்துள்ள நிலையில் , அதிகமான பயணிகள் வருகைப் புரிந்து வருகின்றனர்.இதனிடையில், வர்த்தகத் தொடர்பைப் புதுப்பித்தல் பற்றி அதிபர் Halimah Yacob பேசினார். சீன புத்தாண்டைக் கொண்டாட வர்த்தகச் சங்கம் கூட்டாக சேர்ந்து ஏற்பாடு செய்தது. இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அதிபர் Halimah Yacob சீனா,சிங்கப்பூர் வர்த்தக உறவை வலுப்படுத்துவதைப் பற்றி பேசினார். சீனாவுடன் உறவை வலுப்படுத்துவதற்கு சிங்கப்பூர் சீனர் வர்த்தக, தொழில்சபையின் பங்கு மிக முக்கியமானது என்று குறிப்பிட்டார்.Covid-19 கிருமி …

சிங்கப்பூர்,சீனா இடையிலான வர்த்தக உறவை வலுப்படுத்த!அதிபர் Halimah Yacob பேசினார்! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் 2023-ஆம் ஆண்டிற்கான S-Pass பற்றிய புதிய விதிமுறைகள்!

சிங்கப்பூரில் 2023-ஆம் ஆண்டு பிறந்ததிலிருந்து பல்வேறு புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. தற்போது S-Pass ற்கு புதிய விதிமுறைகள் கொண்டு வந்துள்ளது.S-Pass மூலம் புதிதாக வருபவர்களுக்கும்,S-Pass மூலம் சிங்கப்பூர் வந்திருப்பவர்கள் அதனை புதுப்பிக்க நினைப்பவர்களுக்கும் இந்த புதிய விதிமுறைகள் பொருந்தும். யாருக்கெல்லாம் விதிமுறைகளை மாற்றி இருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் தெளிவாக தெரிந்துக் கொள்வோம். MOM S-Pass ற்கான விதிமுறைகளைப் பற்றி தெரிவித்துள்ளது.முதலாவதாக,S-Pass தரத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது.அதாவது, APT பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கு வைத்திருக்கும் S-Pass ஊழியர்களின் …

சிங்கப்பூரில் 2023-ஆம் ஆண்டிற்கான S-Pass பற்றிய புதிய விதிமுறைகள்! Read More »

Latest Singapore News

சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் சுகாதார ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்!

நேற்று ஜனவரி, 22- ஆம் தேதி 2023-ஆம் ஆண்டு சீனப் புத்தாண்டின் முதல் நாள் தொடங்கியது. முதல் நாளான நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் Sengkang பொது மருத்துவமனைக்கு வருகைப் புரிந்தார். விடுமுறை நாளிலும் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார். விடுமுறை நாளாக இருந்தாலும் தொடர்ந்து செயல்படும் அத்தியாவசியத் துறைகளுக்கு ஊழியர்கள் கை கொடுப்பதாகவும் கூறினார். சுகாதார அமைச்சர் கடந்த ஆண்டைப் பற்றி நினைவு கூர்ந்தார். கடந்த ஆண்டு சுகாதாரத்துறைக்கு சிரமமான ஆண்டாக அமைந்தது. நோய் …

சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் சுகாதார ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரில் நடைபெற்ற ஓட்டுநர்களுக்கான நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி!

சிங்கப்பூரில் நேற்று நடந்த சாங்கி விமான நிலையத்தில் டாக்ஸி, வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் ஆலோசகர் யோ வான் லிங் கலந்துக் கொண்டார். அவர் அக்கறைக்குரிய சில அம்சங்களையும் அறிவித்தார். தேசிய டாக்ஸி சங்கம்,தேசிய தனியார் வாடகை வாகனச் சங்கம் ஆகியவற்றைக்கான ஆலோசகர் யோ வான் லிங்.இவ்வாண்டு சிங்கப்பூர் டாக்ஸி ஓட்டுநர்களுக்கும், வாடகை வாகன ஓட்டுநர்களுக்கும் சம்பளம் உயரலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அக்கறைக்குரிய சில அம்சங்கள் இருப்பதாக …

சிங்கப்பூரில் நடைபெற்ற ஓட்டுநர்களுக்கான நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி! Read More »