#Singapore news

MediShield Life scheme திட்டத்தில் முறையற்ற கோரிக்கைகளை முன்வைத்த மருத்துவர்!! தண்டனை குறைப்பு!!

MediShield Life scheme திட்டத்தில் முறையற்ற கோரிக்கைகளை முன்வைத்த மருத்துவர்!! தண்டனை குறைப்பு!! சிங்கப்பூர்:சுகாதார அமைச்சின் MediShield Life திட்டத்தின் கீழ், முறையற்ற கோரிக்கைகளை முன்வைக்கும் மருத்துவருக்கு விதிக்கப்படும் அபராதம் குறைக்கப்பட்டுள்ளது. டாக்டர் தியோ சிங் சிங் மெலிசா நடத்தி வரும் அறுவை சிகிச்சை ஆன்காலஜி கிளினிக் மற்றும் மெலிசா தியோ அறுவை சிகிச்சை ஆகிய இரண்டு மருந்தகங்களுக்கு விதிக்கப்பட்ட ஆறு மாத தற்காலிகத் தடை நான்கு மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. MediShield Life திட்டத்தின் கீழ் Dr. …

MediShield Life scheme திட்டத்தில் முறையற்ற கோரிக்கைகளை முன்வைத்த மருத்துவர்!! தண்டனை குறைப்பு!! Read More »

சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் நீச்சல் உலக கோப்பையின் இறுதி சுற்று…!!!

சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் நீச்சல் உலக கோப்பையின் இறுதி சுற்று…!!! நீச்சல் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி சிங்கப்பூரில் வியாழக்கிழமை அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் 2 வரை நடைபெறுகிறது. 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சிங்கப்பூரில் நடைபெறும் இறுதிப் போட்டி இதுவாகும். இதில் 38 நாடுகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்வார்கள். உலகின் தலைசிறந்த நீச்சல் வீரர்களையும் விளையாட்டு வீரர்களையும் அங்கே பார்க்கலாம். முந்தைய சுற்றுகள் சீனாவின் ஷங்ஹாய் …

சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் நீச்சல் உலக கோப்பையின் இறுதி சுற்று…!!! Read More »

அதிநவீன தொழில்நுட்ப நிறுவனங்களுக்காக நிதி ஒதுக்கீடு!!

சிங்கப்பூர்: உலகளவில் அதிநவீன தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்த உதவும் திட்டத்திற்கு 440 மில்லியன் வெள்ளி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் இந்த முயற்சிக்கு தலைமை தாங்குகிறது. தனியார் துறையின் முதலீடுகளுக்கு ஈடாக அரசாங்கத்திற்கு நிதியுதவி வழங்க இது உதவும். புதிய நிறுவனங்களுக்கு, குறிப்பாக அதிநவீன தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் கூடுதல் நிதி உதவியாக இருக்கும். 2017 முதல், 330 புதிய நிறுவனங்களில் மூன்று பில்லியன் வெள்ளிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியானது …

அதிநவீன தொழில்நுட்ப நிறுவனங்களுக்காக நிதி ஒதுக்கீடு!! Read More »

சாங்கி கடற்பகுதியில் ஏற்பட்ட எண்ணெய்க்   கசிவு!!

சிங்கப்பூர்: சாங்கி கடலில் கப்பல் ஒன்று எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த போது எண்ணெய் கசிவு ஏற்பட்டது. சுமார் 5 டன் எண்ணெய் கடலில் கலந்ததாக கூறப்படுகிறது.இச்சம்பவம் நேற்று (அக்டோபர் 28) மாலை 5.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. எண்ணெய் கசிவைத் தொடர்ந்து எரிபொருள் நிரப்பும் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. சிங்கப்பூர் கடல் மற்றும் துறைமுக ஆணையம் இது குறித்து இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இன்று காலை 8 மணி வரை கடலில் எண்ணெய் தடயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை …

சாங்கி கடற்பகுதியில் ஏற்பட்ட எண்ணெய்க்   கசிவு!! Read More »

சிங்கப்பூருக்கு வருகை புரிந்துள்ள அபுதாபியின் பட்டத்து இளவரசர்!!

சிங்கப்பூருக்கு வருகை புரிந்துள்ள அபுதாபியின் பட்டத்து இளவரசர்!! அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது ஸயிட் அல் நஹ்யான் சிங்கப்பூருக்கு இரண்டு நாட்கள் அதிகாரத்துவ பயணம் மேற்கொள்கிறார். அவர் அக்டோபர் 29 ஆம் தேதி(இன்று) சிங்கப்பூருக்கு வருகை புரிந்துள்ளார். சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அழைப்பின் பேரில் அவர் இங்கு வந்துள்ளார். அபுதாபியின் பட்டத்து இளவரசருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்ட்டது. அவரை சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் அன்புடன் வரவேற்றார். அங்கு இரு தலைவர்களும் மரியாதை செலுத்தினர். …

சிங்கப்பூருக்கு வருகை புரிந்துள்ள அபுதாபியின் பட்டத்து இளவரசர்!! Read More »

சிங்கப்பூர் : சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து மீண்டும் திறக்கப்பட்ட Big Sister’s தீவு!!

சிங்கப்பூர் : சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து மீண்டும் திறக்கப்பட்ட Big Sister’s தீவு!! அக்டோபர் 28-ஆம் தேதி Big Sister’s தீவு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பொது மக்களுக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் பொதுமக்களுக்காக திறந்துவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அங்கு மிதக்கும் பலகைப் பாதை,கடலோரக் காட்டுப்பாதை,உப்புநீர் ஏரி என பல புதிய அம்சங்கள் பொதுமக்களைக் கவரும் வண்ணம் சேர்க்கப்பட்டுள்ளன தீபாவளி தினத்தையொட்டி சிங்கப்பூர் காவல்துறையின் அறிவிப்பு!! வருகையாளர்கள் ஏரியில் …

சிங்கப்பூர் : சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து மீண்டும் திறக்கப்பட்ட Big Sister’s தீவு!! Read More »

தீபாவளி தினத்தையொட்டி சிங்கப்பூர் காவல்துறையின் அறிவிப்பு!!

தீபாவளி தினத்திற்கு முன்தினமான அக்டோபர் 30-ஆம் தேதி சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதியில் சில சாலைகள் மூடப்படும். இந்த தகவலை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சிராங்கூன் சாலையில் நெரிசல் மற்றும் வாகன போக்குவரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்தைக் கட்டுப்படுத்த சில சாலைகள் மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பர்ச் சாலையில் அங்குலியா மசூதிக்கு அருகில் உள்ள பாதசரிகள் செல்லும் சாலை மாலை 4 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை …

தீபாவளி தினத்தையொட்டி சிங்கப்பூர் காவல்துறையின் அறிவிப்பு!! Read More »

நடுவானில் சென்று கொண்டிருந்த விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் விரிசல்!!

சிங்கப்பூரில் இருந்து டோகியோ நோக்கி சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777-300ER ரக விமானத்தின் முன்பகுதியில் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது.இதனால் Taipei நகருக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. இந்த தகவலை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது. சிங்கப்பூரில் இருந்து நேற்றிரவு 11.07 மணியளவில் 249 பயணிகள் மற்றும் 17 பணியாளர்களுடன் விமானம் புறப்பட்டது. இன்று(அக்டோபர் 28) அதிகாலை அந்த விமானம் தைப்பேயில் பாதுகாப்பாக தரையிறங்கியது. பயணிகள் தங்குவதற்கு ஹோட்டல் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மீண்டும் டோக்கியோவுக்கு விமானம் …

நடுவானில் சென்று கொண்டிருந்த விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் விரிசல்!! Read More »

“சிங்கப்பூரின் பொருளாதாரம் 2025ல் சீராக வளர்ச்சி அடையும்”-MAS

“சிங்கப்பூரின் பொருளாதாரம் 2025ல் சீராக வளர்ச்சி அடையும்”-MAS சிங்கப்பூர்:சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியானது, இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் 2 சதவீதம் முதல் 3 சதவீதம் வரையிலான முன்னறிவிப்பு வரம்பிற்கு மேல் வரக்கூடும் என சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது. உலகப் பொருளாதாரம் 2025 இல் சீராக வளர்ச்சியடையும் என சிங்கப்பூர் நாணய வாரியம் எதிர்பார்க்கிறது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் பணவீக்கம் தொடர்ந்து மிதமாக இருந்தபோதிலும், உலகளாவிய அரசியல் நிலைமை கவலைக்குரியதாகவே உள்ளது. புக்கிட் தீமா சாலையில் ஏற்பட்ட …

“சிங்கப்பூரின் பொருளாதாரம் 2025ல் சீராக வளர்ச்சி அடையும்”-MAS Read More »

சிங்கப்பூரில் அதிகரித்துள்ள இல்லப் பணியாளர்களுக்கான வேலை!!

சிங்கப்பூரில் அதிகரித்துள்ள இல்லப் பணியாளர்களுக்கான வேலை!! சிங்கப்பூர்: இன்றைய காலகட்டத்தில் இருவரும் வேலைக்குச் சென்றால்தான் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியும் என்ற நிலை இருப்பதால் வீட்டில் பெரியவர்களை கவனிப்பதற்காக பணியாளர்களை வைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் முதியோர் பராமரிப்பு சேவைகளில் பயிற்சி பெற்ற வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களுக்கான தேவை கடந்த 8 ஆண்டுகளில் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அத்தகைய சேவைகளுக்கு முதலாளிகள் கூடுதலாக 30 சதவீத கட்டணத்தையும் செலுத்த தயாராக உள்ளனர். …

சிங்கப்பூரில் அதிகரித்துள்ள இல்லப் பணியாளர்களுக்கான வேலை!! Read More »