#Singapore news

கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்திய மோசடி தடுப்பு அம்சங்களால் மக்கள் நிம்மதி…!!!

கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்திய மோசடி தடுப்பு அம்சங்களால் மக்கள் நிம்மதி…!!! சிங்கப்பூர்: உலகளாவிய இணைய மோசடிகளை தடுக்க கூகுள் நிறுவனமானது ஆண்ட்ராய்டு மென்பொருளில் இயங்கும் கைபேசிகளுக்கு சில மோசடி எதிர்ப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் முன்னோட்ட அடிப்படையில் 2 அம்சங்களை வெளியிட்டுள்ளது. இதன் உதவியால் பயனர்கள் தெரியாத வெளிநாட்டு எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை தடுக்கலாம். அறியப்படாத மூலங்களிலிருந்து பயன்பாடுகளைப் பதிவிறக்குவதைத் தடுக்க கூடுதல் அம்சங்களும் உண்டு. Google Play Protect எனப்படும் பாதுகாப்பு அம்சம் அறியப்படாத …

கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்திய மோசடி தடுப்பு அம்சங்களால் மக்கள் நிம்மதி…!!! Read More »

சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட 90 பூனைகள் மீட்பு…!!!

சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட 90 பூனைகள் மீட்பு…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தேசிய பூங்காக்கழகமானது பூனைகளை சட்டவிரோதமாக இனப்பெருக்கம் செய்த 60 வழக்குகளை விசாரித்தது. கடந்த ஆண்டு 2023 ஜனவரி முதல் இந்த ஆண்டு 2024 ஆகஸ்ட் வரை இதுபோன்ற செயல்களில் இருந்து சுமார் 90 பூனைகளை சங்கம் மீட்டுள்ளது. தேசிய வளர்ச்சிக்கான மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் கூறுகையில், மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள பூனைகளுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். வணிக நோக்கத்திற்காக பூனைகளை …

சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட 90 பூனைகள் மீட்பு…!!! Read More »

தீபாவளிக்கு முன்தினம் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் கூடுதல் நேரம் இயக்கப்படும்…!!

தீபாவளிக்கு முன்தினம் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் கூடுதல் நேரம் இயக்கப்படும்…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க அக்டோபர் 30 ​​ஆம் தேதி ரயில்கள் மற்றும் பேருந்துகள் கூடுதல் நேரம் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கு பாதை மற்றும் டவுன்-டவுன் பாதை ரயில் சேவைகள் அரை மணி நேரம் நீட்டிக்கப்படும் என SBS Transit தெரிவித்துள்ளது. வடக்கு-கிழக்கு பாதையில் பொங்கோலுக்கு செல்லும் கடைசி ரயில், ஹார்பர்ஃபிரன்ட் ஸ்டேஷனில் இருந்து பின்னிரவு 12.30 …

தீபாவளிக்கு முன்தினம் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் கூடுதல் நேரம் இயக்கப்படும்…!! Read More »

சிங்கப்பூர் : காற்று அல்லது வெப்பநிலை அதிகமாக இருந்தால் வேலை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்படுமா?

காற்று அல்லது வெப்பநிலை அதிகமாக உயர்ந்தால் வேலை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்று மன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு மனிதவள மூத்த துணை அமைச்சர் Zaqy Mohamad பதில் அளித்துள்ளார். மோசமான வானிலை நிலவும் சமயத்தில் வேலையிடங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஒரே ஒரு வழிகாட்டி பொருந்தாது என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்தது. மாறாக,நிறுவனங்கள் தாங்களாகவே நிலைமையை மதிப்பீடு செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. வேலையிடங்களில் அதிக வெப்பத்தை சமாளிப்பதற்கான பாதுகாப்பு நடைமுறைகள்,காலநிலை கண்காணிப்பு நடைமுறைகள் மற்றும் வானிலைக்கு தகுந்த …

சிங்கப்பூர் : காற்று அல்லது வெப்பநிலை அதிகமாக இருந்தால் வேலை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்படுமா? Read More »

போலி வெடிகுண்டு மிரட்டல்!! வேண்டுமென்றே பீதியை ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் – சிங்கப்பூர் காவல்துறை!!

போலி வெடிகுண்டு மிரட்டல்!! வேண்டுமென்றே பீதியை ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் – சிங்கப்பூர் காவல்துறை!! அக்டோபர் 15-ஆம் தேதி சுமார் 8.25 மணியளவில் இந்தியாவின் மதுரையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு AXB 84 விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக இ-மெயில் வாயிலாக சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்தார். பிற்பகல் சுமார் 1.50 …

போலி வெடிகுண்டு மிரட்டல்!! வேண்டுமென்றே பீதியை ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் – சிங்கப்பூர் காவல்துறை!! Read More »

கடன் மிரட்டல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 31 வயது ஆடவர் கைது…!!!

கடன் மிரட்டல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 31 வயது ஆடவர் கைது…!!! சிங்கப்பூர்:செம்பவாங்கில் கடன் மிரட்டல் சம்பவங்களில் ஈடுபட்டதாக 31 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 12) நள்ளிரவு செம்பவாங் டிரைவில் உள்ள ஒரு வீட்டில் இச்சம்பவம் நடந்துள்ளது. பின்பு இச்சம்பவம் குறித்து நள்ளிரவு 12.05 மணியளவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீட்டின் வாசலில் எச்சரிக்கை விடும் வகையில் சிவப்பு பெயின்ட் பூசப்பட்டது. குழந்தைகளிடையே அதிகரிக்கும் உணவு ஒவ்வாமை பிரச்சனை..!! விவரங்களை …

கடன் மிரட்டல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 31 வயது ஆடவர் கைது…!!! Read More »

குழந்தைகளிடையே அதிகரிக்கும் உணவு ஒவ்வாமை பிரச்சனை..!! விவரங்களை திரட்டும் ஆய்வு…!!!

குழந்தைகளிடையே அதிகரிக்கும் உணவு ஒவ்வாமை பிரச்சனை..!! விவரங்களை திரட்டும் ஆய்வு…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் குழந்தைகளின் உணவு ஒவ்வாமை குறித்து புதிய ஆய்வு நடத்தப்பட உள்ளது. 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், 1 முதல் 3 சதவீத சிறு குழந்தைகள் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ளது கவனத்திற்கு வந்தது. அவர்கள் ஒன்றரை வயது முதல் 4 வயது வரை உள்ளவர்கள். உணவு ஒவ்வாமை ஆனது இடத்திற்கு இடம் நாம் வாழும் சூழ்நிலையை பொறுத்து அமையும்.பெரும்பாலான குழந்தைகளை ஆய்வு நடத்தியதில் முட்டை …

குழந்தைகளிடையே அதிகரிக்கும் உணவு ஒவ்வாமை பிரச்சனை..!! விவரங்களை திரட்டும் ஆய்வு…!!! Read More »

பாராலிம்பிக் விளையாட்டு வீரர்களின் சாதனையை கொண்டாடும் நிகழ்ச்சி…!!

பாராலிம்பிக் விளையாட்டு வீரர்களின் சாதனையை கொண்டாடும் நிகழ்ச்சி…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மாற்றுத்திறனாளி ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு விருது வழங்கும் விழா நேற்று மாலை (அக்டோபர் 15) நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களான யிப் பின் சியு மற்றும் ஜெரலின் டான் ஆகியோர் அங்கீகாரம் பெற்றனர். பாரிஸ் விளையாட்டுப் போட்டியில் யிப் பின் சியூ நீச்சலில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார்.ஜெரலின் டான் போச்சாவில் சிங்கப்பூரின் முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அண்மையில் நடைபெற்ற பாரிஸ் பாராலிம்பிக் …

பாராலிம்பிக் விளையாட்டு வீரர்களின் சாதனையை கொண்டாடும் நிகழ்ச்சி…!! Read More »

மதுரை-சிங்கப்பூர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்…!!!

மதுரை-சிங்கப்பூர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து சிங்கப்பூர் விமானப்படை தனது F-15SG போர் விமானங்களைத் திரட்டியது. தமிழகத்தின் மதுரையில் இருந்து புறப்பட்ட விமானம் நேற்று (அக்டோபர் 15) இரவு 8.50 மணிக்கு சிங்கப்பூரில் தரையிறங்க திட்டமிடப்பட்டதாக Flightradar24 இணையதளம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு சுமார் ஒரு மணி நேரம் கழித்து 10.04 மணிக்கு தரையிறங்கியது. இதனால் பயணிகள் …

மதுரை-சிங்கப்பூர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்…!!! Read More »

எதிர்வரும் தேர்தல்களின் வாக்குபதிவு தாதிமை இல்லங்களில் நடத்தப்படாது!!

கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது வாக்களிப்பு 31 தாதிமை இல்லங்களில் நடைபெற்றது.அடுத்து வரும் தேர்தல்களின் போது வாக்களிப்பு தாதிமை இல்லங்களில் நடைபெறாது என்பதை பிரதமர் அலுவலகம் இன்று கூறியுள்ளது.அந்த முன்னோடி திட்டமானது தாதிமை இல்லங்களில் தங்கியிருப்பவர்கள் வாக்களிப்பதற்காக தொடங்கப்பட்டிருந்தது. அதனை பரிசீலனை செய்த பின்னர் எதிர் வரும் தேர்தல்கள் தாதிமை இல்லங்களில் வாக்குப்பதிவு நடத்தப்படாது.அதற்கான காரணத்தையும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவர்கள் ஏன் வாக்காளிக்கிறார்கள் என்பது கூட பலருக்கு புரியவில்லை.இதனால் பல …

எதிர்வரும் தேர்தல்களின் வாக்குபதிவு தாதிமை இல்லங்களில் நடத்தப்படாது!! Read More »