#Singapore news

மெட்டா தளங்களுக்கு திருத்த உத்தரவு பிறப்பித்த பொஃப்மா அலுவலகம்…!!

சிங்கப்பூர்: பொஃப்மா (POFMA) எனப்படும் இணையத்தில் தவறான தகவல்களை வேண்டுமென்றே பரப்புவதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ், மெட்டா நிறுவனத்திற்கு ஒரு திருத்த உத்தரவை வழங்குமாறு பொஃப்மா அலுவலகத்திற்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 5-ஆம் தேதி அது தொடர்பான தகவலை அமைச்சகம் வெளியிட்டது. முன்னதாக, அக்டோபர் 2 ஆம் தேதி, டிஜேசி எனப்படும் டிரான்ஸ்ஃபார்மேட்டிவ் ஜஸ்டிஸ் கலெக்டிவ், சிங்கப்பூரில் மரண தண்டனை மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கான தண்டனை குறித்த தவறான தகவல்களை வெளியிட்டது. இதற்கான திருத்த உத்தரவு அக்டோபர் …

மெட்டா தளங்களுக்கு திருத்த உத்தரவு பிறப்பித்த பொஃப்மா அலுவலகம்…!! Read More »

பணிப்பெண்ணின் அலட்சியத்தால் பறிபோன குழந்தையின் உயிர்…!!!

பணிப்பெண்ணின் அலட்சியத்தால் பறிபோன குழந்தையின் உயிர்…!!! சிங்கப்பூர்: ரிவர் வேலி பகுதியில் நான்கு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இந்தோனேசிய பணிப்பெண் ஒருவர் மீது கவனக்குறைவாக இருந்ததாக புதன்கிழமை (நவம்பர் 6) குற்றம் சாட்டப்பட்டது. 32 வயதான லிலியானா இவா என்ற பணிப்பெண் மீது குற்றம் சாட்டப்பட்டது. இச்சம்பவம் ஜனவரி 23 அன்று மாலை ஐந்து மணிக்கு நடந்துள்ளது. நீதிமன்ற ஆவணங்களின்படி, அன்று உயிரிழந்த மாண்ட ஸாரா மெய் ஒல்ரலிச் சிறுமியின் பாதுகாப்பை லிலியானா உறுதிப்படுத்தவில்லை …

பணிப்பெண்ணின் அலட்சியத்தால் பறிபோன குழந்தையின் உயிர்…!!! Read More »

சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சி நடத்திய பிரிட்டிஷ் பாப் கலைஞர் டுவா லிப்பா…!!!

சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சி நடத்திய பிரிட்டிஷ் பாப் கலைஞர் டுவா லிப்பா…!!! சிங்கப்பூர்:பிரிட்டிஷ் இன் புகழ் பெற்ற பாப் பாடகி துவா லிபா சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ளார். அவரது உலக இசை பயணத்தின் முதல் இரண்டு நிகழ்ச்சிகள் சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நேற்றும் இன்றும் நடைபெற உள்ளது . நேற்று இரவு 8 மணிக்கு அவரது இசை நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. 2018க்குப் பிறகு துவா லிபா சிங்கப்பூருக்குத் வருகை தந்துள்ளார். இதனால் அவர் சிங்கப்பூர் …

சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சி நடத்திய பிரிட்டிஷ் பாப் கலைஞர் டுவா லிப்பா…!!! Read More »

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை கைது செய்த காவல்துறை…!!

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை கைது செய்த காவல்துறை…!! சிங்கப்பூர்:மோட்டார் சைக்கிளை திருடியதாக சந்தேகத்தின் பெயரில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு 13 வயது என தெரியவந்துள்ளது. திருட்டுச் சம்பவம் குறித்து காவல்துறைக்கு சனிக்கிழமை (நவம்பர் 2) காலை 6.25 மணியளவில் தெரிவிக்கப்பட்டது. அல்ஜுனிட் கிரசென்ட் பிளாக் 106 இன் வாகன நிறுத்துமிடத்தில் இருந்து மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாக மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் தெரிவித்தார். சிங்கப்பூரில் 2025 இல் பிறக்கும் குழந்தைகளுக்கு சிறப்புப் …

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை கைது செய்த காவல்துறை…!! Read More »

சிங்கப்பூரில் 2025 இல் பிறக்கும் குழந்தைகளுக்கு சிறப்புப் பரிசு அறிவித்த அமைச்சர்…!!

சிங்கப்பூரில் 2025 இல் பிறக்கும் குழந்தைகளுக்கு சிறப்புப் பரிசு அறிவித்த அமைச்சர்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு (2025)பிறக்கும் குழந்தைகளுக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது. சிங்கப்பூர் சுதந்திரமடைந்து 2025 உடன் 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி இந்த சிறப்பு பரிசு வழங்கப்படும் என பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா அறிவித்துள்ளார். நவம்பர் 5ஆம் தேதி அது குறித்த தகவலை தனது முகநூலில் அமைச்சர் பதிவிட்டுள்ளார். சிங்கப்பூரின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகக் கருதப்படும் 2025, சிங்கப்பூரர்களின் …

சிங்கப்பூரில் 2025 இல் பிறக்கும் குழந்தைகளுக்கு சிறப்புப் பரிசு அறிவித்த அமைச்சர்…!! Read More »

சிங்கப்பூர் : திடீரென நிறுத்தப்பட்ட சேவை!!மனிதவள அமைச்சகத்தில் கோரிக்கையை சமர்ப்பித்த ஊழியர்கள்!!

சிங்கப்பூர் : திடீரென நிறுத்தப்பட்ட சேவை!!மனிதவள அமைச்சகத்தில் கோரிக்கையை சமர்ப்பித்த ஊழியர்கள்!! Yeap Transport நிறுவனத்தில் பணி புரியும் சுமார் 40 ஊழியர்கள் நிறுவனத்துக்கு எதிராக மனிதவள அமைச்சகத்தில் சம்பளக் கோரிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர். முத்தரப்பு கூட்டணி அவர்களுக்கு உதவி வருவதாக CNA விடம் உறுதிப்படுத்தியது. மேலும் விவரங்களை வழங்க மருத்துவவிட்டது. வார இறுதியில் நிறுவனம் அதன் சேவைகளை திடீரென ரத்து செய்ததை அடுத்து இந்த செய்தி வெளிவந்துள்ளது. வெறும் 95 ஆயிரத்தில் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! திடீரென …

சிங்கப்பூர் : திடீரென நிறுத்தப்பட்ட சேவை!!மனிதவள அமைச்சகத்தில் கோரிக்கையை சமர்ப்பித்த ஊழியர்கள்!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு!! நீண்ட வரிசையில் காத்திருந்த பயணிகள்!!

சிங்கப்பூர் : சாங்கி விமான நிலையத்தின் முக அடையாள காணும் நடைமுறையில் நவம்பர் 3-ஆம் தேதி நள்ளிரவு கோளாறு ஏற்பட்டது.இதனால் பயணிகள் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருந்தனர்.இந்த தகவலை 8World செய்திதளம் வெளியிட்டது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குடிநுழைவு,சோதனைச்சாவடிகள் ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்தார். இச்சம்பவத்தால் எந்த பயணிகளும் விமானத்தில் ஏறுவதை தவறவிடவில்லை. பின்னிரவு சுமார் 2.40 மணியளவில் இயல்புநிலைக்கு சேவை திரும்பியதாக கூறப்படுகிறது. பயணிகளிடம் இந்த இடையூறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் …

சாங்கி விமான நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு!! நீண்ட வரிசையில் காத்திருந்த பயணிகள்!! Read More »

சிங்கப்பூரில் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ள ஓர் நிறுவனம்!!

சிங்கப்பூரில் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ள ஓர் நிறுவனம்!! சிங்கப்பூர்: SPH மீடியாவின் தொழில்நுட்ப பிரிவில் 34 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். SPH இன் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மாறிவரும் ஊடகத் துறையில் போட்டித்தன்மையுடன் இருக்க தொழில்நுட்பப் பிரிவை நெறிப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார். பணிநீக்கங்களின் எண்ணிக்கை SPH இன் தொழில்நுட்ப ஊழியர்களில் கிட்டத்தட்ட 10 சதவீதம் ஆகும். நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி லோ யு யிங் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி கேய்தயா மாவ் …

சிங்கப்பூரில் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ள ஓர் நிறுவனம்!! Read More »

விரைவில்….சிங்கப்பூரில் மலிவு விலையில் மின்சாரம் கிடைக்க போகிறதா?

விரைவில்….சிங்கப்பூரில் மலிவு விலையில் மின்சாரம் கிடைக்க போகிறதா? சிங்கப்பூர்: பொங்கோல் மின்மயமாக்கல் பகுதியில் உள்ள குத்தகைதாரர்கள் விரைவில் மலிவான மின் கட்டணத்தை எதிர்பார்க்கலாம். ஸ்மார்ட் கிரிட் எனப்படும் அறிவார்ந்த மின்சார விநியோக உள்கட்டமைப்பு வெற்றிகரமாக அங்கு நிறுவப்பட்டால் அது சாத்தியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நிகழ் நேரத் தரவைப் பயன்படுத்தி ஆற்றல் மேம்படுத்துதலை கொண்டுவருவதாக JTC நிறுவனம் தெரிவித்துள்ளது. மிக நெருக்கடி காலங்களில் தேசிய மின்கட்டமைப்பிலிருந்து குறைவான மின்சாரத்தை எடுக்க முடியும் என்றும் அது கூறியது. அதிபர் …

விரைவில்….சிங்கப்பூரில் மலிவு விலையில் மின்சாரம் கிடைக்க போகிறதா? Read More »

சிங்கப்பூரில் இசைஞானி இளையராஜாவின் நிகழ்ச்சி!! எங்கு? எப்போது?

சிங்கப்பூரில் இசைஞானி இளையராஜாவின் நிகழ்ச்சி!! எங்கு? எப்போது? சிங்கப்பூரில் KS Talkies மற்றும் Taj Mahal Food ஆகிய நிறுவனங்கள் இணைந்து இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. வரும் பிப்ரவரி மாதம் சிங்கப்பூரில் இசை விருந்து நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு அமலுக்கு வரும் புதிய திட்டம்!! 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் இசை விருந்து நிகழ்ச்சியில் இசைஞானியின் ரசிகர்கள் கண்டு …

சிங்கப்பூரில் இசைஞானி இளையராஜாவின் நிகழ்ச்சி!! எங்கு? எப்போது? Read More »