#Singapore news

தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக வீட்டை இடிக்க திட்டமிட்ட மகன்..!!

தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக வீட்டை இடிக்க திட்டமிட்ட மகன்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு.லீ குவான் யூவின் 38 ஒக்ஸ்லி ரோடு வீட்டை இடிக்க திட்டமிட்டுள்ளதாக அவரது மகன் திரு.லீ சியன் யாங் தெரிவித்தார். திரு.லீ குவான் யூ 2015 இல் இறக்கும் வரை அவரது இல்லமாக இருந்தது. அதன் பிறகு அவரது மகள் டாக்டர் லீ வெய் லிங் அங்கு வசித்து வந்தார். இந்நிலையில் அவர் அக்டோபர் 9 ஆம் தேதி காலமானார். கட்டுமான ஊழியர்களின் பாதுகாப்பை …

தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக வீட்டை இடிக்க திட்டமிட்ட மகன்..!! Read More »

இணைய மோசடியில் பணத்தை இழந்த மூதாட்டி..!!!

இணைய மோசடியில் பணத்தை இழந்த மூதாட்டி..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் காவல்துறையின் மோசடி தடுப்புப் பிரிவானது ஹாங்காங் அதிகாரிகளுடன் இணைந்து ஒரு பெரிய மோசடியை வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன் மூலம் சுமார் 197,000 வெள்ளி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் வெளியான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஹெல்ப்லைன் எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு வந்த செய்தியை 73 வயது மூதாட்டி ஒருவர் பார்த்துள்ளார். அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, ​​அந்த மூதாட்டியின் வங்கி கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக மோசடி செய்தவர் கூறியுள்ளார். …

இணைய மோசடியில் பணத்தை இழந்த மூதாட்டி..!!! Read More »

கட்டுமான ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகள்…!!!

கட்டுமான ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகள்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நிலப் போக்குவரத்து அதிகாரசபையின் பணியிடங்களில் சமீபகாலமாக விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்பாக போக்குவரத்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. கட்டுமானத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சீ ஹாங் டாட், கட்டுமானத் தளங்களில் பணியிடப் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை நிலப் போக்குவரத்து ஆணையம் தொடர்ந்து உறுதி செய்து கொண்டே இருக்கும் …

கட்டுமான ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகள்…!!! Read More »

“ஊழல் ஒழிப்புச் சட்டங்களில் மாற்றங்கள் தேவையில்லை”- திரு.சான் சுன் சிங் 

“ஊழல் ஒழிப்புச் சட்டங்களில் மாற்றங்கள் தேவையில்லை”- திரு.சான் சுன் சிங்  சிங்கப்பூர்:சிங்கப்பூரின் தற்போதைய ஊழல் தடுப்புச் சட்டங்களில் மாற்றம் தேவையில்லை என்று அரசு சேவைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் சான் சுன் சிங் கூறினார். நாட்டில் எவ்வளவு தான் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும் இதுபோன்ற ஒரு சில சம்பவங்கள் நடைபெறுவது இயல்பு தான் என்று கூறினார். தவறு நடந்தால் சட்டங்களை மாற்ற அவசரப்பட்டு முடிவெடுக்கத் தேவையில்லை என்று திரு.சான் கூறினார். முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தொடர்பாக எழுப்பப்பட்ட …

“ஊழல் ஒழிப்புச் சட்டங்களில் மாற்றங்கள் தேவையில்லை”- திரு.சான் சுன் சிங்  Read More »

சாங்கி விமான நிலையத்தில் கைச்சங்கிலியைத் திருடிய பெண்!!

சாங்கி விமான நிலையத்தில் கைச்சங்கிலியைத் திருடிய பெண்!! கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தின் transit area பகுதியில் இருக்கும் கடையிலிருந்து கைச்சங்கிலியைப் பெண் ஒருவர் திருடியதாக கூறப்படுகிறது.இச்சம்பவம் குறித்து புகார் கிடைத்தவுடன் விசாரணை நடத்தப்பட்டது. திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதி முதல்…… கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி …

சாங்கி விமான நிலையத்தில் கைச்சங்கிலியைத் திருடிய பெண்!! Read More »

சிங்கப்பூரில் 51 பேருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்ட சம்பவம்!! காலவரம்பின்றி நடவடிக்கைகளை நிறுத்தியுள்ள நிறுவனம்!!

சிங்கப்பூரில் Stamford Catering Services நிறுவனத்தின் உணவுகளைச் சாப்பிட்ட 51 பேருக்கு வயிற்றுக்கோளாறு ஏற்பட்டது.இதனை அடுத்து நிறுவனம் அதன் செயல்பாடுகளை காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளது. சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து சிங்கப்பூர் உணவு அமைப்பு மூன்று சம்பவங்கள் குறித்து விசாரித்து வருவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் உணவைச் சாப்பிட்டோருக்கு அக்டோபர் 12-ஆம் தேதி உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வெளிநோயாளி சிகிச்சையை அணுகினர். மேலும் ஒரு சிலர் சுயமாக மருந்து எடுத்து கொண்டது தெரிய வந்தது.பாதிக்கப்பட்டவர்கள் …

சிங்கப்பூரில் 51 பேருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்ட சம்பவம்!! காலவரம்பின்றி நடவடிக்கைகளை நிறுத்தியுள்ள நிறுவனம்!! Read More »

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதி முதல்……

சிங்கப்பூரில் உள்ள உணவகங்கள் சிங்கப்பூரில் நீண்டகாலம் தங்க அனுமதி வைத்திருப்பவர்களை இனி வேலைக்கு அமர்த்தலாம். அவர்கள் சிங்கப்பூரில் வேலை செய்வதற்கான அனுமதி வைத்திருக்க வேண்டும். இது அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.அவர்கள் உணவகங்களில் உதவியாளராக வேலை செய்யலாம். தற்போது சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் மட்டுமே தேசிய சுற்றுப்புற அமைப்பு நிர்வகிக்கும் உணவகங்களை நடத்துவது அல்லது உதவியாளராக பணியாற்ற முடியும். இந்த தகவலை நீடித்த நிலைத்தன்மை,சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் கோ போ …

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதி முதல்…… Read More »

உள்நாட்டு உற்பத்தியில் ஏற்றம் காணும் சிங்கப்பூர்…!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 4.1 சதவீதமாக வளர்ந்துள்ளது. அந்த வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் உள்ளது.பொருளாதார வளர்ச்சியின் நிலை குறித்து வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MTI) திங்கள்கிழமை(அக்டோபர் 14) அன்று வெளியிட்டுள்ள முதற்கட்ட மதிப்பீட்டு அறிக்கையில் இந்த தகவல் உள்ளது. காலாண்டில் பருவகால சரிப்படுத்தப்பட்ட பதிவின் அடிப்படையில், சிங்கப்பூரின் பொருளாதாரம் இரண்டாவது காலாண்டில் 0.4 சதவீத வளர்ச்சியை விட வேகமாக 2.1 சதவீதம் விரிவடைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் …

உள்நாட்டு உற்பத்தியில் ஏற்றம் காணும் சிங்கப்பூர்…!! Read More »

சிங்கப்பூரில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை…!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பல பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தேசிய நீர் வாரியம் (PUB) சில இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்த விவரங்களை அதிகாரத்துவ ‘எக்ஸ்’ தளத்தில் அமைப்பு வெளியிட்டிருந்தது. காலை 8 மணி முதல் 9.15 மணி வரை சுமார் 20 இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. சன்செட் வே,ஜூ சியட் அவென்யூ மற்றும் உலு பாண்டான் சாலை ஆகியவற்றை குறைந்தபட்சம் ஒரு மணி …

சிங்கப்பூரில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை…!!! Read More »

Paylah! கட்டண முறையை அதிகம் பயன்படுத்த விரும்பும் மக்கள்…!!!

Paylah! கட்டண முறையை அதிகம் பயன்படுத்த விரும்பும் மக்கள்…!!! சிங்கப்பூர்:குடியிருப்பு பகுதிகளில் கடைக்காரர்கள் PayLah! பணம் செலுத்தும் முறையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பலன்களை உணர்ந்து வருவதாகக் கூறியுள்ளனர். PayLah! வழங்கி வரும் சலுகைகளால் மக்கள் இந்த பயன்பாட்டை அதிகம் விரும்புகின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் அதிகரித்தது மட்டுமின்றி வார இறுதியில் 50 சதவீதம் லாபமடைந்ததாகவும் கடைக்காரர்கள் தெரிவித்தனர். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தற்போது மின்னணு முறையில் பணம் செலுத்தும் முறைகளை பயன்படுத்துவதாக கடைக்காரர்கள் கூறினர். HDB அடுக்குமாடி குடியிருப்பில் சாயம் …

Paylah! கட்டண முறையை அதிகம் பயன்படுத்த விரும்பும் மக்கள்…!!! Read More »