#Singapore news

வெளிநாட்டு இல்ல பணிப்பெண்களுக்கு கற்பிக்கப்படும் அடிப்படை மருத்துவ திறன்கள்…!!

வெளிநாட்டு இல்ல பணிப்பெண்களுக்கு கற்பிக்கப்படும் அடிப்படை மருத்துவ திறன்கள்…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்கள் இப்போது நீரிழிவு போன்ற நாட்பட்ட நோய்களைக் கொண்ட முதலாளிகளைப் பராமரிப்பதற்கான அடிப்படை மருத்துவத் திறன்களைக் கற்றுக்கொள்ளலாம். மருத்துவ வல்லுநர்கள் பணிப் பெண்களுக்கு அந்த திறன்களை கற்பிக்கிறார்கள். இரத்த அழுத்த மானிட்டர், இரத்த சர்க்கரை மானிட்டர் போன்றவற்றைப் பயன்படுத்துவது திறன்களில் அடங்கும். சிங்ஹெல்த் குழுமம் கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில், வீட்டுப் பராமரிப்புப் பணியாளர்களில் 50 சதவீதத்திற்கும் குறைவானவர்களே முதியோர்களின் உடல்நலத் தேவைகளை …

வெளிநாட்டு இல்ல பணிப்பெண்களுக்கு கற்பிக்கப்படும் அடிப்படை மருத்துவ திறன்கள்…!! Read More »

சிங்கப்பூரில் கடலில் தரைவழிக் குழாயில் எண்ணெய் கசிவு!!

சிங்கப்பூரில் கடலில் தரைவழிக் குழாயில் எண்ணெய் கசிவு!! புக்கோம் தீவுக்கும் புக்கோம் கெச்சிலுக்கும் இடையே உள்ள shell நிறுவனத்தின் தரைவழிக் குழாயில் எண்ணெய் கசிவு நேற்று (அக்டோபர் 21) அதிகாலை 5.30 மணிக்கு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்த தகவல் தங்களுக்கு கிடைத்ததாக சிங்கப்பூர் கடல்துறை,துறைமுக ஆணையம் கூறியது. கசிவு ஏற்பட்ட இடத்தில் அது நின்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. கசிந்த எண்ணெய் படலங்களைச் சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இத்தாலி : வெள்ளம்,நிலச்சரிவால் சிக்கி தவிக்கும் மக்கள்!! இச்சம்பவம் …

சிங்கப்பூரில் கடலில் தரைவழிக் குழாயில் எண்ணெய் கசிவு!! Read More »

லக்கி பிளாசா வணிக வளாகத்தில் தீ விபத்து!! மருத்துவமனையில் இருவர் அனுமதி!!

லக்கி பிளாசா வணிக வளாகத்தில் தீ விபத்து!! மருத்துவமனையில் இருவர் அனுமதி!! சிங்கப்பூர்:ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள லக்கி பிளாசா வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் காயம் காரணமாக இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. கட்டிடத்தின் 6வது மாடியில் இன்று(அக்டோபர் 20) காலை 9.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கரி அடுப்பில் இருந்த பொருட்களில் தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிங்கப்பூரில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் …

லக்கி பிளாசா வணிக வளாகத்தில் தீ விபத்து!! மருத்துவமனையில் இருவர் அனுமதி!! Read More »

சிங்கப்பூரில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கலைக்கட்டும் தீமிதித் திருவிழா…!!!

சிங்கப்பூரில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கலைக்கட்டும் தீமிதித் திருவிழா…!!! சிங்கப்பூர்:செளத் பிரிட்ஜ் சாலையில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா இன்று (அக்டோபர் 20) மாலை 6 மணிக்கு வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. திருவிழாவின் தொடக்க விழாவான கொடியேற்றம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற்றது. தீமிதி விழா தொடர்பான நிகழ்ச்சிகள் 3 மாதங்கள் நடைபெறும். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்திற்கு ஒவ்வொரு ஆண்டுதோறும் 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதில் இந்தியர்கள் …

சிங்கப்பூரில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கலைக்கட்டும் தீமிதித் திருவிழா…!!! Read More »

சிங்கப்பூர் : உடற்குறையுள்ள ஓவியர்களுக்கு நிதி ஆதரவு!!

சிங்கப்பூரின் மிகப்பெரிய கலை விழாவான Shaping Hearts 2024 இல் உடல் ஊனமுற்ற ஓவியர்களுக்கு நிதி ஆதரவு வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.அந்த ஒப்பந்தம் 2029-ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும். உடல் ஊனமுற்ற ஓவியர்களுக்கு ஆதரவாக ஒரு மில்லியன் வெள்ளி வழங்கப்பட்டுள்ளது. விழாவில் 200 க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச கலைஞர்களின் 500 கைவண்ணப் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் அற்புதமான படைப்புகளை உருவாக்குவதில் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு பல சவால்கள் உள்ளன. …

சிங்கப்பூர் : உடற்குறையுள்ள ஓவியர்களுக்கு நிதி ஆதரவு!! Read More »

சிங்கப்பூர் : சமையலறையில் சமையலை கவனிக்காமல் விட்டதால் ஏற்பட்ட சம்பவம்!!

சிங்கப்பூர் : சமையலறையில் சமையலை கவனிக்காமல் விட்டதால் ஏற்பட்ட சம்பவம்!! சிங்கப்பூரின் பொங்கோலில் உள்ள வீடமைப்பு வளர்ச்சி கழக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.எட்ஜ்டேல் பிளேன்ஸில் அந்த வீடு அமைந்துள்ளது. அந்த சம்பவம் அக்டோபர் 18 ஆம் தேதி மாலையில் நடந்தது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையின் முதற்கட்ட விசாரணையில், வீட்டில் நடந்து கொண்டிருந்த சமையலை சரியாக கவனிக்காமல் விட்டதால் தீப்பற்றியது தெரிய வந்துள்ளது. கிளாஸ் 3 சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸை கிளாஸ் 4 சிங்கப்பூர் டிரைவிங் …

சிங்கப்பூர் : சமையலறையில் சமையலை கவனிக்காமல் விட்டதால் ஏற்பட்ட சம்பவம்!! Read More »

விமானச் சிப்பந்தியின் $1.7 மில்லியன் இழப்பீடு கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்…!!!

விமானச் சிப்பந்தியின் $1.7 மில்லியன் இழப்பீடு கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் முன்னாள் விமானச் சிப்பந்தியின் 1.7 மில்லியன் வெள்ளி இழப்பீடு கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. திரு.துரைராஜ் சந்திரன் ஒரு விமானத்தில் எண்ணெய் படிந்த தரையில் வழுக்கி விழுந்ததால் இழப்பீடு கோரி SIA மீது வழக்கு தொடர்ந்தார். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானச் சிப்பந்தியாக பணியாற்றிய துரைராஜ்,விமானத்தில் இருந்து கீழே விழுந்தார். இதனால், அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் 2019 ஆம் ஆண்டு …

விமானச் சிப்பந்தியின் $1.7 மில்லியன் இழப்பீடு கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்…!!! Read More »

கிளமெண்டியின் WE திரையரங்குகளின் நிர்வாகத்தை கையில் எடுக்கும் mm2 நிறுவனம்..!!!

கிளமெண்டியின் WE திரையரங்குகளின் நிர்வாகத்தை கையில் எடுக்கும் mm2 நிறுவனம்..!!! சிங்கப்பூர்:கிளமெண்டியை அடிப்படையாகக் கொண்ட WE திரையரங்குகளின் நிர்வாகத்தை mm2 நிறுவனம் எடுத்துக் கொண்டது. இந்த மாற்றம் நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது. Cathay Cineplexes திரையரங்குகள் mm2 நிறுவனத்தின் கீழ் இயங்குகின்றன. அதன்படி 321 கிளமெண்டி மாலில் இயங்கும் திரையரங்குகள் Cathay Cineplexes Clementi 321 என மறுபெயரிடப்படும். இந்த ஒப்பந்தம் mm2 இன் “சினிமா வணிகத்தில் தொடர்ந்து நம்பிக்கை மற்றும் பிளாக்பஸ்டர்கள் திரைப்படங்களை …

கிளமெண்டியின் WE திரையரங்குகளின் நிர்வாகத்தை கையில் எடுக்கும் mm2 நிறுவனம்..!!! Read More »

சாலை விதிமுறைகளை பின்பற்றாத 37 சைக்கிள் ஓட்டிகள் மீது நடவடிக்கை…!!!

சாலை விதிமுறைகளை பின்பற்றாத 37 சைக்கிள் ஓட்டிகள் மீது நடவடிக்கை…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் போக்குவரத்து காவல்துறை மற்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் இணைந்து நடத்திய சோதனையில் விதிகளை மீறிச் சென்ற 37 சைக்கிள் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனை நடவடிக்கை கடந்த மாதம் செப்டம்பர் 28ம் தேதி முதல் இம்மாதம் அக்டோபர் 13ம் தேதி வரை நடத்தப்பட்டது. சாலையில் குழுவாக சைக்கிள் ஓட்டுவதற்கு சில விதிமுறைகள் உண்டு. ஆனால் சில சைக்கிள் ஓட்டிகள் வரம்பு மற்றும் …

சாலை விதிமுறைகளை பின்பற்றாத 37 சைக்கிள் ஓட்டிகள் மீது நடவடிக்கை…!!! Read More »

ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களை பாராட்டிய அதிபர் தர்மன் சண்முகரத்தினம்…!!!

ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களை பாராட்டிய அதிபர் தர்மன் சண்முகரத்தினம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் நிகழ்த்திய சாதனைகளை ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் பாராட்டினார். மேலும் விளையாட்டு வீரர்களின் சாதனையால் சிங்கப்பூர் புதிய உச்சத்தை தொடும் என்ற நம்பிக்கை பிறந்திருப்பதாக கூறினார். இந்த ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி தர்மன் சண்முக ரத்தினம் உரையாற்றினார். கடுமையான சவால்களுக்கு மத்தியிலும் சிங்கப்பூர் விளையாட்டு வீரர்கள் …

ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களை பாராட்டிய அதிபர் தர்மன் சண்முகரத்தினம்…!!! Read More »