#Singapore news

சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுப்பு!! அதிகாரிக்கு கையூட்டு வழங்கிய நபர்!!

சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுப்பு!! அதிகாரிக்கு கையூட்டு வழங்கிய நபர்!! சிங்கப்பூருக்குள் நுழைய 30 வயதுடைய  ராக்கிபுல் என்ற நபருக்கு மறுப்பு தெரிவிக்கபட்டது.இதை தொடர்ந்து அந்த நபர் ICA இன் அதிகாரியிடம் கையூட்டு பணத்தைக் கொடுத்ததோடு ஒரு தாள் ஒன்றையும் ராக்கிபுல் கொடுத்தார். இச்சம்பவம் சாங்கி விமான நிலையத்தில் நடந்தது. அக்டோபர் 2-ஆம் தேதி பங்களாதேஷிலிருந்து சிங்கப்பூர் வந்தடைந்தார். பின்னர் சாங்கி விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் அவர் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. சிங்கப்பூரில் பயங்கரவாத …

சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுப்பு!! அதிகாரிக்கு கையூட்டு வழங்கிய நபர்!! Read More »

சிங்கப்பூரில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட 17 வயது இளைஞர் கைது!!

சிங்கப்பூரில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட 17 வயது இளைஞர் கைது!! சிங்கப்பூரில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்த திட்டமிட்ட 17 வயது மாணவனை கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகாரிகள் கைது செய்தனர்.தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. அந்த தாக்குதலை தெம்பனீஸ் குடியிருப்பு பகுதியில் நடத்த திட்டமிட்டிருந்ததை அதிகைர்கள் கண்டுபிடித்துள்ளனர்.முஸ்லீம் அல்லாத ஆண்களைக் கொல்ல திட்டம் தீட்டப்பட்டிருந்தது. அதை செயல்படுத்துவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். தீவிரவாத சித்தாந்தத்தால் மாணவன் ஈர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.ஈராண்டு தடை உத்தரவின்கீழ் …

சிங்கப்பூரில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட 17 வயது இளைஞர் கைது!! Read More »

துவாஸ் துறைமுகத்தில் PSA நிறுவனத்தின் புதிய நிலையம்!!

துவாஸ் துறைமுகத்தில் PSA நிறுவனத்தின் புதிய நிலையம்!! துவாஸ் துறைமுகத்தில் PSA நிறுவனம் புதிய விநியோகத் தொடர் நிலையத்தை அமைக்க உள்ளது. 2027-ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் தென்பகுதியில் உள்ள துறைமுகம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு குளிர்பதன கிடங்கு,ஆபத்தான பொருட்களை வைக்கும் இடம் போன்ற வசதிகள் இருக்கும். கடன் தொல்லையால் சிக்கி தவிப்பர்களுக்கு சிங்கப்பூரில் புதிய திட்டம் அறிமுகம்!! சிங்கப்பூரின் கடல்துறையில் போட்டித்தன்மையை வலுப்படுத்த அதிக மதிப்புள்ள பொருட்களை அங்கு கையாளலாம். புதிய நிலையத்துக்கான பணிகள் மூன்று …

துவாஸ் துறைமுகத்தில் PSA நிறுவனத்தின் புதிய நிலையம்!! Read More »

மின்-சிகரெட் விற்பனை வளையத்தின் முக்கிய நபர் கைது!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இ-சிகரெட் விநியோக வளையத்தின் தலைவன் என நம்பப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேக நபர் 33 வயது மதிக்கத்தக்கவர் என கூறப்படுகிறது. சிங்கப்பூர் காவல்துறை மற்றும் சுகாதார அறிவியல் ஆணையத்தால் தீவு முழுவதும் நடத்தப்பட்ட வேட்டையில் அக்டோபர் 10ஆம் தேதி அந்த நபர் பிடிபட்டார். அந்த நபர் மலேசியாவில் இருந்து இ-சிகரெட்டுகளை இறக்குமதி செய்து சிங்கப்பூரில் விநியோகம் செய்ததாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து சுமார் 6.5 மில்லியன் வெள்ளி மதிப்புடைய மின்- சிகரெட்டுகளை …

மின்-சிகரெட் விற்பனை வளையத்தின் முக்கிய நபர் கைது!! Read More »

ஒரே இடத்தில் செயல்படவுள்ள ஆரம்பநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி நிலையங்கள்…!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் குழந்தை பருவ கல்வியாளர்களுக்கான மூன்று பயிற்சி மையங்கள் ஒரே இடத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. இந்த பயிற்சி மையங்கள் தகவல் பகிர்வு மற்றும் துறையில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. சங்கத்தின் மாநில மாநாட்டில் திரு.சான் கலந்து கொண்டு உரையாற்றினார். குழந்தைப் பருவ மேம்பாட்டுக்கான தேசியக் கல்வி நிறுவனம் 2026 முதல் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் செயல்படும் என கல்வி அமைச்சர் சான் சுன் சிங் அறிவித்துள்ளார். சிறுவயது கல்வியாளர்கள் …

ஒரே இடத்தில் செயல்படவுள்ள ஆரம்பநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி நிலையங்கள்…!! Read More »

கடன் தொல்லையால் சிக்கி தவிப்பர்களுக்கு சிங்கப்பூரில் புதிய திட்டம் அறிமுகம்!!

கடன் தொல்லையால் சிக்கி தவிப்பர்களுக்கு சிங்கப்பூரில் புதிய திட்டம் அறிமுகம்!! சிங்கப்பூரில் கடன் தொல்லையால் சிக்கி தவிப்பவர்களுக்கு உதவ புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.ஈராண்டு முன்னோட்டத் திட்டத்தை Credit Counselling Singapore அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு முதலில் உதவி வழங்கப்படும். கடன் சிக்கலில் உள்ளவர்களுக்கு தற்போது பெரும்பாலும் பயிற்சி கூட்டங்களை Credit Counselling Singapore அமைப்பு ஏற்பாடு செய்கிறது. கடனைச் சமாளிக்க முடியாமல் சுமார் 1150 பேர் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் …

கடன் தொல்லையால் சிக்கி தவிப்பர்களுக்கு சிங்கப்பூரில் புதிய திட்டம் அறிமுகம்!! Read More »

ஐபோன் 15 ஐத் தொலைத்த மனைவி..!!! கணவர் செய்த செயல் வைரல்…!!

ஐபோன் 15 ஐத் தொலைத்த மனைவி..!!! கணவர் செய்த செயல் வைரல்…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரைச் சேர்ந்த ஜோசப் பூவா தனது மனைவியின் தொலைந்து போன ஐபோன் 15ஐப் பாதுகாப்பாகத் திருப்பித் தருபவர்களுக்கு 10,000 வெள்ளி பரிசாக வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். அக்டோபர் 15 அன்று மதியம் 2 மணியளவில், நடந்த சம்பவம் குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஜோசப்பின் மனைவிஆர்ச்சர்ட் மாலில் உள்ள கழிவறையில் தனது மொபைல் போனை மறந்து விட்டுச் சென்றதாகக் கூறியுள்ளார். தொழிற்சார்ந்த நோய்களில் …

ஐபோன் 15 ஐத் தொலைத்த மனைவி..!!! கணவர் செய்த செயல் வைரல்…!! Read More »

தொழிற்சார்ந்த நோய்களில் ஊழியர்களை அதிகம் பாதிக்கும் செவித்திறன் பிரச்சனை…!!!

தொழிற்சார்ந்த நோய்களில் ஊழியர்களை அதிகம் பாதிக்கும் செவித்திறன் பிரச்சனை…!!! சிங்கப்பூர்: உலகெங்கிலும் தொழில்ச் சார்ந்த பல்வேறு நோய்கள் ஏற்படுவது உண்டு. ஊழியர்கள் அவர்கள் செய்யும் வேலையை பொறுத்து அந்த நோயின் தாக்கம் இருக்கும். அந்த வகையில் சிங்கப்பூரில் சத்தத்தால் ஏற்படும் செவித்திறன் இழப்பு பிரச்சனை ஆனது தொழில் சார்ந்த நோய்களில் முன்னணியில் உள்ளது. இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் காது கேளாமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலோக வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு இந்த …

தொழிற்சார்ந்த நோய்களில் ஊழியர்களை அதிகம் பாதிக்கும் செவித்திறன் பிரச்சனை…!!! Read More »

சிங்கப்பூரில் தொடக்கப்பள்ளியில் தீ விபத்து!!

சிங்கப்பூரின் பொங்கோல் பகுதியில் உள்ள Northshore தொடக்கப்பள்ளியில் அக்டோபர் 16-ஆம் தேதி (நேற்று) இரவு தீ விபத்து ஏற்பட்டது.பள்ளியின் முதல் மாடியில் உள்ள அலுவலகத்தில் இருக்கும் மின்சாரப் பெட்டியில் தீ மூண்டதாக கருதப்படுகிறது. இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு நேற்றிரவு சுமார் 8.50 மணியளவில் அழைப்பு வந்தாக Channel 8 செய்தியிடம் கூறியது. இச்சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.தீயை அணைப்பதற்காக 2 தண்ணீர் குழாய்கள் பயன்படுத்தப்பட்டன. தீ விபத்து ஏற்பட்டதற்கான கரணம் விசாரணை நடைபெற்று …

சிங்கப்பூரில் தொடக்கப்பள்ளியில் தீ விபத்து!! Read More »

NTUC Income-Allianz ஒப்பந்தம் ரத்து!!

NTUC Income-Allianz ஒப்பந்தம் ரத்து!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் NTUC Income-Allianz ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதில் தொழிற்சங்கத் தலைவர்கள் மத்தியில் கவலை இருப்பதாக தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் இங் சீ மெங் கூறினார். ஒப்பந்தத்தை ரத்து செய்வதால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து தொழிற்சங்கம் மற்றும் தலைவர்கள் கவலை தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார். துணைப் பிரதமர் கான் கிம் யோங் மற்றும் இரண்டாவது நிதியமைச்சர் சீ ஹொங் டாட் ஆகியோர் நாடாளுமன்றக் கூட்டத்திற்குப் பிறகு பங்குதாரர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி …

NTUC Income-Allianz ஒப்பந்தம் ரத்து!! Read More »