#Singapore news

சிங்கப்பூரில் அதிகரித்துள்ள இல்லப் பணியாளர்களுக்கான வேலை!!

சிங்கப்பூரில் அதிகரித்துள்ள இல்லப் பணியாளர்களுக்கான வேலை!! சிங்கப்பூர்: இன்றைய காலகட்டத்தில் இருவரும் வேலைக்குச் சென்றால்தான் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியும் என்ற நிலை இருப்பதால் வீட்டில் பெரியவர்களை கவனிப்பதற்காக பணியாளர்களை வைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் முதியோர் பராமரிப்பு சேவைகளில் பயிற்சி பெற்ற வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களுக்கான தேவை கடந்த 8 ஆண்டுகளில் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அத்தகைய சேவைகளுக்கு முதலாளிகள் கூடுதலாக 30 சதவீத கட்டணத்தையும் செலுத்த தயாராக உள்ளனர். …

சிங்கப்பூரில் அதிகரித்துள்ள இல்லப் பணியாளர்களுக்கான வேலை!! Read More »

சிங்கப்பூரில் மத்திய போதைப்பொருள் நடத்திய திடீர் சோதனை!! சிக்கிய 112 பேர்!!

சிங்கப்பூரில் மத்திய போதைப்பொருள் நடத்திய திடீர் சோதனை!! சிக்கிய 112 பேர்!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய திடீர் சோதனையில் 112 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 16 வயது இளைஞரும் அடங்குவார். போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாதம், அங் மோ கியோ,பிடோக் , கிளமெண்டி, யூனோஸ், ஜூரோங் மற்றும் தெம்பனீஸ் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. Healthier SG திட்டத்தில் பாரம்பரியச் சீன மருத்துவம்!! …

சிங்கப்பூரில் மத்திய போதைப்பொருள் நடத்திய திடீர் சோதனை!! சிக்கிய 112 பேர்!! Read More »

Healthier SG திட்டத்தில் பாரம்பரியச் சீன மருத்துவம்!!

Healthier SG  திட்டத்தில் பாரம்பரியச் சீன மருத்துவம்!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பாரம்பரிய சீன மருத்துவம் சுகாதார அமைச்சகத்தின் Healthier SG  திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளது. பாரம்பரிய சீன மருத்துவர்களை அங்கீகரிப்பதற்கான கட்டமைப்பு 2026ஆம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் அறிவித்துள்ளார். ஐந்து சிங்கப்பூரர்களில் ஒருவர் பாரம்பரிய சீன மருத்துவத்தை நாடுகிறார் என்று திரு. ஓங் குறிப்பிட்டார். நோயாளிகளின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் பாரம்பரிய சீன மருத்துவர்கள் மற்றும் மேற்கத்திய மருத்துவர்களின் பணிகளை சுகாதார அமைச்சகம் …

Healthier SG திட்டத்தில் பாரம்பரியச் சீன மருத்துவம்!! Read More »

சிங்கப்பூர் : புக்கிட் தீமா சாலையில் விபத்து!! ஒருவர் காயம்!!

சிங்கப்பூர் : புக்கிட் தீமா சாலையில் விபத்து!! ஒருவர் காயம்!! சிங்கப்பூரில் புக்கிட் தீமா ரோட்டிலிருந்து அப்பர் புக்கிட் தீமா ரோடு நோக்கி செல்லும் வழியில் நேற்று(அக்டோபர் 27) காலை விபத்து ஒன்று நிகழந்தது. சுமார் 6.10 மணியளவில் இந்த விபத்து நேர்ந்தது குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை channel 8 யிடம் கூறியது. இந்த விபத்தில் 57 வயதுடைய கார் டிரைவருக்கு காயம் ஏற்பட்டது.அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் மருத்துவமனைக்கு கொண்டு …

சிங்கப்பூர் : புக்கிட் தீமா சாலையில் விபத்து!! ஒருவர் காயம்!! Read More »

புக்கிட் தீமா  சாலையில் ஏற்பட்ட கார் விபத்து…!!! ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி…!!!

புக்கிட் தீமா  சாலையில் ஏற்பட்ட கார் விபத்து…!!! ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி…!!! சிங்கப்பூர்: புக்கிட் தீமா சாலையில் இன்று காலையில் ஏற்பட்ட கார் விபத்தில் 57 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து காலை 6:10 மணியளவில் தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து புக்கிட் தீமா சாலையில் இருந்து அப்பர் புக்கிட் தீமா சாலையில் நடந்தது. சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் நடத்திய போராட்டம்!! …

புக்கிட் தீமா  சாலையில் ஏற்பட்ட கார் விபத்து…!!! ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி…!!! Read More »

சிங்கப்பூரில் மூன்றாவது முறையாக நடைபெறும் ThePinWheels விருதுகள்…!!

சிங்கப்பூரில் மூன்றாவது முறையாக நடைபெறும் ThePinWheels விருதுகள்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் உள்ளூர் ஊடக நிறுவனமான Our Grandfather Story, மீடியாகார்ப்பின் The PinWheels விருதுகளில் அதன் தயாரிப்புக்காக 15,000 வெள்ளி நிதியைப் பெற்றது. இந்த ஆண்டின் தலைசிறந்த படைப்பை உருவாக்கியதற்காக Our Grandfather Story நிறுவனத்திற்கு 10,000 வெள்ளி மானியமும் கிடைத்தது. விருது வழங்கும் நிகழ்ச்சியில் மொத்தம் 10 பிரிவுகள் இடம்பெற்றன. அதிக நபரால் ரசிக்கப்பட்ட சிறந்த வீடியோ, கலைநயமிக்க காணொளி போன்ற விருதுகள் வழங்கப்பட்டன. சிங்கப்பூர் …

சிங்கப்பூரில் மூன்றாவது முறையாக நடைபெறும் ThePinWheels விருதுகள்…!! Read More »

பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் அளித்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிங்கப்பூர் பிரதமர்…!!!

பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் அளித்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிங்கப்பூர் பிரதமர்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மரைச் சந்தித்தார். பிரிட்டன் பிரதமரை சந்தித்ததில் திரு வோங் மிகுந்த சந்தோசம் அடைவதாக தெரிவித்தார். காமன்வெல்த் நாடுகளின் மூலம் பிரிட்டனுடனான இருதரப்பு உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூருக்கும் பிரிட்டனுக்கும் நீண்டகால உறவு உள்ளது. சிங்கப்பூர் NTS Permit வேலை வாய்ப்பு!! இரு நாடுகளும் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சியில் மூலோபாய …

பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் அளித்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிங்கப்பூர் பிரதமர்…!!! Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் நடத்திய போராட்டம்!! ஆன்லைனில் வைரல்!!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் நடத்திய போராட்டம்!! ஆன்லைனில் வைரல்!! சிங்கப்பூரில் அக்டோபர் 24-ஆம் தேதி ஒரு கட்டுமான தளத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் சிலர் போராட்டம் நடத்தினர். இச்சம்பவத்தின் போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. அந்த புகைப்படங்களில் வெளிநாட்டு ஊழியர்கள் கையில் பதாகைகளைப் பிடித்து கொண்டு நிற்பதைக் காணலாம். இப்போரட்டம் குறித்து மனிதவள அமைச்சகம் அறிந்ததாக அதன் முகநூல் பக்கத்தில் தெரிவித்தது. சிங்கப்பூர் : சாலையில் பாதுகாப்பான இடைவேளியைச் சரியாக பின்பற்றததால் நேர்ந்த விபரீதம்!! மேலும் …

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் நடத்திய போராட்டம்!! ஆன்லைனில் வைரல்!! Read More »

சிங்கப்பூர் : சாலையில் பாதுகாப்பான இடைவேளியைச் சரியாக பின்பற்றாததால் நேர்ந்த விபரீதம்!!

சிங்கப்பூர் : சாலையில் பாதுகாப்பான இடைவேளியைச் சரியாக பின்பற்றததால் நேர்ந்த விபரீதம்!! சிங்கப்பூரில் சிலேத்தர் விரைவுச்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து அக்டோபர் 26-ஆம் தேதி காலை சுமார் 9.30 மணிக்கு நேர்ந்ததாக SG Road vigilante அதன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு டாக்ஸி ஆகிய வாகனங்கள் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிய மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக 8 World குறிப்பிட்டது. அமெரிக்காவில் McDonald’s …

சிங்கப்பூர் : சாலையில் பாதுகாப்பான இடைவேளியைச் சரியாக பின்பற்றாததால் நேர்ந்த விபரீதம்!! Read More »

அமெரிக்காவில் McDonald’s பர்கர் சாப்பிட்டவர் மரணம்!! சிங்கப்பூரில் McDonald’s உணவகங்களில் E.Coli பாக்டீரியா இல்லை!!

அமெரிக்காவில் McDonald’s பர்கர் சாப்பிட்டவர் மரணம்!! சிங்கப்பூரில் McDonald’s உணவகங்களில் E.Coli பாக்டீரியா இல்லை!! அமெரிக்காவில் McDonald’s உணவகத்தில் பர்கரைச் சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்ததோடு பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூரில் உள்ள McDonald’s உணவகங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அங்கு உணவில் பயன்படுத்தப்பட்ட வெங்காயத்தால் E-Coli பாக்டீரியா பரவியதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள McDonald’s நிறுவனம் அங்குள்ள Taylor Farms நிறுவனத்திடமிருந்து வாங்கியதாக தெரிவித்தது. வெங்காயங்கள் மீட்டுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் McDonald’s பர்கரைச் சாப்பிட்ட 75 பேருக்கு …

அமெரிக்காவில் McDonald’s பர்கர் சாப்பிட்டவர் மரணம்!! சிங்கப்பூரில் McDonald’s உணவகங்களில் E.Coli பாக்டீரியா இல்லை!! Read More »