#Singapore news

ஆர்ச்சர்ட் சாலையில் களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்..!!!

ஆர்ச்சர்ட் சாலையில் களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கிறிஸ்துமஸ் ஈவ் திருவிழாவின் (டிசம்பர் 24) கொண்டாட்டங்கள் ஆர்ச்சர்ட் சாலையில் கலை கட்டவிருக்கின்றன. ஆர்ச்சர்ட் சாலையில் 2024 கிறிஸ்துமஸ் லைட்-அப்பில் ஒரு “ஃபயர்ஃபிளை” தோட்டம், இரவு பனி காட்சிகள் மற்றும் பார்-ஹோப்பிங் “பாஸ்போர்ட்” ஆகியவை புதிய கூறுகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது விழாக்கள் கிறிஸ்துமஸ் ஈவ் அன்று மாலை 6 மணிக்கு தொடங்கி கிறிஸ்துமஸ் தினத்தன்று அதிகாலை 2 மணி வரை தொடரும். இதனால் ஆர்ச்சர்ட் சாலையில் …

ஆர்ச்சர்ட் சாலையில் களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்..!!! Read More »

சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் முழுமையாக அமலுக்கு வந்துள்ள புதிய நடைமுறை!!

சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் முழுமையாக அமலுக்கு வந்துள்ள புதிய நடைமுறை!! சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் பாஸ்போர்ட் இல்லாமல் சோதனைச் சாவடியைக் கடக்கும் முறை முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் இல்லாமல் சோதனை கடக்கும் முறை கடந்த மாத இறுதியில் இருந்து 4 டெர்மினல்களிலும் நடைமுறையில் இருக்கிறது. சோதனை முகப்புகளைச் சிங்கப்பூரில் இருந்து புறப்படும் மற்றும் சிங்கப்பூருக்கு வரும் சிங்கப்பூரர்கள் முக அடையாள,கருவிழித் திரைப்படல அடையாள முறைகளைப் பயன்படுத்தி கடந்து செல்லலாம்.சோதனை சாவடியைக் கடக்க பாஸ்போர்ட் தேவையில்லை. …

சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் முழுமையாக அமலுக்கு வந்துள்ள புதிய நடைமுறை!! Read More »

சிங்கப்பூரில் செஞ்சா ரோட்டுக்கு அருகே விபத்து!! ஒருவர் பலி!! 24 வயது இளைஞர் கைது!!

சிங்கப்பூரில் செஞ்சா ரோட்டுக்கு அருகே விபத்து!! ஒருவர் பலி!! 24 வயது இளைஞர் கைது!! புக்கிட் பாஞ்சாங் செஞ்சா ரோட்டுக்கு அருகே கிராஞ்சி எக்ஸ்பிரஸ்வேயில் லாரி,மோட்டர் சைக்கிள்,கனரக வாகனம் மோதிகொண்டு விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் குறித்து அக்டோபர் 23 ஆம் தேதி காலை சுமார் 7மணியளவில் அழைப்பு வந்ததாக காவல்துறை கூறியது. இச்சம்பவத்தால் பைக்கை ஓட்டி வந்த 52 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிங்கப்பூரில் கட்டுமான தளத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் பலி!! விபத்து செஞ்சா …

சிங்கப்பூரில் செஞ்சா ரோட்டுக்கு அருகே விபத்து!! ஒருவர் பலி!! 24 வயது இளைஞர் கைது!! Read More »

ரயிலில் தொலைத்த 10,000வெள்ளி ரொக்க பணத்தை மீட்டுக் கொடுத்த SBS Transit ஊழியரின் செயல் பாராட்டு…!!!

ரயிலில் தொலைத்த 10,000வெள்ளி ரொக்க பணத்தை மீட்டுக் கொடுத்த SBS Transit ஊழியரின் செயல் பாராட்டு…!!! ங்கப்பூர்: சிங்கப்பூரின் வடகிழக்கு பாதையின் முனையமான ஹார்பர்ஃபிரன்ட்டில் இல் நின்றுகொண்டிருந்த ரயிலை SBS Transit  ஊழியர் ஒருவர் ஆய்வு செய்தார். ரயிலின் இருக்கைகளுக்கு இடையே பழுப்பு நிற உறை கிடந்ததை கண்ட அவர், அதில் அதிக அளவு பணம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த உறையில் 100 வெள்ளி மதிப்புடைய 100 நோட்டுகள் இருந்தது. மொத்தம் 10 ஆயிரம் …

ரயிலில் தொலைத்த 10,000வெள்ளி ரொக்க பணத்தை மீட்டுக் கொடுத்த SBS Transit ஊழியரின் செயல் பாராட்டு…!!! Read More »

சிங்கப்பூரில் கட்டுமான தளத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் பலி!!

சிங்கப்பூரில் கட்டுமான தளத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் பலி!! சிங்கப்பூர் : அக்டோபர் 21-ஆம் தேதி மாலை யீஷின் ரிங் ரோட்டில் பிளாக் 413 அருகே உள்ள கட்டுமானத் தளத்தில் விபத்து நேர்ந்துள்ளது.இந்த விபத்தில் சீனாவைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் உயிரிழந்தார். கட்டுமான தளத்தில் இரும்பு கம்பியை தள்ளும் போது அவர் மீது விழுந்ததாக மனிதவள அமைச்சகம் கூறியது. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை தெரிவித்தது. …

சிங்கப்பூரில் கட்டுமான தளத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் பலி!! Read More »

புதுதில்லியில் நடைபெற்ற இந்தியா-சிங்கப்பூர் 6வது தற்காப்பு அமைச்சர் நிலை சந்திப்பு…!!!

புதுதில்லியில் நடைபெற்ற இந்தியா-சிங்கப்பூர் 6வது தற்காப்பு அமைச்சர் நிலை சந்திப்பு…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரும் இந்தியாவும் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்துள்ளன. இந்தியா-சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர்களின் 6வது கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சர் இங் எங் ஹென் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கூட்டத்திற்கு தலைமை தாங்கினர். அண்மையில் சிங்கப்பூர் வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டுப் பிரதமர் லாரன்ஸ் வோங்கைச் சந்தித்தார். இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தவும், விரிவான …

புதுதில்லியில் நடைபெற்ற இந்தியா-சிங்கப்பூர் 6வது தற்காப்பு அமைச்சர் நிலை சந்திப்பு…!!! Read More »

சிங்கப்பூரில் உள்ள கடைகளில் திருடியதாக 19 நபர்கள் மீது குற்றச்சாட்டு..!!

சிங்கப்பூரில் உள்ள கடைகளில் திருடியதாக 19 நபர்கள் மீது குற்றச்சாட்டு..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்பொருள் அங்காடிகள், வணிக வளாகங்கள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் ஆகியவற்றில் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களிடமிருந்து மது பாட்டில்கள், அழகு சாதனப் பொருட்கள், காலணிகள், மின்சாதனப் பொருட்கள், உணவுப் பொருட்கள், பைகள் உள்ளிட்டவை திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு சம்பவத்திலும் திருடப்பட்ட சில பொருட்களின் மதிப்பு 35 வெள்ளி முதல் 685 வெள்ளி வரை இருக்கும். இச்சம்பவத்தின் …

சிங்கப்பூரில் உள்ள கடைகளில் திருடியதாக 19 நபர்கள் மீது குற்றச்சாட்டு..!! Read More »

போதை பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில் சிக்கிய 6 கிலோ கஞ்சா…!!!

போதை பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில் சிக்கிய 6 கிலோ கஞ்சா…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய இரண்டு சோதனைகளில் 6 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் சோதனையிடப்பட்டதில் வேறு சில போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்த போதை பொருட்களின் மதிப்பு சுமார் 320,000 வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் அனைத்தும் ஒரு வாரத்திற்கு சுமார் 1,300 போதை அடிமையாளர்கள் எடுத்துக் கொள்ளும் அளவு …

போதை பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில் சிக்கிய 6 கிலோ கஞ்சா…!!! Read More »

சிங்கப்பூரில் குடும்ப நீதிமன்றத்தில் புதிய முறை அறிமுகம்!!

சிங்கப்பூரில் குடும்ப நீதிமன்றத்தில் புதிய முறை அறிமுகம்!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து கோரிய தரப்பினருக்கு அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்காக புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. விவாகரத்தில் இணக்கமாக இருப்பதும், பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதும் இதில் அடங்கும். குடும்பநல நீதிமன்றம் தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகிறது. அதன்படி இந்த புதிய முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சிங்கப்பூருக்கு S Pass/E Pass இல் செல்ல விரும்புபவரா நீங்கள்? நீதி மன்றம் ஒரு சிகிச்சை அணுகுமுறையுடன் தொடங்குகிறது. சட்டத்தின் கட்டமைப்பின் …

சிங்கப்பூரில் குடும்ப நீதிமன்றத்தில் புதிய முறை அறிமுகம்!! Read More »

புக்கோம் தீவில் கசிந்த எண்ணெயை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்…!!

புக்கோம் தீவில் கசிந்த எண்ணெயை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்…!! சிங்கப்பூர்: புக்கோம் தீவின் கடற்பகுதியில் எண்ணெய் மற்றும் நீர் கசிவை சுத்தம் செய்ய ஷெல் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக சிங்கப்பூர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஷெல் நிறுவனத்தின் நிலத்தடி என்னை குழாயில் கசிவு ஏற்பட்டதால் 30 முதல் 40 மெட்ரிக் டன் எண்ணெய் கடலில் கலந்தது. எண்ணெய்ப் படலங்களை அடையாளம் காண ஆளில்லா வானூர்திகளும் செயற்கை கோள்களும் பயன்படுத்தப்பட்டன. நேற்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி, …

புக்கோம் தீவில் கசிந்த எண்ணெயை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்…!! Read More »