#Singapore news

சிங்கப்பூர் :மீண்டும் வேலையில் சேர விரும்பும் பெண்களுக்கு புதிய திட்டம் அறிமுகம்!!

சிங்கப்பூர் :மீண்டும் வேலையில் சேர விரும்பும் பெண்களுக்கு புதிய திட்டம் அறிமுகம்!! சிங்கப்பூர் : வேலையில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுத்த பெண்கள் மீண்டும் தொழில்நுட்ப பணிகளில் சேர உதவும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் கண்டுள்ளது. இந்த திட்டம் Relaunch என்றழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் திறன்களை மேலும் வளர்த்துக்கொள்ள பயிற்சிகள் அளிக்கப்படும். இந்த திட்டத்தில் பங்கேற்க 20 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முன் வந்துள்ளன. சுகாதார பராமரிப்பு நடவடிக்கைகளில் சிங்கப்பூருடன் இணைய விரும்பும் சுவீடன்…!!! இந்த முயற்சிகள் …

சிங்கப்பூர் :மீண்டும் வேலையில் சேர விரும்பும் பெண்களுக்கு புதிய திட்டம் அறிமுகம்!! Read More »

சுகாதார பராமரிப்பு நடவடிக்கைகளில் சிங்கப்பூருடன் இணைய விரும்பும் சுவீடன்…!!!

சுகாதார பராமரிப்பு நடவடிக்கைகளில் சிங்கப்பூருடன் இணைய விரும்பும் சுவீடன்…!!! சிங்கப்பூர்:சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பிற கண்டுபிடிப்பு நடவடிக்கைகளில் சிங்கப்பூருடன் கைகோர்த்துச் செயல்பட சுவீடன் முன்வந்துள்ளது. சிங்கப்பூரின் மக்கள் தொகை வேகமாக முதுமை அடைந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, முதியோர் பராமரிப்பில் அதன் புதுமையான முறைகளை சிங்கப்பூருடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் உதவ முடியும் என்று சுவீடன் நம்புகிறது. நவம்பர் 19 முதல் 21 வரை சுவீடன் மன்னர் குஸ்டஃபு மற்றும் ராணி சில்வியா ஆகியோர் சிங்கப்பூருக்கு …

சுகாதார பராமரிப்பு நடவடிக்கைகளில் சிங்கப்பூருடன் இணைய விரும்பும் சுவீடன்…!!! Read More »

சமய நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய மேற்கு மாரியம்மன் கோவில் குடமுழுக்கு திருவிழா…!!!

சமய நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய மேற்கு மாரியம்மன் கோவில் குடமுழுக்கு திருவிழா…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மத நல்லிணக்கத்தைக் கொண்டாடும் விதமாக, சீனக் கோயிலுக்குள் புதிய இந்துக் கோயிலுக்கான லியன் சியன் தாவோயிஸ்ட் சங்கத்தின் அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) நடைபெற்றது. மேற்கு மாரியம்மன் கோயில் என்று பெயரிடப்பட்ட இந்த கோயில் 7 சூன் லீ தெருவில் உள்ள ஐஸ்பேஸ் கட்டிடத்தின் மேல் தளத்தில் அமைந்துள்ளது. இந்த குடமுழுக்கு திருவிழாவில் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். சிங்கப்பூர் …

சமய நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய மேற்கு மாரியம்மன் கோவில் குடமுழுக்கு திருவிழா…!!! Read More »

மலேசியாவிற்கு உரிமம் இல்லாமல் பயணிகளை ஏற்றிச்சென்ற ஓட்டுநர்கள் கைது…!!!

மலேசியாவிற்கு உரிமம் இல்லாமல் பயணிகளை ஏற்றிச்சென்ற ஓட்டுநர்கள் கைது…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உரிமம் இல்லாமல் மலேசியாவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற 24 ஓட்டுனர்களை நிலப் போக்குவரத்து ஆணையம் இந்த ஆண்டு கைது செய்துள்ளது. இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகமாகும். பள்ளி விடுமுறை துவங்கியுள்ளதால் பயணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்துவோரா நீங்கள்!! அப்பொழுது இப்பதிவு உங்களுக்காக தான்!! பயணிகள் தங்கள் பயண சேவையை கவனமாக தேர்வு செய்யுமாறு டாக்ஸி …

மலேசியாவிற்கு உரிமம் இல்லாமல் பயணிகளை ஏற்றிச்சென்ற ஓட்டுநர்கள் கைது…!!! Read More »

சிங்கப்பூர் : கார் பார்க்கிங்கில் தீப்பற்றி எரிந்த கார்!!

சிங்கப்பூர் : கார் பார்க்கிங்கில் தீப்பற்றி எரிந்த கார்!! சிங்கப்பூரில் உள்ள புக்கிட் பாத்தோக் பகுதியில் உள்ள கார் பார்க்கிங்கில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் தண்ணீர் குழாய் கொண்டு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை தீயை அணைத்தது. இச்சம்பவத்தால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. Apply Freshers to Singapore Only “E-PASS JOB” சாலை ஓரம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரின் இயந்திரத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று …

சிங்கப்பூர் : கார் பார்க்கிங்கில் தீப்பற்றி எரிந்த கார்!! Read More »

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! Need Coretrade welder Experience in MIG&TIG -ARC WELDING  Salary : $30 plus OT Working time : 08.00am to 05.00pm குறிப்பு :இந்த வேலைக்கு Core trade certificate  வைத்திருக்க வேண்டும்.  நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும். example : 1)Pdf …

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூர் : ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட நபர் மருத்துவமனையில் உயிரிழந்தார்!!

சிங்கப்பூர் : ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட நபர் மருத்துவமனையில் உயிரிழந்தார்!! சிங்கப்பூரில் காலாங் ஆற்றில் இருந்து நபர் ஒருவர் மீட்கப்பட்டார்.அந்த நபர் டான் டொக் செங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் அந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த நபர் டான் டொக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதை Channel 8 செய்தியிடம் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை தெரிவித்தது. Apply Freshers to Singapore Only “E-PASS JOB” நவம்பர் 16-ஆம் தேதி அன்று இரவு சுமார் …

சிங்கப்பூர் : ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட நபர் மருத்துவமனையில் உயிரிழந்தார்!! Read More »

APEC உச்சி நிலை மாநாட்டை 2030 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடத்த விருப்பம்…!!

சிங்கப்பூர்: 2030 ஆம் ஆண்டு APEC உச்சி மாநாட்டை சிங்கப்பூரில் நடத்த பிரதமர் திரு.லாரன்ஸ் வோங் விருப்பம் தெரிவித்துள்ளார். பெருவின் தலைநகரான லீமாவில் நடைபெற்ற APEC மாநாட்டின் முடிவில் அவர் இதனைத் தெரிவித்தார். 2009 இல், சிங்கப்பூர் APEC மாநாட்டை நடத்தியது. பொருளாதார ஒத்துழைப்புக்கு APEC ஒரு முக்கியமான தளம் என்று கூறிய பிரதமர், அதற்கு சிங்கப்பூர் தனது பங்களிப்பை வழங்கும் என்றும் கூறினார். சிங்கப்பூர் பிரதமராக முதல்முறையாக APEC மாநாட்டில் பிரதமர் வோங் கலந்து கொண்டார். …

APEC உச்சி நிலை மாநாட்டை 2030 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடத்த விருப்பம்…!! Read More »

ஈஸ்ட் கோஸ்ட் நிலத்தடி நடைபாதையில் ஏற்பட்ட வெள்ளம்…!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பெய்து வரும் கனமழை காரணமாக ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் நிலத்தடி நடைபாதை திடீரென வெள்ளத்தில் மூழ்கியதாக தகவல் வெளியாகியது. நிலப் போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரிகள் கூறுகையில், தண்ணீர் பம்ப் மூலம் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றி நிலைமை விரைவாக சரி செய்யப்பட்டதாக தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து போக்குவரத்தை திசை திருப்ப அவசர மீட்புக் குழுவொன்று நிறுத்தப்பட்டுள்ளதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது. கனமழையால் வெள்ளம் தேங்கிய பகுதிகளில் 10 நிமிடங்களில் மழை நீர் வடிந்ததாக தெரிவிக்கப்பட்டது.இச்சம்பவம் கடந்த …

ஈஸ்ட் கோஸ்ட் நிலத்தடி நடைபாதையில் ஏற்பட்ட வெள்ளம்…!!! Read More »

மஞ்சள் ரிப்பன் இயக்கத்தின் சார்பில் 500 சிறை கைதிகளின் குடும்பங்களுக்கு நிதி உதவி…!!!

மஞ்சள் ரிப்பன் இயக்கத்தின் சார்பில் 500 சிறை கைதிகளின் குடும்பங்களுக்கு நிதி உதவி…!!! சிங்கப்பூர்: மஞ்சள் ரிப்பன் இயக்கம் 500 கைதிகளின் குடும்பங்களுக்கு கூடுதல் நிதியுதவியை வழங்க உள்ளது. புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், கைதிகளின் குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குவதற்கான உதவி இரட்டிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு 150 வெள்ளி மதிப்புள்ள வவுச்சர்களைப் பெறுவார்கள். மஞ்சள் ரிப்பன் இயக்கத்தின் சமூக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு …

மஞ்சள் ரிப்பன் இயக்கத்தின் சார்பில் 500 சிறை கைதிகளின் குடும்பங்களுக்கு நிதி உதவி…!!! Read More »