#Singapore news

பீட்டர் லிம்முக்கு எதிராக பதாகை ஏந்திய தேனிலவு தம்பதி!!

சிங்கப்பூர்:சிங்கப்பூர் வெலன்சியா கால்பந்து அணியின் உரிமையாளர் பீட்டர் லிம்முக்கு எதிராக பதாகை ஏந்திய ஸ்பெயின் நாட்டு ஜோடியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திரு.டேனி குவெஸ்த்தா  தனது மனைவியுடன் தேனிலவுக்கு சிங்கப்பூர் வந்தார்.இங்கே அவர் அபேலியா கூட்டுறவு இல்லம், எஸ்பிளனேட், மெரினா பே போன்ற இடங்களில் திரு.லிம்முக்கு எதிராக வாசகங்களுடன் கூடிய பதாகை ஏந்தியபடி புகைப்படம் எடுத்தார். மேலும் அவர் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.தேன் நிலவுக்கு வந்த புதுமண தம்பதிகள் செய்த இச்செயல் பல்வேறு விமர்சனங்களை பெற்று …

பீட்டர் லிம்முக்கு எதிராக பதாகை ஏந்திய தேனிலவு தம்பதி!! Read More »

சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை!! பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்!!

சிங்கப்பூரில் சுங்கவரி செலுத்தாத சுமார் 260 மது பாட்டில்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது.அதன் மதிப்பு 35000 வெள்ளிக்கும் அதிகம்.அக்டோபர் 8-ஆம் தேதி அதிகாரிகள் அதிரடி சோதனையை நடத்தினர். இந்த அதிரடி சோதனையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சிங்கப்பூரர், மலேசியர் மற்றும் இருவர் சீனர்கள்.அவர்கள் 42 வயது முதல் 63 வயதுடையவர்கள். ஜூரோங் வெஸ்ட்டில் ஒரு லாரியில் மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் செலுத்தப்படாத வரி,ஜிஎஸ்டி வரி போல் 20 …

சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை!! பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்!! Read More »

விமானத்துறையில் இளம்பெண்களை ஈடுபடுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள்…!!

விமானத்துறையில் இளம்பெண்களை ஈடுபடுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள்…!! சிங்கப்பூர்: விமானப் பயணத்திற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சிங்கப்பூரின் விமானப் போக்குவரத்துத் துறையில் இளம் பெண்களை ஈர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக, சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் (CAAS) சிங்கப்பூர் விமானப் போக்குவரத்துப் பெண்களும் (WAI-SG) வியாழக்கிழமை (அக்டோபர் 10) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கங்கள் இளம் பெண்கள் மத்தியில் விமான போக்குவரத்து தொடர்பான செயல்பாடுகளை ஊக்குவிப்பதும், இத்துறையில் உள்ள பல்வேறு …

விமானத்துறையில் இளம்பெண்களை ஈடுபடுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள்…!! Read More »

சிங்கப்பூரில் நிறுவனங்கள் பயன்பெற புதிய சேவை…!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்கள் பசுமையான நிலைத்தன்மை முயற்சிகளை மதிப்பிட புதிய தானியங்கு அறிக்கை சேவைகளை எதிர்பார்க்கலாம். சிங்கப்பூர் நாணய வாரியம் புதிய பசுமையான கிரிப்டோகரன்சி தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கான மூத்த துணை அமைச்சர் கோ போ கூன், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முயற்சிகளை ஒருங்கிணைக்கும் போது சங்கங்கள் தகவல் மற்றும் வளங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்றார். 2022 இல் உருவாக்கப்பட்ட பசுமை நிலைத்தன்மை கூட்டணியில் 15 வர்த்தக சங்கங்கள் …

சிங்கப்பூரில் நிறுவனங்கள் பயன்பெற புதிய சேவை…!!! Read More »

பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் காவல்துறை…!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஆள்மாறாட்ட மோசடி வழக்குகள் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் செப்டம்பரில் மட்டும் இதுபோன்ற மோசடிகளில் 6.7 மில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க அதிகாரிகளை போன்று ஆள்மாறாட்டம் செய்ததாக 100 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை மற்றும் சிங்கப்பூர் நாணய ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன. மோசடி செய்பவர்கள் வங்கி அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்து பாதிக்கப்பட்டவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்கின்றனர். பாதிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கில் இருந்து சந்தேகத்திற்கிடமான பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாகவோ அல்லது …

பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் காவல்துறை…!!! Read More »

வரும் டிசம்பர் மாதம் பொங்கோல் கோஸ்ட் MRT நிலையம் சேவைக்காக திறக்கப்படும்!!

வரும் டிசம்பர் மாதம் பொங்கோல் கோஸ்ட் MRT நிலையம் சேவைக்காக திறக்கப்படும்!! வரும் டிசம்பர் 10-ஆம் தேதி பொங்கோல் கோஸ்ட் MRT நிலையம் பொதுமக்களுக்காக திறக்கப்படும்.டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி பிற்பகல் மூன்று மணியிலிருந்து ரயில் சேவை தொடங்கும் என நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய சேவை அடுத்து வடக்கு-தெற்கு பாதையில் MRT நிலையனளின் எண்ணிக்கை 17 ஆகா உயர்ந்துள்ளது. இது JTC தொழிற்பேட்டை,சிங்கப்பூர் தொழில்நுட்பப் பல்கலைகழக வளாகம் (SIT) மற்றும் பொங்கோல் …

வரும் டிசம்பர் மாதம் பொங்கோல் கோஸ்ட் MRT நிலையம் சேவைக்காக திறக்கப்படும்!! Read More »

சிங்கப்பூரில் ஊழியர்களுக்கான சம்பள வழிகாட்டி வெளியீடு!! ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம்!!

சிங்கப்பூரில் ஊழியர்களுக்கான சம்பள வழிகாட்டி வெளியீடு!! ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம்!! ஊழியர்களுக்கு நியாயமான, நிலையான ஊதிய உயர்வை நிறுவனம் வழங்க வேண்டும் .இதனை தேசிய சம்பளம் மன்றம் தெரிவித்துள்ளது. குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு அவர்களின் மாதச் சம்பளத்தில் 5.5 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை அல்லது குறைந்தபட்சம் 100 வெள்ளி முதல் 120 வெள்ளி வரை ஊதிய உயர்வு அளிக்கும்படி தேசிய சம்பளம் மன்றம் பரிந்துரைத்துள்ளது. அதில் எது அதிகமோ அதை முதலாளிகள் …

சிங்கப்பூரில் ஊழியர்களுக்கான சம்பள வழிகாட்டி வெளியீடு!! ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம்!! Read More »

சிங்கப்பூரில் 33 பேர் கைது!! சட்டவிரோதமாக வேலைப் பார்த்தது உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகம்!!

சிங்கப்பூரில் கேலாங் பகுதியில் சட்டவிரோதமாக வேலை பார்த்தது உட்பட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிலர் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள் 21 வயது முதல் 54 வயதுடையவர்கள். சந்தேக நபர்கள் அக்டோபர் 7-ஆம் தேதி 29 கேலாங் லோரோங்கில் உள்ள காபிகடையில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் வியட்நாம் மற்றும் சீனர்களும் அடங்குவர்.சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தனர்.அவர்கள் 31 வயது முதல் 59 …

சிங்கப்பூரில் 33 பேர் கைது!! சட்டவிரோதமாக வேலைப் பார்த்தது உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகம்!! Read More »

இறுதி கால பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு அவசியம்…!!

இறுதி கால பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு அவசியம்…!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் மருத்துவமனைகளில் இறப்பவர்களின் எண்ணிக்கையை 2027 ஆம் ஆண்டிற்குள் 61% இலிருந்து 51% ஆகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பெரும்பாலான சிங்கப்பூரர்கள் தங்கள் பிற்காலங்களில் வீட்டிலேயே இறக்க விரும்புகிறார்கள். வயதானவர்கள் குடும்பம், நண்பர்கள் அல்லது மருத்துவரிடம் போதிய ஆதரவு இல்லாவிட்டாலும், 77% சிங்கப்பூரர்கள் வீட்டிலேயே இறப்பதை விரும்புவதாக சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. ஆனால் பத்தில் மூன்று பேருக்கு மட்டுமே இறுதி கால வாழ்க்கை குறித்த புரிதல் உள்ளதாக கூறியது. …

இறுதி கால பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு அவசியம்…!! Read More »

சாலை விதிகளை மீறிய சைக்கிளோட்டிகள்!! வழக்குப்பதிவு!!

சாலை விதிகளை மீறிய சைக்கிளோட்டிகள்!! வழக்குப்பதிவு!! சிங்கப்பூர்:சாலை விதிகளை மீறியதாக 6 சைக்கிள் ஓட்டுநர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் 17 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 10 ஆம் தேதி,அவர்கள் ஸ்காட்ஸ் சாலை மற்றும் ஆர்ச்சர்ட் சாலையில் சாலை விதிகளை மீறி சைக்கிள் ஓட்டிச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் சரியான பாதுகாப்பு ஹெல்மெட் அணியவில்லை என்றும் நம்பப்படுகிறது. ROADS.sg முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில், இளைஞர்கள் சாலையில் ஒரு …

சாலை விதிகளை மீறிய சைக்கிளோட்டிகள்!! வழக்குப்பதிவு!! Read More »