#Singapore news

சிங்கப்பூருக்கு S Pass/E Pass இல் செல்ல விரும்புபவரா நீங்கள்?

சிங்கப்பூருக்கு S Pass/E Pass இல் செல்ல விரும்புபவரா நீங்கள்? சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல E Pass, S Pass, NTS Permit, PCM Permit, Shipyard Permit என பல பாஸ்கள் உள்ளன. ஒவ்வொரு பாஸிற்கும் Advantages மற்றும் Disadvantages உள்ளன. அதில் S Pass, E Pass ஆகிய இரண்டிற்குமான Advantages மற்றும் Disadvantage களைப் பற்றி தெரிந்து கொள்வோம். முதலில் Advantages பற்றி தெரிந்து கொள்வோம். ADVANTAGES : 🔸 சம்பளம் : …

சிங்கப்பூருக்கு S Pass/E Pass இல் செல்ல விரும்புபவரா நீங்கள்? Read More »

Toto அதிர்ஷ்ட குழுக்களில் இருவருக்கு அடித்த $13.2 மில்லியன் ஜாக்பாட்..!!

Toto அதிர்ஷ்ட குழுக்களில் இருவருக்கு அடித்த $13.2 மில்லியன் ஜாக்பாட்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இரண்டு பேர் அதிர்ஷ்டக் குலுக்கல் முறையில் தலா 6.6 மில்லியன் வெள்ளியை வென்ற மகிழ்ச்சியில் உள்ளனர். குழு ஒன்றின் மொத்த பரிசுத் தொகை 13,214,250 மில்லியன் வெள்ளி என தெரிவிக்கப்பட்டுள்ளது. Toto அதிர்ஷ்ட குலுக்கல் முடிவுகள் நேற்று (அக்டோபர் 21) அறிவிக்கப்பட்டன. வெற்றி பெற்ற டிக்கெட்டுகளில் ஒன்று, பிளாக் 685 ஹவ்காங் ஸ்ட்ரீட் 61இல் அமைந்துள்ள டோங் ஐக் ஹுவாட் கடையில் விற்கப்பட்டது. மற்றொரு …

Toto அதிர்ஷ்ட குழுக்களில் இருவருக்கு அடித்த $13.2 மில்லியன் ஜாக்பாட்..!! Read More »

அமெரிக்காவிற்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொண்டார் அதிபர் தர்மன் சண்முக ரத்தினம்…!!

அமெரிக்காவிற்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொண்டார் அதிபர் தர்மன் சண்முக ரத்தினம்…!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் இன்று(அக்டோபர் 22) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) வரை வாஷிங்டன் டி.சி.க்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்கிறார். சிங்கப்பூரில் அவர் இல்லாத சமயத்தில் அதிபரின் ஆலோசனைக் குழுவின் தலைவர் எடி தியோ, அதிபரின் பொறுப்புகளை கவனிப்பார். அமெரிக்க தலைநகரில் வேலை வாய்ப்புகள் குறித்த உயர்மட்ட ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டத்திற்கு ஜனாதிபதி தர்மன் தலைமை தாங்குவார். இந்த மன்றம் உலக வங்கி குழுமத்தின் …

அமெரிக்காவிற்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொண்டார் அதிபர் தர்மன் சண்முக ரத்தினம்…!! Read More »

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் மோசடி செயல்கள்!! கடந்த ஒரு மாதத்தில் மட்டும் உதவி கேட்டு இவ்வளவு அழைப்புகளா?!

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் மோசடி செயல்கள்!! கடந்த ஒரு மாதத்தில் மட்டும் உதவி கேட்டு இவ்வளவு அழைப்புகளா?! மோசடி தடுப்பு நேரடி தொலைபேசிக்கு கடந்த ஒரு மாதத்தில் சுமார் 6000 அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது போன்ற மோசடி செயல்களைத் தடுப்பது பல்வேறு அரசாங்கத்தின் சேவைகளில் இது ஒரு பகுதியாகும். அனைத்துலக மோசடி எதிர்ப்பு உச்சநிலை மாநாட்டில் பங்கேற்ற உள்துறைத் துணையமைச்சர் Sun Xueling தெரிவித்தார். மோசடி செய்பவர்கள் facebook,telegram போன்ற இணையத் தளங்களுக்கு மாறி வருகின்றனர். …

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் மோசடி செயல்கள்!! கடந்த ஒரு மாதத்தில் மட்டும் உதவி கேட்டு இவ்வளவு அழைப்புகளா?! Read More »

கிளமெண்டி கழக பிளாக்கில் நடந்த சம்பவம்!! சம்பவ இடத்திலேயே 50 வயது நபர் கைது!!

கிளமெண்டி கழக பிளாக்கில் நடந்த சம்பவம்!! சம்பவ இடத்திலேயே 50 வயது நபர் கைது!! கிளமெண்டியில் உள்ள கழக பிளாக்கின் தரை தளத்தில் மயக்க நிலையில் காணப்பட்ட 41 வயது நபரின் மரணம் தொடர்பாக 50 வயதுடைய நபரை காவல்துறை கைது செய்தது.இச்சம்பவம் கிளமெண்டி அவென்யூ 4 இல் உள்ள பிளாக் 311B நேர்ந்தது. இந்த சம்பவம் குறித்து மாலை 5 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது. சிங்கப்பூரில் தேடப்பட்டு வந்த குற்றவாளி!! மலேசியாவில் கைது!! …

கிளமெண்டி கழக பிளாக்கில் நடந்த சம்பவம்!! சம்பவ இடத்திலேயே 50 வயது நபர் கைது!! Read More »

சிங்கப்பூரில் தேடப்பட்டு வந்த குற்றவாளி!! மலேசியாவில் கைது!!

சிங்கப்பூரில் தேடப்பட்டு வந்த குற்றவாளி!! மலேசியாவில் கைது!! சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக தேடப்பட்டு வந்த 37 வயதுடைய நபர் மலேசியாவில் கைது செய்யப்பட்டார். மலேசியாவின் போதைப்பொருள் புலனாய்வு பிரிவு முதலில் கைது கைது செய்தது. சிங்கப்பூருக்கு நேற்று அவர் கொண்டு வரப்பட்டார். அந்த நபர் 2014 முதல் 2024 ஆம் ஆண்டு வரை போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக விசாரிக்கப்படுகிறார். மேலும் மோசமான காயத்தை வேண்டுமென்றே ஏற்படுத்தியது,ஆள்மாறாட்ட மோசடி உள்ளிட்ட குற்றச்செயல்களுக்காகவும் …

சிங்கப்பூரில் தேடப்பட்டு வந்த குற்றவாளி!! மலேசியாவில் கைது!! Read More »

அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து சிறுவனை மீட்ட ஆடவருக்கு பாராட்டு!!

அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து சிறுவனை மீட்ட ஆடவருக்கு பாராட்டு!! சிங்கப்பூர்:செம்பவாங் பகுதியில் உள்ள முனிசிபல் புளோக்கின் ஜன்னல் விளிம்பில் நின்று கொண்டிருந்த சிறுவனை மீட்டச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேன்பரா சாலையில் உள்ள புளோக் 350C இல் உள்ள 3வது மாடி வீட்டில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவில், சிறுவன் ஜன்னல் ஓரத்தில் நிற்பதைக் காணலாம். சவ ஊர்வல வாகனத்திலிருந்த சடலம் சாலையில் …

அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து சிறுவனை மீட்ட ஆடவருக்கு பாராட்டு!! Read More »

சாலை விளக்குகளில் கொண்டுவரப்படும் புதிய வசதிகளால் பாதசாரிகள் மகிழ்ச்சி…!!!

சாலை விளக்குகளில் கொண்டுவரப்படும் புதிய வசதிகளால் பாதசாரிகள் மகிழ்ச்சி…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பாதசாரிகள் சாலையைக் கடக்க விரும்பினால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிக்னல் கம்பத்தில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பொத்தான் அழுத்தியவுடன் பாதசாரிகள் நடப்பதற்கான கிரீன் சிக்னல் தோன்றும். பாதசாரிகள் எவ்வித பயமும் இல்லாமல் சாலையை கடப்பார்கள். ஆனால் இப்படி பொத்தானை அழுத்தி காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த பொத்தான் இனிமேல் மைக்ரோவேவ் சென்சாராக மாறும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தனது முகநூல் …

சாலை விளக்குகளில் கொண்டுவரப்படும் புதிய வசதிகளால் பாதசாரிகள் மகிழ்ச்சி…!!! Read More »

இனி குழந்தைகளும் தனிப்பட்ட வங்கி கணக்குகளை திறக்கலாம்…!!!

இனி குழந்தைகளும் தனிப்பட்ட வங்கி கணக்குகளை திறக்கலாம்…!!! சிங்கப்பூர்:குழந்தைகளுக்கான தனிப்பட்ட வங்கிக் கணக்குகளின் தேவையைப் பூர்த்தி செய்ய உள்ளூர் வங்கிகள் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன. சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் அவர்கள் மோசடிகளுக்கு இரையாகாமல் தடுக்க முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார். இன்றைய இளைஞர்களிடம் நிதி மேலாண்மை குறித்த விழிப்புணர்வு அதிகமாக இருப்பதாக வங்கித் துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தனிப்பட்ட வங்கிக் கணக்குகளை 7 முதல் 15 வயது …

இனி குழந்தைகளும் தனிப்பட்ட வங்கி கணக்குகளை திறக்கலாம்…!!! Read More »

சிங்கப்பூரில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ!!

சிங்கப்பூரில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ!! ஈஸ்ட் கோஸ்ட் நீர்ணிலையில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது கிடைத்த தகவலின்படி இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு அக்டோபர் 21-ஆம் தேதி காலை சுமார் 10.30 மணியளவில் தகவல் கிடைத்ததாக அதன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சிங்கப்பூரில் கடலில் தரைவழிக் குழாயில் எண்ணெய் கசிவு!! சம்பவ இடத்திற்கு சுமார் 30 தீயணைப்பாளர்களுடன் விரைந்தாகவும் தெரிவிக்கப்பட்டது. தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் …

சிங்கப்பூரில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ!! Read More »