#Singapore news

Paylah! கட்டண முறையை அதிகம் பயன்படுத்த விரும்பும் மக்கள்…!!!

Paylah! கட்டண முறையை அதிகம் பயன்படுத்த விரும்பும் மக்கள்…!!! சிங்கப்பூர்:குடியிருப்பு பகுதிகளில் கடைக்காரர்கள் PayLah! பணம் செலுத்தும் முறையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பலன்களை உணர்ந்து வருவதாகக் கூறியுள்ளனர். PayLah! வழங்கி வரும் சலுகைகளால் மக்கள் இந்த பயன்பாட்டை அதிகம் விரும்புகின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் அதிகரித்தது மட்டுமின்றி வார இறுதியில் 50 சதவீதம் லாபமடைந்ததாகவும் கடைக்காரர்கள் தெரிவித்தனர். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தற்போது மின்னணு முறையில் பணம் செலுத்தும் முறைகளை பயன்படுத்துவதாக கடைக்காரர்கள் கூறினர். HDB அடுக்குமாடி குடியிருப்பில் சாயம் …

Paylah! கட்டண முறையை அதிகம் பயன்படுத்த விரும்பும் மக்கள்…!!! Read More »

HDB அடுக்குமாடி குடியிருப்பில் சாயம் பூசும் பணியின் போது ஏற்பட்ட விபரீத சம்பவம்..!!!

HDB அடுக்குமாடி குடியிருப்பில் சாயம் பூசும் பணியின் போது ஏற்பட்ட விபரீத சம்பவம்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் ஃபேரர் பார்க் பகுதியில் உள்ள மாநகராட்சித் தொகுதியில் வர்ணம் பூசும் பணியின் போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 10) ஃபேரர் பார்க் சாலையில் உள்ள பிளாக் 15ல் உள்ள 30வது மாடி வீட்டில் நடந்தது. வீட்டில் இருந்த திரு.யாங் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென பலத்த சத்தம் கேட்டதாகக் கூறினார். வீட்டின் …

HDB அடுக்குமாடி குடியிருப்பில் சாயம் பூசும் பணியின் போது ஏற்பட்ட விபரீத சம்பவம்..!!! Read More »

சுங்கை காடுட் பகுதியில் தீ விபத்து!! யாருக்கும் காயம் ஏற்படவில்லை!!

சிங்கப்பூரின் சுங்கை காடுட் லூப் பகுதியில் அக்டோபர் 12-ஆம் தேதி நேற்றிரவு தீச்சம்பவம் ஏற்பட்டது.54 சுங்கை காடுட் ரிங் ரோடு தொழிற்சாலைக்கு வெளியே இயந்திர பாகங்கள் வைக்கப்பட்டிருந்தது. இயந்திர பாகங்கள் தீப்பற்றியது.இதனால் அங்கிருந்து தாங்களாகவே 20 பேர் வெளியேறினர். இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படைக்கு இரவு சுமார் 10.40 மணியளவில் தகவல் கிடைத்ததாக கூறியது.தீயை அணைப்பதற்காக 3 தீயணைப்பு குழாய்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.இச்சம்பவத்தால் எவருக்கும் …

சுங்கை காடுட் பகுதியில் தீ விபத்து!! யாருக்கும் காயம் ஏற்படவில்லை!! Read More »

சிறார் பாலியல் குற்றங்களில் திடுக்கிட வைக்கும் பல உண்மைச் சம்பவங்கள்…!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சமீப காலமாக சிறார் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளை ஆபாசமாக புகைப்படம் எடுத்து அதை இணையத்தில் வெளியிடும் சம்பவம் அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளது. பாலியல் செயல்களில் ஈடுபடும் சிறார்களின் படங்கள் மற்றும் வீடியோக்களில் அவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படும் காட்சிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு வரை இத்தகைய செயல்களின் எண்ணிக்கை 87 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலகளாவிய நடைமுறை கண்டறிந்துள்ளது. சிங்கப்பூரில் 2020 ஆம் ஆண்டில் …

சிறார் பாலியல் குற்றங்களில் திடுக்கிட வைக்கும் பல உண்மைச் சம்பவங்கள்…!!! Read More »

சிங்கப்பூரின் பல குரல் மன்னன் சிவாஜி அசோகன் காலமானார்…!!!

சிங்கப்பூரின் பல குரல் மன்னன் சிவாஜி அசோகன் காலமானார்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பிரபல உள்ளூர் கலைஞர் சிவாஜி அசோகன் சனிக்கிழமை (அக்டோபர் 12) காலமானார். அவருக்கு 55 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. மறைந்த பிரபல நடிகர்கள் எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா போன்றோரை போல் பேசவும் நடிக்கவும் திறமை பெற்றவர். சிங்கப்பூரின் பல குரல் மன்னன் சிவாஜி அசோகன் மறைவிற்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். விமானங்களில் தொலைத்தொடர்பு கருவிகளை பயன்படுத்த தடை விதித்த …

சிங்கப்பூரின் பல குரல் மன்னன் சிவாஜி அசோகன் காலமானார்…!!! Read More »

உலகளவில் சுமார் 17000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டுள்ள நிறுவனம்!!

உலகளவில் சுமார் 17000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டுள்ள நிறுவனம்!! உலகளவில் சுமார் 17000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய உள்ளதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் சுமார் 10 சதவீத ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்களில் நிர்வாகிகள்,மேலாளர்கள் அடங்குவர். அமெரிக்காவில் ஒரு மாதமாக சுமார் 33,000 ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் 737 MAX ,767,777 ரக விமானங்களின் தயாரிப்பு தாமதமடைகிறது. மக்களே உஷார்!! அரசாங்க அதிகாரிகள் போல் ஆள்மாறாட்ட மோசடி!! 35 பேர் …

உலகளவில் சுமார் 17000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டுள்ள நிறுவனம்!! Read More »

சிங்கப்பூரில் வேலையிடத்தில் விபத்து!! 2 மீட்டர் உயரத்திலிருந்து தவறி விழுந்த ஊழியர்!!

சிங்கப்பூரில் வேலையிடத்தில் விபத்து!! 2 மீட்டர் உயரத்திலிருந்து தவறி விழுந்த ஊழியர்!! சிங்கப்பூர் மற்றும் ஜொகூர் பாருவையும் இணைக்கும் RTS Link விரைவு ரயில் சேவையின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2 மீட்டர் உயரத்திலிருந்து ஊழியர் ஒருவர் தவறி விழுந்துள்ளார். ஊழியர் மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த தகவலை சிங்கப்பூர் குடிமை தற்காப்புப் படை கூறியது. அக்டோபர் 10 ஆம் தேதி உட்லண்ட்ஸ் நார்த் கட்டுமானத் தளத்திலிருந்து இரவு சுமார் 9 மணிக்கு தகவல் …

சிங்கப்பூரில் வேலையிடத்தில் விபத்து!! 2 மீட்டர் உயரத்திலிருந்து தவறி விழுந்த ஊழியர்!! Read More »

மக்களே உஷார்!! அரசாங்க அதிகாரிகள் போல் ஆள்மாறாட்ட மோசடி!! 35 பேர் கைது!!

மக்களே உஷார்!! அரசாங்க அதிகாரிகள் போல் ஆள்மாறாட்ட மோசடி!! 35 பேர் கைது!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்ததாக 35 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களில் 26 பேர் ஆண்கள் மற்றும் 9 பேர் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் 17 முதல் 47 வயதுக்கு உட்பட்டவர்கள். மேலும் இச்சம்பவத்தில் 16 வயது சிறுவன் உட்பட 23 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மோசடி நபர்கள் வங்கி …

மக்களே உஷார்!! அரசாங்க அதிகாரிகள் போல் ஆள்மாறாட்ட மோசடி!! 35 பேர் கைது!! Read More »

சிங்கப்பூரில் கட்டுமான தளத்தில் உயிரிழந்த வெளிநாட்டு ஊழியரின் சோகச் சம்பவம்…!!!

சிங்கப்பூரில் கட்டுமான தளத்தில் உயிரிழந்த வெளிநாட்டு ஊழியரின் சோகச் சம்பவம்…!!! சிங்கப்பூர்:மெக்நாயர் சாலையில் உள்ள கட்டுமான தளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பங்களாதேஷ் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் நேற்று (அக்டோபர் 11) காலை 9.20 மணியளவில் இடம்பெற்றது. பணிபுரியும் இடத்தில் டிரக் ஒரு ப்ரீகாஸ்ட் கான்கிரீட் வி-சேனல் வடிகால் ஸ்லாப்பைக் கொண்டு சென்றபோது அந்த நபரை மோதியதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்தது. இதில் 38 வயதுடைய பங்களாதேஷ் தொழிலாளி சம்பவ இடத்திலேயே …

சிங்கப்பூரில் கட்டுமான தளத்தில் உயிரிழந்த வெளிநாட்டு ஊழியரின் சோகச் சம்பவம்…!!! Read More »

ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் வாய்ப்பு…!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தொடக்க நிலை குழந்தைகளின் கல்வியாளர்களுக்கு வேலையில் கூடுதல் மேம்பாட்டு வாய்ப்புகள் கிடைக்க உள்ளன.சமூக மற்றும் குடும்ப நல மேம்பாட்டு அமைச்சகம் நடத்திய விருது வழங்கும் விழாவில் இந்த புதிய தகவலை பகிர்ந்து கொண்டது. கல்வித்துறையின் தரத்தை உயர்த்த மூன்று புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.புதிய கற்பித்தல் முறை மூலம் ஆசிரியர்கள் தங்களை மதிப்பீடு செய்து கொள்ளலாம்.ஆசிரியர்கள் குழந்தைகளுடன் நன்றாகப் பழகுகிறார்களா என்பதைக் கணிக்க உதவும். இளநிலை ஆசிரியர்களுக்கு முதுநிலை ஆசிரியர்கள் வழிகாட்டும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கல்வியின் …

ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் வாய்ப்பு…!! Read More »