#Singapore news

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு தீபாவளி நிகழ்ச்சி!!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு தீபாவளி நிகழ்ச்சி!! சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக தீபாவளி நிகழ்ச்சியை NTUC Club அக்டோபர் 31-ஆம் தேதி (நேற்று) நடத்தியது. இந்த சிறப்பு நிகழ்ச்சி துவாஸ் சௌத்,டெருசன்,பெஞ்சுரு,சூன் லீ ஆகிய பொழுதுபோக்கு மன்றங்களில் நடைபெற்றது. ஊழியர்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. உலகப் பெருந்தொற்று நிதிக்கு நன்கொடை வழங்கிய சிங்கப்பூர்…!!! இந்த பொழுதுபோக்கு மன்றங்கள் வெளிநாட்டு ஊழியர்கள் நலனுக்காக அவர்கள் ஓய்வு எடுத்து கொள்வதற்காக அமைக்கப்பட்டன. அது மட்டும் இல்லாமல் …

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு தீபாவளி நிகழ்ச்சி!! Read More »

உலகப் பெருந்தொற்று நிதிக்கு நன்கொடை வழங்கிய சிங்கப்பூர்…!!!

உலகப் பெருந்தொற்று நிதிக்கு நன்கொடை வழங்கிய சிங்கப்பூர்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் தொற்று நோய்களுக்கான உலகளாவிய நிதிக்கு $10 மில்லியன் நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளது. பிரேசிலின் ரியோ டி ஜெனய்ரோ நகரில் G 20 மாநாடு நடைபெற்றது. நிதி மற்றும் சுகாதார அமைச்சர்களின் கூட்டுக் கூட்டத்தில் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங்  இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஏற்கனவே சிங்கப்பூர் 2022 இல் $10 மில்லியன் நிதி அளித்தது. விமானத்தில் பயணித்த நபர் சக பயணியை கொடூரமாக தாக்கிய சம்பவம்…!!! …

உலகப் பெருந்தொற்று நிதிக்கு நன்கொடை வழங்கிய சிங்கப்பூர்…!!! Read More »

வெளிநாட்டு வேலைகளை வழங்கும் 2 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து..!!

வெளிநாட்டு வேலைகளை வழங்கும் 2 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து..!! சிங்கப்பூர்:வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்கும் இரண்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமங்களை மனிதவள அமைச்சகம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. Global Recruiters மற்றும் SDI Global ஆகியவற்றின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கட்டணம் குறித்த இரண்டு புகார்களைத் தொடர்ந்து அமைச்சகம் Global Recruiters நிறுவனங்களை விசாரித்தது. சிங்கப்பூரில் வெளிநாட்டு சமையல்காரர்களுக்கு அதிகமாக வேலை வாய்ப்பு வரவுள்ளது!! வேலைகளை வழங்குவதற்கு முன்பு SDI Global …

வெளிநாட்டு வேலைகளை வழங்கும் 2 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து..!! Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டு சமையல்காரர்களுக்கு அதிகமாக வேலை வாய்ப்பு வரவுள்ளது!!

சிங்கப்பூரில் வெளிநாட்டு சமையல்காரர்களுக்கு அதிகமாக வேலை வாய்ப்பு வரவுள்ளது!! சிங்கப்பூர்: உலகெங்கிலும் உள்ள உணவு பிரியர்கள் சுவையான உணவை ருசிப்பதற்காக கடல் தாண்டிச் செல்லக் கூட தயங்க மாட்டார்கள். அந்த வகையில் உணவகங்களில் சமைக்கும் சில சமையல்காரர்களின் ருசிக்கு அடிமையாகி அதே கடையை மீண்டும் மீண்டும் தேடிச்சென்று உணவு வாங்குபவர்களும் உண்டு. சிங்கப்பூரில் வெளிநாட்டு சமையல்காரர்கள் சமையலில் கைதேர்ந்தவர்களாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாட்டு சமையல்காரர்களை வேலைக்கு அமர்த்தும் திட்டத்தால் இந்திய உணவகங்கள் பயனடைந்துள்ளதாக தெரிகிறது. …

சிங்கப்பூரில் வெளிநாட்டு சமையல்காரர்களுக்கு அதிகமாக வேலை வாய்ப்பு வரவுள்ளது!! Read More »

Starbucks நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி..!!

Starbucks நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி..!! சிங்கப்பூர்: Starbucks நிறுவனம் அதன் ஊழியர்களிடம் வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்திற்கு வரத் தவறினால்,வேலை இழக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளது. Bloomberg தளம் அந்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல், ஊழியர்கள் அலுவலகத்திற்குத் திரும்புவதை உறுதி செய்வதற்கான நடைமுறையை நிறுவனம் செயல்படுத்துகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஊழியர்கள் வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும் என்ற விதி அறிவிக்கப்பட்டது. பொது மக்களிடம் நூதன …

Starbucks நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி..!! Read More »

சிங்கப்பூரில் 2024 பட்ஜெட்டில் வெளியான தேசிய சேவையாளர்களுக்கான $200 தொகை..!!

சிங்கப்பூரில் 2024 பட்ஜெட்டில் வெளியான தேசிய சேவையாளர்களுக்கான $200 தொகை..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் முன்னாள் மற்றும் தற்போதைய தேசிய சேவையாளர்களுக்கு 200 வெள்ளி ரொக்கம் LifeSG Credit வழியாக வழங்கப்படும். இதன் மூலம் 1.2 மில்லியன் மக்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் திட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு ஒன்று வெளியானது. தகுதியான கடந்தகால மற்றும் தற்போதைய தேசியப் படைவீரர்கள் 200 வெள்ளி LifeSG வரவுகளைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் நோக்கமானது சிங்கப்பூரின் …

சிங்கப்பூரில் 2024 பட்ஜெட்டில் வெளியான தேசிய சேவையாளர்களுக்கான $200 தொகை..!! Read More »

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறை!!

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறை!! சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரி மாதம் முதல் அனைத்து வாகனப் பிரிவுகளிலும் கூடுதலாக 20000 வாகன உரிமைச் சான்றிதழ்கள் வரை சேர்க்கப்படுகின்றன. அடுத்த சில ஆண்டுகளில் கட்டங்கட்டமாக புதிய வாகன உரிமைச் சான்றிதழ்கள் அறிமுகமாகும். இதனை நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. சிங்கப்பூரில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. புதிய மெய்நிகர் ERP நுழைவாயில்களை புதிய கட்டமைப்பின்கீழ் …

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறை!! Read More »

சிங்கப்பூரில் அதிகரித்துள்ள வேலை செய்வோர்களின் விகிதம்!!

சிங்கப்பூரில் அதிகரித்துள்ள வேலை செய்வோர்களின் விகிதம்!! இந்த ஆண்டின் 3 ஆம் காலாண்டில் சிங்கப்பூரில் பணிபுரிவர்களின் மொத்த எண்ணிக்கை 24000 க்கு மேல் அதிகரித்துள்ளது. அந்த வளர்ச்சி இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டை விட இரண்டு மடங்கு அதிகம். 3 வது காலாண்டில் குடியுரிமை மற்றும் குடியிருப்பாளர் அல்லாதோர்களின் வேலை வாய்ப்பு விகிதம் கணிசமாக உயர்ந்தது. SIA விமானத்தில் தனது நிச்சயதார்த்த மோதிரத்தை இழந்த பெண்ணின் தவிப்பு..!! உணவு-பான சேவைகள் மற்றும் சில்லறை வர்த்தகம் துறைகளில் பணிபுரியும் …

சிங்கப்பூரில் அதிகரித்துள்ள வேலை செய்வோர்களின் விகிதம்!! Read More »

SIA விமானத்தில் தனது நிச்சயதார்த்த மோதிரத்தை இழந்த பெண்ணின் தவிப்பு..!!

SIA விமானத்தில் தனது நிச்சயதார்த்த மோதிரத்தை இழந்த பெண்ணின் தவிப்பு..!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பெண் ஒருவர் தனது நிச்சயதார்த்த மோதிரத்தை தவறவிட்டார். அந்தப் பெண் அது குறித்த தகவலை Reddit தளத்தில் பகிர்ந்து மற்ற இணையவாசிகளிடம் ஆலோசனை கேட்டார். இழந்த மோதிரம் திரும்ப கிடைக்கும் என்று நம்பிக்கையில் அவர் Reddit தளத்தில் அந்த தகவலை பகிர்ந்துள்ளார். SQ25 விமானம் ஜெர்மனியின் ஃபிராங்ஃபர்ட் லிருந்து புறப்பட்டு சனிக்கிழமை(அக்டோபர் 26) சிங்கப்பூரில் தரையிறங்கியது. சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் நீச்சல் …

SIA விமானத்தில் தனது நிச்சயதார்த்த மோதிரத்தை இழந்த பெண்ணின் தவிப்பு..!! Read More »

MediShield Life scheme திட்டத்தில் முறையற்ற கோரிக்கைகளை முன்வைத்த மருத்துவர்!! தண்டனை குறைப்பு!!

MediShield Life scheme திட்டத்தில் முறையற்ற கோரிக்கைகளை முன்வைத்த மருத்துவர்!! தண்டனை குறைப்பு!! சிங்கப்பூர்:சுகாதார அமைச்சின் MediShield Life திட்டத்தின் கீழ், முறையற்ற கோரிக்கைகளை முன்வைக்கும் மருத்துவருக்கு விதிக்கப்படும் அபராதம் குறைக்கப்பட்டுள்ளது. டாக்டர் தியோ சிங் சிங் மெலிசா நடத்தி வரும் அறுவை சிகிச்சை ஆன்காலஜி கிளினிக் மற்றும் மெலிசா தியோ அறுவை சிகிச்சை ஆகிய இரண்டு மருந்தகங்களுக்கு விதிக்கப்பட்ட ஆறு மாத தற்காலிகத் தடை நான்கு மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. MediShield Life திட்டத்தின் கீழ் Dr. …

MediShield Life scheme திட்டத்தில் முறையற்ற கோரிக்கைகளை முன்வைத்த மருத்துவர்!! தண்டனை குறைப்பு!! Read More »